Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இது ஏற்கனவே தடை செஞ்சுட்டாங்க…. உரிமையாளருக்கு அபராதம்…. அலுவலர் திடீர் ஆய்வு….!!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டி தோப்பு பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் நடத்திய சோதனையில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த டீக்கடையில் வைத்திருந்த 5 கிலோ உடைய கலப்படம் உள்ள டீத்தூள்கள் பறிமுதல் […]

Categories

Tech |