இன்றைய தினம் : 2019 ஜூலை 27 கிரிகோரியன் ஆண்டு : 208_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 209_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 157 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1214 – பிரான்சில் இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பின் படைகள் இங்கிலாந்து மன்னர் ஜோனை வென்றன. ஜோனின் ஆஞ்சிவின் பேரரசு முடிவுக்கு வந்தது. 1299 – எட்வர்ட் கிப்பனின் ஆவணப்படி, உஸ்மான் பே பண்டைய கிரேக்க நகரமான நிக்கோமீடியாவை ஆக்கிரமித்தான். இதுவே உதுமானிய நாட்டின்தொடக்கம் என கூறப்படுகிறது. 1302 – உதுமானியர் பாஃபியசு நகரில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்களை வென்றனர். 1549 – இயேசு சபை போதகர் பிரான்சிஸ் சவேரியாரின் கப்பல் யப்பானை அடைந்தது. 1663 – அமெரிக்கக் குடியேற்ற […]
Categories