தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நகைக்கடை உரிமையாளர் வந்த ஹெலிகாப்டரை சோதனை செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் தீவிரவாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் போன்றவற்றை கொடுப்பதை தடுக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவிலில் ஹெலிகாப்டர் ஒன்று வந்துள்ளது. இதனை அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று ஹெலிகாப்டரை சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் ஹெலிகாப்டரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் எதுவும் இல்லாததால் […]
Tag: kadalore
உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 4 1/2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் தாசில்தார் விஜயா தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில் […]
கடலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழந்துள்ளார். கடந்த 30ம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். இவருக்கு சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவருக்கு கொரோனா பரிசோதனை செய்த நிலையில் இன்னும் முடிவு வெளியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது […]