அண்ணி கூட நடித்தது எனக்கு ஸ்பெஷல். சத்யராஜ் இல்லை என்றால் இந்தப் படமே வேண்டாம் என்று சொன்னேன் என நடிகர் கார்த்தி தம்பி பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நிலையில், ரஜினிகாந்திடம் இணைந்து நடித்தபோது இருந்த ஃபீலிங் கார்த்தியுடன் இணைந்து நடித்தபோது இருந்ததாக நடிகை ஜோதிகா அவரைப் புகழ்ந்து தள்ளியுள்ளார். கார்த்தி – ஜோதிகா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வயாகம்18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் […]
Tag: #Jyothika
‘தம்பி’ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் உலா வருகிறது. ‘கைதி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய படமான ‘தம்பி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டரை சூர்யா வெளியிட்டிருந்தார். அதே போல் படத்தின் டீஸரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. வயாகாம் 18 ஸ்டுடியோஸ் உடன் ‘பேரலல் மைண்ட்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜோதிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் சத்யராஜ், […]
இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கும் திரில்லர் படத்தில் கார்த்தியும் , ஜோதிகாவும் இணைந்து நடிக்கும் நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அம்மு அபிராமி நடிக்கவுள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இப்படத்தில் கார்த்திக்கு சகோதரியாக ஜோதிகா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், சீதா நடிக்கிறார்கள். வில்லன் கதாபாத்திரத்தில் அன்சன் பால் நடிக்கிறார். இந்நிலையில், ராட்சசன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை அம்மு அபிராமி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திகில் […]
கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி நடிப்பில் உருவாகி வரும் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொண்டு படக்குழுவை பாராட்டியுள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தை கல்யாண் இயக்குகிறார். காமெடி படமாக உருவாகிவரும் இப்படத்தில் ஜோதிகாவும், ரேவதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் இவர்களுடன் யோகி பாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ், ஜெகன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். And it is a wrap for the #Jyotika & #Revathi starrer #ProductionNo11 in […]
இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கும் திரில்லர் படத்தில் கார்த்தியும் , ஜோதிகாவும் இணைந்து நடிக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ”காற்றின் மொழி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகை ஜோதிகா அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கவுள்ளார். தற்போது அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கத்திலும், குலேபகாவலி படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்திலும் ஜோதிகா நடித்து வருகிறார். இந்நிலையில் ஜோதிகா ஜித்து ஜோசப் இயக்கும் திரில்லர் படத்தில் ஜோதிகா இணைந்துள்ளார். இப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த […]