Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் கொடூரம்…! சிறுமி நடந்த கொடுமை…. நாடு முழுவதும் வெடித்த போராட்டம் …!!

பாகிஸ்தானில் சிறுமி இஷால் அப்சல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. பாகிஸ்தான் நாட்டில் பைசலாபாத்தில் லியாகத் கிராமத்தைச் சார்ந்தவர் அப்சல் மாசிஹ். இவருடைய மகள் இஷால் அப்சல் என்பவர் ஜனவரி 6ஆம் தேதி காலை 8.30 மணிக்கு அவர் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் வெகு நேரமாகியும் சிறுமி திரும்பி வரவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் தேடி அலைந்தும் கிடைக்காததால் சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பைசலாபாத் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாப்பாடு கொடுக்கல…! என் கிட்ட அவரு அழுதாரு…. இப்போ செத்தே போய்ட்டாரு… கணவன் உடலோடு மனைவி போராட்டம் …!!

ஆந்திராவிற்கு வேலைக்கு சென்ற தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி தனது குழந்தைகளுடன் துணி வியாபாரி வீட்டின் முன்பு போராடினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குத்தம் பள்ளி என்ற பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திருபத்தூரில் வசித்து வரும் ஜவுளி வியாபாரி புருஷோத்தமன் என்பவர் துணி வியாபாரத்தில் நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைக் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கைது செய்யப்பட்ட மூவர்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு… பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் சம்பவம்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல், அதனை வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் மற்றும் திருநாவுக்கரசு என்பவரை கைது செய்தனர். இதனையடுத்து இவ்வழக்கை சிபிஐ போலீசார் […]

Categories
ஆன்மிகம்

சாணக்கியரின் நீதி – வாழ்க்கைக்கு தேவையான பொன்மொழிகள்..!!

சாணக்கியரின் பொன்மொழிகள் வாழ்க்கைக்கு என்றும் ஒரு புரிதல் மற்றும் தகுந்த அறிவுரை.. வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்று யாருக்குதுதான் ஆசை இருக்காது. வெற்றி பெற தேவை போதுமான பயிற்சியும், கடுமையான பயிற்சியும் தான். ஆனால் சிலருக்கு ஒரு தூண்டுகோல் தேவைப்படும். சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும். தமிழில் ஒரு பொன்மொழி உள்ளது. நாம் எவ்வளவுதான் திறமையானவராக இருந்தாலும் வெற்றியை நோக்கி ஒரு தூண்டுகோல் அவசியம். தூண்டுகோலானது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சிலருக்கு அம்மாவாக இருக்கும், சிலருக்கு நண்பனாக இருக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

மரண தண்டனை கெடு – உச்சநீதிமன்றத்தில் மனு….!!!

 நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்க பட்ட  நான்கு குற்றவாளிகள் மீண்டும் மேல்முறையீடு, செய்து இருப்பதால், அவர்களின் மரண தண்டனையை நிறைவேற்றும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் மேல்முறையீடுகள் காரணமாக தண்டனை ஒத்திவைக்க படுவதை தவிர்க்க புதிய விதிகளை வகுக்கும்படி,  உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்த குற்றவாளிகள் விண்ணப்பிக்க ஏழு நாட்கள் மட்டும் அவகாசம் அளிக்கப்பட வேண்டும். என உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: இர்பான் தந்தைக்கு காவல் நீட்டிப்பு….!!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் இர்பானின் தந்தை முகம்மது சபிக்கு அக்டோபர் 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்புடைய மாணவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இதுவரை 5 மாணவர்கள் மற்றும் அவர்களது தாய், தந்தை உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : இர்பான் மீண்டும் சிறையில் அடைப்பு…!!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மாணவர் இர்பான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யாவிடம் சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மேலும் சிலர் ஆள்மாறட்ட மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்கள் பிரவீன், ராகுல் ஆகியோரை தேனி சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் […]

Categories
மாநில செய்திகள்

“1459 கள்ளக்காதல் கொலைகள்” காவல்துறை அறிக்கை தாக்கல் …!!

10 ஆண்டுகளில் 1459 கள்ளக்காதல் கொலைகள் நடைபெற்றுள்ளதாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தவறான உறவு முறையால் தமிழகத்தில் நடைபெற்றுள்ள கொலைகள் , கொள்ளைகளை நாம் பார்த்துள்ளோம். கலாசார சீரழிவின் காரணமாக இந்த கொலைகள் மற்றும் குற்றச்சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வில் காவல்துறை தாக்கல் செய்துள்ள அறிக்கை அனைவரையும் தூக்கி வாரி போட்டுள்ளது. அதாவது  தமிழகத்தில் கள்ளக்காதல் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் […]

Categories

Tech |