Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மொத்தம் 80 ஆணி…. சிறப்பாக நடைபெற்ற போட்டி…. எம்.எல்.ஏக்களின் செயல்….!!

மாவட்ட அளவிலான கபடி போட்டியை எம்.எல்.ஏக்கள் தொடங்கி வைத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அமெச்சூர் கபடி கழகம், சீவூர் ஜாலி பிரதர்ஸ் இணைந்து ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியும், வீரர்கள் தேர்வு போட்டியும் 2 நாட்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இதன் தொடக்க விழாவுக்கு பெரிய தனக்காரர்கள் மற்றும் ஜாலி பிரதர்ஸ் குழுவினர் தலைமை தாங்கியுள்ளனர். அதன்பின் காளியம்மன் அறக்கட்டளை, இளைஞர் அணியினர் மற்றும் விநாயகர் குழுவினர் முன்னிலை வகித்துள்ளனர். பிறகு ஒன்றிய குழு […]

Categories

Tech |