இன்றைய தினம் : 2019 ஜூலை 24 கிரிகோரியன் ஆண்டு : 205_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 206_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 160 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1148 – இரண்டாம் சிலுவைப் போர்: பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி திமிஷ்கு நகரை முற்றுகையிட்டார். 1304 – இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னர் இசுக்கொட்லாந்தில்ன் இசுட்டெர்லிங் அரண்மனையைக் கைப்பற்றினார். 1487 – நெதர்லாந்து லீயுவார்டன் நகர மக்கள் வெளிநாட்டு பியர் இறக்குமதித் தடையை எதிர்த்து பணி நிறுத்தம் செய்தனர். 1567 – இசுக்காட்லாந்தின் அரசி முதலாம் மேரி பதவியில் இருந்து அகற்றப்பட்டாள். அவளது 1 வயது மகன் ஆறாம் ஜேம்சுமன்னனாக்கப்பட்டான். 1783 – ஜோர்ஜிய இராச்சியம் உருசியாவின் காப்பு நாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. […]
Categories