Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“உனது தந்தை மதுகுடிக்க செல்கிறார்”…. சிறுமியை ஏமாற்றி தூக்கி சென்ற தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குயிலாபாளையம் பகுதியில் கரும்பு வெட்டும் தொழிலாளியான பாலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது. அதே பகுதியை சேர்ந்த தம்பதியினர் வண்ணாரப்பேட்டை பகுதியில் தங்கியிருந்து கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு 13 வயதில் மகள் இருக்கிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமியின் தந்தை 4 ஆயிரம் ரூபாய் பணத்தை கையில் வைத்துக்கொண்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது பாலு சிறுமியிடம், உனது தந்தை மது குடிப்பதற்கு பணத்துடன் செல்கிறார்; […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை…. 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!!

தொடர்ந்து மழை பெய்து 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் கடலூரில் விடிய விடிய மழை பெய்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் திருப்பாதிரிப்புலியூர், நவநீதம் நகர், சக்தி நகர், ஜனார்த்தனநகர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளம், மஞ்சக்குப்பம் வில்வ நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர் மழை…. 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு…. அதிகாரிகளின் கணக்கெடுப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 112 வீடுகள் இடிந்து சேதமானது. இந்நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து 2 கன்று குட்டிகள், 2 பசு மாடுகள, 5 ஆடுகள் என 9 கால்நடைகள் பலியாகி, 16 மின்கம்பங்கள் சேதமானது. நேற்று முன்தினம் நடைபெற்ற கணக்கெடுப்பு படி 5 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த பெற்றோர்…. சடலமாக தொங்கிய வாலிபர்…. என்ன காரணம்…? போலீஸ் விசாரணை…!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி ரயில்வே நகரில் சிவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான தீபன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீபன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான கல்லூரி மாணவி…. தந்தை அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!!

காணாமல் போன கல்லூரி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி திருவதிகை அணைக்கட்டு தெருவில் கட்டிட தொழிலாளியான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணா(19) என்ற மகள் உள்ளார். இவர் கடலூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்த அருணா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் பாபு தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். ஆனாலும் அவர் கிடைக்காததால் பாபு காவல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சுவரை இடிக்காமல் இப்படி செய்யுங்கள்” வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு ராமாபுரம் ஊராட்சி அலுவலகத்தில் சுற்றுச்சுவர் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொது வழியாக இருந்த இடத்தில் அலுவலக சுற்றுச்சுவர் கட்டப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளதாக அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக இருக்கும் ஊராட்சி அலுவலக சுற்றுச்சுவரை இடிக்க விடமாட்டோம் என கூறியுள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சேத்தியாதோப்பு பகுதியில் கனமழை….. தண்ணீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள்…. விவசாயிகளின் குற்றச்சாட்டு….!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பரதூர் ஊராட்சியில் 500 ஏக்கர் பரப்பளவுடைய விளை நிலங்களில் விவசாயிகள் சம்பா நெற்பயிர்களை பயிரிட்டுள்ளனர். தற்போது அனைத்து நெற்பயிர்களும் கனமழை காரணமாக தண்ணீரில் மூழ்கியது. மேலும் மழைநீர் வடிய வழி இல்லாமல் தண்ணீர் வயல்களிலேயே தேங்கி இருப்பதால் பயிர்கள் அழுகும் நிலையில் இருக்கிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீடுகளை இடிக்க சென்ற அதிகாரிகள்…. பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…. பொதுமக்களின் கோரிக்கை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சனிக்குப்பம் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து 8 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை காலி செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்நிலையில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் முரளி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். இதனையடுத்து ஜேசிபி எந்திரம் மூலம் வீடுகளை இடிக்க முயன்ற போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் அமர்நாத் தலைமையில் பொதுமக்கள் ஜேசிபி வாகனத்தை முற்றுகையிட்டு வீடுகளை இடிப்பதற்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காவல் நிலையம் எதிரே தீக்குளிக்க முயன்ற “பழ வியாபாரி”…. காரணம் என்ன…? பரபரப்பு சம்பவம்…!!!

பழ வியாபாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பழமலை நாதர்நகர் பகுதியில் ஜமால் மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசாருதீன்(24) என்ற மகன் உள்ளார். இவர் மினி லாரியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசாருதீன் அதே பகுதியில் வசிக்கும் ஜெகன் பாபு என்பவரிடம் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். அதற்கு 4 மாதமாக வட்டியை மட்டும் கொடுத்துள்ளார். இந்நிலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“இந்த விதைகளை” விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை….. மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை…….!!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் பண்ருட்டி வட்டார பகுதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் பல்வேறு துறைகளின் திட்டப்பணிகள் குறித்து நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து பணிக்கன்குப்பம் பகுதியில் 32 முந்திரி உற்பத்தியாளர் குழுக்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்ட பண்ருட்டி முந்திரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை பார்வையிட்டு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது நிறுவனத்தின் முத்திரை மற்றும் பேக்கிங் செய்யும் முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அரசு விதை உரிமம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போலீஸ்காரரை மின்கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…. உயர் அதிகாரியின் உத்தரவு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி சிவராமன் நகர் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய குற்றப்பிரிவில் வேலை பார்த்த போது பிரகாஷுக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமான 29 வயதுடைய பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அந்த பெண்ணின் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். தற்போது அந்த பெண் சங்கராபுரத்தில் இருக்கும் பெற்றோர் வீட்டில் தனது இரண்டு குழந்தைகளுடன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நர்சை திருமணம் செய்து…. “பிடிக்கவில்லை” என கூறி விட்டு சென்ற இன்ஜினியர்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் முத்துக்குமரன் தெருவில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான ஜெயராமன் என்ற மகன் உள்ளார். கடந்து சில ஆண்டுகளாக ஜெயராமனும் 23 வயது உடைய நர்சும் நட்பாக பழகி வந்தனர். பிறகு ஜெயராமன் நர்சை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி புதுப்பேட்டை பகுதிக்கு நர்சை அழைத்துச் சென்ற ஜெயராமன் திருமணம் செய்துள்ளார். பின்னர் ஜெயராமன் கட்டாயப்படுத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நகையை அடகு வைத்து செடியை பராமரித்த பெண்….. நள்ளிரவில் மர்ம நபர்கள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!!

நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் மிளகாய் செடிகளை பிடுங்கி சென்றதால் பெண் அதிர்ச்சியடைந்தார். கடலூர் மாவட்டத்தில் உள்ள உறையூர் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கங்காதேவி என்ற மனைவி உள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பனைமரம் விழுந்து ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் உறையூர் மலட்டாறு ஓரத்தில் உள்ள 50 சென்ட் நிலத்தை சீர் செய்து கங்கா தேவி பயிர் செய்து வருகிறார். இவர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பிரசவத்தின் போது தவறான சிகிச்சை” பரிசோதனையில் தெரிந்த உண்மை…. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கணவர்…!!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இங்கு கைக்கு குழந்தையுடன் வந்த தம்பதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது பெயர் வெங்கடேசன். பண்ருட்டி சிறுவத்தூர் பகுதியில் எனது மனைவி பத்மாவதி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். கடந்த செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் எனது மனைவிக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அக்டோபர் 14-ஆம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மருந்து வாங்க சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூர் சிவன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் ராமநத்தத்தில் இருக்கும் மெடிக்கலுக்கு மருந்து சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ராஜேந்திரன் ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போராடி காதலனை கரம் பிடித்த ஆசிரியை…. தாலியை கழற்றி கொடுமைப்படுத்திய மாமியார்…. பரபரப்பு சம்பவம்…!!!

போராடி காதலனை கரம் பிடித்த ஆசிரியையின் தாலியை கழற்றி மாமியார் கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியையான கல்பனா(40) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக கல்பனாவும் பக்கத்து தெருவில் வசிக்கும் ஜெகன்(32) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு ஜெகனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜெகன் கல்பனாவை திருமணம் செய்து கொள்ள மறுத்து தெரிவித்தார். இதுகுறித்து கல்பனா விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்…. பல மாதங்களாக அரங்கேறிய சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது வீட்டில் குளித்து கொண்டிருந்தார். அப்போது பல்லவராயநத்தம் காலனியில் வசிக்கும் கூலி தொழிலாளியான நாகராஜ்(24) என்பவர் சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து அதனை காண்பித்து சிறுமியை மிரட்டியுள்ளார். இதனை அடுத்து நாகராஜ் பல மாதங்களாக  சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பூனையை கண்டுபிடித்தால் ரூ.10,000 சன்மானம்” வினோதமான சுவரொட்டி…. இணையதளத்தில் வைரல்….!!

கடலூர் மாநகர பகுதிகளில் நேற்று காலை ஆங்காங்கே ஒட்டப்பட்ட சுவரொட்டி பொதுமக்கள் வேடிக்கையாக பார்த்து சென்றுள்ளனர். அந்த சுவரொட்டியில் வெள்ளை நிற ஆண் பூனை, அதன் பெயர் ஜோஷி, வயது 3. ஒரு மாதத்திற்கு மேல் காணவில்லை. அதன் பெயரை சொல்லி அழைத்தால் உங்களை பார்க்கும். எனவே அடையாளங்கள் சரியாக இருந்தால் பூனையின் போட்டோ அல்லது வீடியோ எடுத்து முகவரிக்கு அனுப்பி செல்போனை தொடர்பு கொள்ளவும். அந்த பூனையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“2 குழந்தைகளின் தந்தை”…. 10-ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் புதுப்பேட்டை பகுதியில் வசிக்கும் 10- ஆம் வகுப்பு மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மணிகண்டன் கடத்தி சென்று பாலியல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்….. தொழிலாளி செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள கீரப்பாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சுந்தர்ராஜ்(28) என்ற மகன் உள்ளார். இவரும் 16 வயதுடைய 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2020-ஆம் ஆண்டு சுந்தர்ராஜ் மாணவியை கடத்தி சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து விடுதியில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“இப்படி செய்யாதீங்க”கணவரை கண்டித்த மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சித்தலாப்பட்டி பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயமாலினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சுந்தர்ராஜனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து சுந்தர்ராஜன் அப்பகுதியில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திரிசூலம் வைத்து வழிபட்ட திருநங்கை…. தாக்குதல் நடத்திய கிராம மக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பூ.மணவெளி கிராமத்தில் வாசுகி என்ற திருநங்கை வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டி அந்த இடத்தில் திரிசூலம் வைத்து வழிபட்டுள்ளார். இந்நிலையில் அந்த கிராமத்தில் வசிக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாசுகியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வாசுகிசு சக திருநங்கைகளுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் புவனகிரி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர்கள்…. “புள்ளிங்கோ ஸ்டைல்” தலைமுடியை வெட்டிய போலீசார்…. அதிரடி நடவடிக்கை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மேட்டு காலனியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார்(20) என்ற மகன் உள்ளார். இவரும் சுபாஷ் சந்திரபோஸ்(22) என்பவரும் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள். இந்நிலையில் அருண்குமாரும், சுபாஷ் சந்திரபோஸும் பாலக்கரை பகுதியில் பட்டாகத்தி மற்றும் உருட்டு கட்டைகளுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் இருவரையும் கைது செய்து பட்டாகத்தி மற்றும் உருட்டுக்கட்டையை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து போலீசார் சலூன் கடைக்காரர் ஒருவரை காவல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விரட்டி சென்று கடித்த வெறிநாய்…. காயமடைந்த 30 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

வெறி நாய் கடித்ததால் 30 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக பயணிகள் காத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த புதரில் இருந்து ஓடி வந்த வெறி நாய் பயணிகளை கடித்ததால் அவர்கள் அலரியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் வெறிநாய் அவர்களை துரத்தி சென்று கடித்ததால் சாமிகண்ணு(70), அஞ்சலம்மாள்(70), சஞ்சய்(9), நிகாஷ்(14) ஆகியோர் காயமடைந்தனர். இதனை அடுத்து தெருத்தெருவாக ஓடிய வெறிநாய் ராஜேந்திரன்(59), அலமேலு(40), மேகராஜன்(55) என […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்…. மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வடகரை கிராமத்தில் கட்டிட தொழிலாளியான ஈவராஜன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு ராஜன் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு ராஜனின் வீட்டிற்குள் ஒரு வாலிபர் நுழைந்ததை உறவினர் சம்பத் என்பவர் பார்த்தார். இதுகுறித்து ராஜன் மற்றும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இண்டிகேட்டர் போட மாட்டியா…?? ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!!

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிலம்பிமங்கலம் மெயின் ரோட்டில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன்(35) என்ற மகன் உள்ளார். இவர் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் சரவணன் ஒரு நோயாளியை பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் இறக்கி விட்டுள்ளார். இதனை அடுத்து கடலூருக்கு செல்வதற்காக வாகனத்தை இடது புறமாக திருப்பியுள்ளார். அப்போது எதிரே வந்த சதீஷ் என்பவர் வளைவில் திரும்பும் போது இண்டிகேட்டர் போட மாட்டியா? என […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட பெண்…. அடித்து கொன்ற முதியவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

தங்க நகைகளுக்கு ஆசைப்பட்டு முதியவர் மூதாட்டியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் வில்வனேஸ்வரர் கோவில் அருகில் இருக்கும் மணிமுத்தா ஆற்றில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் மிதந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் உடலை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. 2 பேர் பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல் அருங்குணம் கிராமத்தில் கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவரும் கரும்பு வெட்டும் தொழிலாளர்களான விஜய், மோகன் ஆகியோரும் மோட்டார் சைக்கிளில் புதுப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தவிழ்ந்தபுத்தூர் பகுதியில் சென்ற போது அரசு நோக்கி வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெண்களே கவனம்….! முகத்தில் மிளகாய் பொடி தூவும் மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!!

மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமுளை கிராமத்தில் ராதாகிருஷ்ணன்- மங்களம்(62) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மங்களம் அப்பகுதியில் இருக்கும் சாலை ஓரம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அந்த மர்ம நபர்கள் மங்களத்திடம் பேசிக் கொடுத்து திடீரென மிளகாய் பொடியை அவரது முகத்தில் தூவி கழுத்தில் கிடந்த 4 பவுன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலித்து திருமணம் செய்த வாலிபர்….. மாமனாரை கொலை செய்ய முயற்சி….. மருமகன் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு….!!!

மாமனாரை கொலை செய்ய முயன்ற மருமகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள துண்டுக்காடு வடக்கு தெருவில் உஷா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மாயவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து உஷாவின் தந்தை சேகர் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மாயவேல் சரக்கு வாகனத்தை ஒட்டி தனது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“வாழ வேண்டும் என்றால் இதை செய்” பெண்ணுக்கு நடந்த கொடுமை…. கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு….!!

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆனத்தூர் கம்பர் தெருவில் பஞ்சமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி(32) என்ற மகள் உள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமிக்கு வெங்கடேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வெங்கடேசன் அவரது தாயார் மற்றும் உறவினர் ஆறுமுகம் மனைவி குமாரி ஆகிய மூன்று பேரும் இணைந்து நீ தொடர்ந்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்றால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி….. 3 மணி நேரம் போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கூலி தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு கஞ்சங்கொல்லை கிராமத்தில் செல்வ சுதாகர்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் செல்வ சுதாகர் வடவற்றில் குளிப்பதற்காக சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் செல்வ சுதாகரை தீவிரமாக தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க இயலாததால் செல்வசுதாகரை தேடும் பணி கைவிடப்பட்டது. நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் சுமார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில்….. மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை…. 6 பேர் மீது வழக்கு பதிவு….!!!

அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடலூர் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் பட்டாசுகள் வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கடலூர் புதுப்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அமராவதி, சதீஷ்குமார், அக்பர் அலி மோகன், லட்சுமி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்…. திடீரென இடிந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்…. பெரும் சோகம்….!!!

கட்டிடம் இடிந்து விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கள்ளையங்குப்பம் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தரணிதரன்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் குறிஞ்சிப்பாடியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் தரணிதரன் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலகம் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து சிறுவன் மீது விழுந்தது. இந்த விபத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. 2 பேர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி வட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கூலி தொழிலாளியான அசோக் குமார்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான குகன்(18) என்பவருடன் சிதம்பரத்திலிருந்து காரில் புவனகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சிலுவைபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது சிதம்பரம் நோக்கி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் இவர்களது கார் மீது பயங்கரமாக மோதியது. இதனால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

ரயில் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் அன்பு குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பர்தீன்(14) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக பனப்பாக்கம் ரயில்வே தண்டவாளம் அருகே சிறுவன் சென்று கொண்டிருந்தான். அப்போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மர்மமாக தீப்பிடித்த கொட்டகை…. உடல் கருகி இறந்த 10 மாடுகள்…. போலீஸ் விசாரணை…!!!

தீ விபத்து ஏற்பட்டதால் 10 மாடுகள் உடல் கருகி உயிரிழந்தது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பூ.உடையார் கிராமத்தில் ஜெயகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 10 பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் மாட்டு கொட்டகை திடீரென தீப்பிடித்து அருகில் இருந்த வைக்கோல் கட்டுகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயகோபால் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே கொட்டகை சரிந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சாப்பாடு கொடுக்காமல் சித்திரவதை” வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் வாலிபர்…. கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த பெற்றோர்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரகுபதி(25) என்ற மகன் உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏஜென்ட் மூலம் குவைத் நாட்டிற்கு ரகுபதி ஓட்டுநர் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டிரைவர் வேலை கொடுக்காமல் வீட்டு வேலை செய்ய வலியுறுத்தி சிலர் ரகுபதியை அடித்து சாப்பாடு கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தன்னை மீட்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என செல்போன் மூலம் ரகுபதி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போட்டி போட்ட பள்ளி வாகனங்கள்…. 17 மாணவர்கள் உள்பட 19 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

தனியார் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானதில் 17 மாணவர்கள் உட்பட 19 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கோபாலபுரத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான வாகனங்கள் மாணவ மாணவிகளை ஏற்றி கொண்டு கோ.மாவிடந்தல் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய 2 வாகனங்களும் மோதியதில் ஒரு வாகனம் சாலையோரம் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர், 8 மாணவிகள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சுடுகாடு வழியாக நடந்து சென்ற தொழிலாளி…. உறவினரின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

தொழிலாளியை கொலை செய்த உறவினருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை பகுதியில் கூலி தொழிலாளியான மஞ்சமுத்து(53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் உறவினரான ராமலிங்கம்(37) என்பவருக்கும் நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு அப்பகுதியில் இருக்கும் சுடுகாடு வழியாக நடந்து சென்று கொண்டிருந்த முத்துவை ராமலிங்கம் ஆபாசமாக திட்டி கட்டையால் தாக்கியதால் அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி சாவில் மர்மம்…. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருமலை அகரம் கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலாஜிக்கும், வினோதினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருந்த வினோதினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பாலாஜி தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக வினோதினியின் தந்தை வரதராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சண்டை போட்ட பெற்றோர்…. பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு….. பெரும் சோகம்….!!!

12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ நெடும்பூர் பிள்ளை தெருவில் மணிகண்டன்-ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆனந்தி(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து மன உளைச்சலில் இருந்த ஆனந்தி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து குடித்தார். இதனை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக சென்ற மினி லாரி…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி….!!!

ஆலையிலிருந்து இரும்பு பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் நான்கு முனை சந்திப்பில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற மினி லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் 3 1/2 டன் இரும்பு பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இந்த இரும்பு பொருட்களை அய்யம்பேட்டையில் இருக்கும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து திருடி வந்துள்ளனர். அவர்கள் ஆண்டார்முள்ளிபள்ளம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஓய்வு பெற்ற முதியவருக்கு வெளிநாட்டில் வேலை” நூதன முறையில் 15 3/4 லட்ச ரூபாய் மோசடி….. போலீஸ் விசாரணை….!!!

முதியவரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் வண்ணார்பாளையத்தில் வீரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை தேடி வீரபாண்டியன் முழு விவரங்களையும் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ஒருவர் செல்போன் மூலம் வீரபாண்டியனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் தனது பெயர் லாரன்ஸ் பிராங்க் எனவும், […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளியே வந்த வாலிபர்கள்….. விபத்தில் சிக்கி படுகாயம்….. போலீஸ் விசாரணை….!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பா.கொத்தனூர் கிராமத்தில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபு(32) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் கோபு அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி(22), ராமச்சந்திரன்(26) ஆகியோர் கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் நேற்று காலை விருதாச்சலம் கோர்ட்டில் கையெழுத்து போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் குண்டு தயாரித்த ஓட்டுநர்….. காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார்…. அதிரடி நடவடிக்கை….!!!

பெட்ரோல் குண்டு தயாரித்த கார் ஓட்டுநரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சம்மந்தம் கிராமத்தில் பெட்ரோல் குண்டு தயாரிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனசிங்கு(39) என்பவரது வீட்டிற்கு பின்புறம் வைக்கோல் போரில் மஞ்சள் நிற கட்டை பையில் 10 பாலிதீன் பைகளில் பெட்ரோல் ஊற்றி முடிச்சு போட்டு வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார் ஓட்டுநரான தனசிங்குவை பிடித்து விசாரித்தனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்யுற வேலையா இது…..? 5-ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!!

ஆசிரியருக்கு 2000 ரூபாய் அபராதமும், 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள வாக்கூர் பூந்தோட்டத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும் பத்து வயதுடைய 5-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அசோக்குமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அசோக் குமாரை கைது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்….. தொழிலாளி பலி; படுகாயமடைந்த நண்பர்….. கோர விபத்து….!!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான நிலையில், வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தில்லைநாயகபுரம் திருவள்ளூவர் தெருவில் கட்டிட தொழிலாளியான ராஜ் கண்ணன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜி(23) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். தற்போது கோவை மாவட்டத்தில் இருக்கும் சிங்கையன் புதூர் பகுதியில் ராஜ் கண்ணன் தங்கியிருந்து கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜ் கண்ணன் தனது நண்பரான […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“வேலை ரெடியா இருக்கு” காவல் உதவி எண்ணில் புகார் அளித்த பெண்….. போலீஸ் நடவடிக்கை….!!!

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் மீது பெண் புகார் அளித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆவினன்குடி பகுதியில் அமுதா என்பவர் வசித்து வருகிறார். இவர் லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். அப்போது எனக்கு வீரமணி என்பவர் அறிமுகமானார். அவர் எனது மகளுக்கு நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி அவரிடம் 55 ஆயிரம் ரூபாயை கொடுத்தேன். ஆனாலும் அவர் வேலை வாங்கி தராமல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நிர்வாண வீடியோவை வெளியிட்ட காதலன்….. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் அதிரடி….!!!

இளம் பெண்ணின் நிர்வாண வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காதலனை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி கிராமத்தில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தமிழன்(25) என்ற மகன் இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே பகுதியில் வசிக்கும் 22 வயது இளம்பெண்ணும் முத்தமிழனும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஒன்றாக வெளியே சென்ற நேரத்தில் வீடியோ, புகைப்படம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து முத்தமிழனின் நடவடிக்கை சரியில்லாததால் அந்த பெண் […]

Categories

Tech |