Categories
உலக செய்திகள்

ஜஸ்டின் ட்ரூடோ 2.0: இந்தியா- கனடா உறவில் தொடரும் பதற்றம்….!!

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் கனடா – இந்தியா உறவு எவ்வாறு இருக்கும் என காணலாம். ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடாவின் லிபரல் கட்சி அக்டோபர் 21ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற பெரும்பான்மையை இழக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. முடிவுகளும் கருத்துக் கணிப்புகளும் அவ்வாறே உறுதிப்படுத்தின. ஆனால், மக்கள் முடிவுகள் லிபரல் கட்சிக்கு புது தெம்பை அளித்துள்ளன. அக்கட்சி 157 இடங்களுடன் தனிப்பெரும் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் மைனாரிட்டி ஆட்சியை அமைத்த ஜஸ்டின் ட்ரூடோ….!!

கனடாவில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. 338 இடங்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்துக்கு நேற்று (அக்டோபர் 21) பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்தப் பொதுத்தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றிபெறுவது கடினம் என்றே கருத்துக்கணிப்புகள் கூறின. வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து மாலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அந்நாட்டின் தேர்தல் ஆணைய தளத்தில் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து குறைவான வாக்கு […]

Categories

Tech |