Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய சுற்றுலா வேன்…. கோர விபத்தில் 2 பேர் பலி; 8 பேர் படுகாயம்…!!

லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் ராஜாஜி தெருவில் சவுந்தர்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சவுந்தர் அதே பகுதியில் வசிக்கும் 20 பேருடன் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு நேற்று இரவு வேனில் சுற்றுலா சென்றுள்ளார். இந்த வேனை பிரபு(37) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி- மதுரை நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பசிக்காக வந்த மயில்கள்…. விவசாயின் இரக்க மற்ற செயல்…. வனத்துறையினர் நடவடிக்கை….!!

பயிர்களை சேதப்படுத்திய மயில்களுக்கு விஷம் கொடுத்து கொன்ற விவசாயி ஒருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பாளையம் கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் தனது சொந்தமான வயலில் மக்காச்சோளம் பயிரிட்டு அதை பராமரித்து வந்துள்ளார். அப்போது மக்காச்சோள பயிர்களை மயில்கள் வந்து சேதப்படுத்தி சென்றுள்ளது. அதனால் சந்திரன் பயிர்களை பாதுகாக்க வயலில் குருணை மருந்தை தூவிய  நிலையில் அதை ஆண் மற்றும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பல குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடி…. கொலை முயற்சி வழக்கில் கைது…. குண்டர் சட்டமாக மாற்றிய மாவட்ட கலெக்டர்….!!

ரவுடி குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தம்பூண்டி பகுதியில் சுந்தரமூர்த்தி என்ற ரவுடி வசித்து வருகிறார். இவர் ஆனந்தபுரம் பகுதியில் உள்ள பொது சொத்துக்கு ஊறு விளைவித்தல், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தல், கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கிற்காக சுந்தரமூர்த்தி ஆனந்தபுரம் காவல்துறையினரால் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஸ்கூல் பசங்க இப்படி பண்ணலாமா… ஆத்திரமடைந்த பொதுமக்கள்… முற்றுகையிடப்பட்ட டாஸ்மாக்…!!

மாணவர்களுக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பு.உடையூர் கிராமத்தில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் சிறுவர்களுக்கு மது வழங்குவதாக அடிக்கடி புகார் வந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் மது கடைக்கு சென்று மது வாங்கி அருந்திவிட்டு மயக்க நிலையில் இருந்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக டாஸ்மாக் கடைக்கு விரைந்து சென்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலுக்கு சென்ற கணவன்… பூட்டப்பட்டிருந்த வீடு… மனைவியின் மர்ம மரணம்… போலீஸ் அதிரடி விசாரணை…!!

பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் பெண் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள முதுநகர் பகுதியில் சேகர் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கலா. சேகர் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கலாவிடம் பேசுவதற்காக வீட்டிலுள்ள செல்போனுக்கு உறவினர் தொடர்பு கொண்டபோது அதை யாரும் எடுக்கவில்லை. அதனால் அந்த உறவினர் சந்தேகம் அடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டிற்குள் சென்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நண்பருடன் பயணம்… வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கதறும் பெற்றோர்…!!

இருசக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கரும்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று தனது நண்பரான மதியழகன் என்பருடன் இருசக்கர வாகனத்தில் கரும்பூர் ரோட்டில் சென்று கொண்டிருந்த சமயத்தில் எதிரே வந்த மினி லாரி ரவிச்சந்திரன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளனர். இதில் ரவிச்சந்திரன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பதுங்கியிருந்த வாலிபர்… கூச்சலிட்ட மாணவி… போக்சோவில் கைது செய்த காவல்துறை…!!

பிளஸ்-2 மாணவி குளிப்பதை செல்போனில் படம் எடுக்க முயன்ற வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி கிராமத்தில் 17 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மாணவி தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியலறையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கு பதுங்கியிருந்த அப்பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மாணவி குளிப்பதை தனது செல்போனில் படம் பிடிக்கும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தண்ணி வராம ரொம்ப கஷ்டபடுரோம்… நடவடிக்கை எடுங்க… மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பாலக்கரை கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு பழமலைநாதர் நகரில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தினமும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சரிவர குடிநீர் வருவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சும்மாதான் நடந்து வந்தேன்… வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள்… கைது செய்த காவல்துறை…!!

வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள மாவட்டிபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் சஞ்சீவ்காந்தி. இவர் சம்பவம் நடந்த அன்று அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை வழியாக நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் சஞ்சீவ்காந்தியை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 300 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து சஞ்சீவ்காந்தி அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளியல்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் போலீஸ்…!!

குளத்திற்கு நண்பர்களுடன் குளித்த சென்றபோது மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள வெங்கடாம்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் ராம்குமார், புஷ்பராஜ், சதீஸ். இவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அந்த சமயத்தில் ராம்குமாரும் சதீஷும் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் அருகில் உள்ளவர்களிடம் தகவல் அளித்துள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இப்படி வெயில் அடிச்சா எப்படி தருவாங்க… மிக முக்கிய அணை… குறைய தொடங்கும் நீர்மட்டம்…!!

கோடை காலத்தில் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.58 அடியாகும். இந்த ஏரியால் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகருக்கு குடிநீர் வழங்குவதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டு பெய்த மழையால் வீராணம் ஏரி நிரம்பி வழிந்தது. அதனால் உபரி நீர் அப்படியே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தேர்தல் பாதுகாப்பு பணிகள் தீவிரம்… உத்தரவிட்டார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு… ரவுடிகளை கைது செய்த காவல்துறை…!!

கடலூர் மாவட்டத்தில் 40 ரவுடிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கடலூர் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பெயரில் பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், கடலூர், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட 5 […]

Categories

Tech |