இன்றைய தினம் : 2019 ஜூலை 28 கிரிகோரியன் ஆண்டு : 209_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 210_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 156 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1540 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரின் ஆணைப்படி இங்கிலாந்தின் முதலமைச்சர் தோமசு குரொம்வெல் நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் என்றி கத்தரீனை தனது ஐந்தாவது மனைவியாக மணந்தார். 1635 – எண்பதாண்டுப் போர்: எசுப்பானியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செங்கென்சான்சு என்ற இடச்சுக் கோட்டையைக் கைப்பற்றியது. 1794 – பிரெஞ்சுப் புரட்சி: பிரெஞ்சு செயற்பாட்டாளர் மாக்சிமிலியன் உரோப்சுபியர் பாரிசு நகரில் கில்லட்டின் மூலம் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு […]
Categories