Categories
உலக செய்திகள்

நெடுஞ்சாலையில் சென்ற கார்…. மோதிய விமானம்…. வெளியான திகிலூட்டும் வீடியோ…!!

விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தரையிறங்கி கார் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மினசோட்டாவின் ஆர்டன் ஹில்ஸில் நெடுஞ்சாலையில் அவசரமாக தரை இறங்ககிய சிறிய ரக விமானம் ஒன்று முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதிலுள்ள விமானி கிரேக் கிப்போர்ட் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்தின் போது விமானத்தில் 2 பேர் இருந்ததாக மத்திய விமான போக்குவரத்து […]

Categories

Tech |