இன்றைய தினம் : 2019 ஜூலை 07 கிரிகோரியன் ஆண்டு : 188_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 189_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 177 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1124 – சிலுவைப் போர் வீரர்களிடம் லெபனானின் டைர் நகரம் வீழ்ந்தது. 1456 – ஜோன் ஆஃப் ஆர்க் குற்றமற்றவள் என அவள் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது. 1534 – சாக் கார்ட்டியே கனடியப் பழங்குடியினருடன் தனது முதல் தொடர்பை ஏற்படுத்தினார். 1543 – பிரெஞ்சுப் படையினர் லக்சம்பர்க்கை ஊடுருவினர். 1575 – இங்கிலாந்துக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையே கடைசிப் பெரும் போர் ரீட்சுவயர் என்ற இடத்தில் இடம்பெற்றது. 1770 – உருசியப் பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையே […]
Categories