கடக இராசிக்காரர்களுக்கு இன்று வியாபார ரீதியிலாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து , சிந்தித்து , கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்ப்பீர்கள். உங்களின் உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் சற்று நீங்கும். உங்களுக்கு தெய்வ வழிபாடு மிகவும் நல்லது.
Tag: kadagarasi
கடக இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் உடலில் சோர்வும், மந்தமும் ஏற்படும். பிள்ளைகளுக்காக சிறு தொகைகளை செலவிட நேரிடும்.நண்பர்களினால் வியாபார முன்னேற்றம் ஓரளவு இருக்கும். சிலருக்கு வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வழியில் அனுகூலப்பலன்கள் கிடைக்கும்.
கடக இராசிக்காரர்களுக்கு உறவினர்களால் வீண் சிக்கல் ஏற்படலாம். குழந்தைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். வேலையில் உங்களின் உயர் அதிகாரி மூலம் அனுகூலம் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை உண்டாக்கும். வியாபார ரீதியில் தொழில் ரீதியிலான கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுங்கள்.
கடகம் : கடக இராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் காரியங்களை தடை இல்லாமல் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உங்களின் உத்தியோக ரீதியான பயணங்களால் உங்களுக்கு அனுகூலம் உண்டாகும்.