பாகிஸ்தான் முழுவதும் சுமார் 3,00,000 சதுர கி.மீட்டர் பரப்பளவில் விளைநிலங்களை வெட்டுக்கிளிகள் அழித்து நாசம் செய்து வருவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வெட்டுக்கிளிகள் கூட்டம் வேகமெடுக்கத் தொடங்கியது. வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவாசயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். அந்நாட்டில் விவசாயத்தை அதிகமாக நம்பியிருக்கும் பஞ்சாப் மாகாணம் மிகவும் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது . வெட்டுக்கிளிகளின் வேட்டையால் கடந்த ஜனவரி மாதத்தில் மாவுகளின் விலைகள் 15 சதவிகிதமும், சர்க்கரை விலை […]
Tag: Kaappaan
70 ஆண்டுகளில் இல்லாத வகையில், வெட்டுக்கிளிகள் கூட்டம் பாகிஸ்தானைத் தொடர்ந்து கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் படையெடுத்து சென்று வேளாண் பயிர்களை நாசம் செய்யத் தொடங்கியுள்ளது. இந்த வெட்டுக்கிளிகளையெல்லாம் சிறிய ரக விமானங்கள் மூலம், பூச்சிமருந்து தெளித்து விரட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை பார்க்கும் போது நமக்கு கண்டிப்பாக நியாபகம் வருவது சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “காப்பான்” படம் தான். அந்த படத்தில் வில்லன் தரப்பில் இருந்து, வெட்டுக்கிளிகளை வளர்த்து ஏவி, வேளாண் […]
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அதிகமாக வெட்டுக்கிளிகள் படையெடுத்து சென்று பயிர்களை நாசம் செய்து வருவதால், அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சிந்து, தெற்கு பஞ்சாப், கைபர் பக்துன்க்வா உள்ளிட்ட பல பகுதிகளில், இதுவரை இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த பகுதிகளில் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 9 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு வெட்டுக்கிளிகள் பரவி பயிர்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த பல முயற்சிகள் […]
திருத்தணியில் சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் வாகன ஓட்டிகள் 150 பேருக்கு இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கரணை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில் கீழே விழ, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் […]
பேனர் வைப்பதற்கு பதிலாக பள்ளிக்கு உதவுங்கள் என்றும், நேர்மையாக இருந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (23) பள்ளிக்கரணை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்ததில் நிலை தடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் நீங்கா அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து […]
”காப்பான்” படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் முன்னனி நடிகர்களுள் ஒருவரான சூர்யா என். ஜி . கே படத்திற்கு பின் காப்பான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை அயன், மாற்றான் படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா சய்கல் மற்றும் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் ராணி, என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் காப்பான் படத்தின் […]
காப்பான் படத்தில் நடிகர் சூர்யா போராளியா அல்லது பாதுகாவலரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காப்பான். இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். நாயகியாக சாயிஷா நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் காப்பான்படத்தில் நடிகர் சூர்யா பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளார் […]
சூர்யா நடிப்பில் உருவாகும் காப்பான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காப்பான். இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். நாயகியாக சாயிஷா நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தமிழ்நாட பாலைவனம் ஆக்கிட்டு, இந்தியாவ சூப்பர் பவர் ஆக்கப்போறீங்களா?, இயற்கையாகவே உற்பத்தியாகுற […]
காப்பான் திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டி அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தத் திரைப்படத்தை திரைப்படக் குழுவினர் வெளியிட உள்ளனர். சூர்யாவின் என் ஜி கே திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது காப்பான் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது இந்த திரைப்படத்தின் இறுதிக்காட்சி ஆனது அசத்தலான சண்டைக் காட்சியுடன் வடிவமைக்கப்பட உள்ளது இந்த அசத்தலான சண்டை காட்சியில் சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் சூர்யா என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து இந்த சண்டைக் […]