இன்றைய தினம் : 2019 ஜூலை 04 கிரிகோரியன் ஆண்டு : 185_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 186_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 180 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 414 – 13 வயது பேரரசன் இரண்டாம் தியோடோசியசு அதனது தமக்கை ஏலியா புல்சேரியாவுக்குத் தனது அதிகாரங்களைக் கொடுத்தான். ஏலியா அரசப் பிரதிநிதித் தன்னை கிழக்கு உரோமைப் பேரரசியாகத் தன்னை அறிவித்தாள். 1054 – எஸ்என் 1054 என்ற சூப்பர்நோவா சொங் சீனர்களாலும், அரேபியர்களாளும் டாரசு விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது. இதன் எச்சங்கள் நண்டு வடிவ நெபுலாவாக உருவெடுத்தது. 1187 – சிலுவைப் போர்கள்: சலாகுத்தீன் எருசலேம் மன்னர் லூசிக்னனின் கை என்பவரை வென்றார். 1456 – உதுமானிய-அங்கேரிப் […]
Categories