கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த கைதி திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. தீபாவளி ரேஸில் ‘பிகில்’ படத்துடன் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியப் படம் ‘கைதி’. கார்த்தி நடித்திருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது, பாட்டு கிடையாது. ஆனால், இவற்றை போக்கும் விதமாக அதிரடி ஆக்ஷன், சென்டிமென்ட் என தனது அற்புதமான நடிப்பால், ஸ்கோர் செய்து ‘டில்லி’ கார்த்தி கைதட்டல் வாங்கினார். ‘மாநகரம்’ […]
Tag: Kaithi
வேடசந்தூர் அருகே நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன், சவுடமுத்து. நண்பர்களான இருவரும், அடிக்கடி ஒன்று சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன் தினம் (ஜன.30) இரவு மது அருந்தும் போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. அப்போது ஆத்திரமடைந்த பிரபாகரன், சவுடமுத்துவை கம்பியால் குத்தியுள்ளார். பின்னர், இது குறித்து எரியோடு காவல் நிலையத்தில் சவுடமுத்து புகார் […]
அசுரன்’, ‘கைதி’ திரைப்படங்களின் வெற்றி தனக்கு மகிழ்ச்சியாக உள்ளதாக ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்தார். இயக்குநர் பா. ரஞ்சித், ‘காலா’ படத்தின் மூலம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். அதைத்தொடர்ந்து பழங்குடியின போராளி பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தையும், வட சென்னையில் நடக்கும் கிக்பாக்ஸிங் பற்றிய கதையை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. தயாரிப்பாளராக ‘பரியேரும் பெருமாள்’ படத்தை தயாரித்து […]
அம்மா சென்டிமென்ட், பாம்பு சென்டிமென்ட் என தங்களது படம் ஹிட்டாக பல சென்டிமென்டுகளை ஹீரோக்கள் பார்க்கும் வழக்கம் கோலிவுட்டில் தொன்றுதொட்டு வரும் வேளையில், வாயைத் திறந்தால் பிளாக்பாஸ்டர் என்று ஃபார்முலாவை நடிகர் கார்த்திக்கு கண்டுபிடித்துள்ளனர். நடிகர் கார்த்தி தான் நடிக்கும் படத்தில் வாயைத் திறந்தால் போதும் அது பிளாக்பஸ்டர் என்ற புதுவித டிரெண்டை அறிமுகப்படுத்தியுள்ளனர் மீம் கிரியேட்டர்கள்.தீபாவளி ஸ்பெஷலாக கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கைதி. கார்த்தி நடித்திருக்கும் […]
கைதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், கைதி பற்றி சுவாரஸ்ய அனுபவங்களை நடிகர் கார்த்தி பகிர்ந்து கொண்டார். நடிகர் கார்த்திக்கின் நடிப்பில் லோகேஷு கனகராஜ் இயக்கிய ‘கைதி’ திரைப்படம் சிறை வாழ்கையை அனுபவித்த ஒரு மனிதனின் கதை. இது நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றநிலையில் கைதி படத்தின் அனுபவங்களை நடிகர் கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் , இந்த மாதிரி படத்தை மிஸ் பண்ண மாட்டேன். சிறந்த கூட்டு முயற்சி. […]
‘கைதி ‘ திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்துள்ள ஆதரவை அடுத்து அந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘கைதி 2’ குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடிகர் கார்த்தி-இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் கைதி. இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாநகரம் திரைப்படத்தைத் தொடந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கும் ரசிகர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். படம் பார்த்த அனைவருக்கும் ‘கைதி […]
கைதி திரைப்படம் பற்றி மோசமான கருத்துகளைத் தெரிவித்த இளைஞருக்கு அவரது பாணியிலேயே அப்படத்தின் தயாரிப்பாளர் பதிலடி கொடுத்துள்ளார். நடிகர் கார்த்தி-இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இன்று திரைக்கு வந்துள்ள படம் கைதி. நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்துவரும் கார்த்தி இந்த முறை கைதியாக நடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியானது. மாநகரம் திரைப்படத்தைத் தொடந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் […]
பிகில், கைதி திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் காமெடி நடிகர் யோகி பாபு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் விஜய் – இயக்குநர் அட்லி கூட்டணியில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், யோகி பாபு என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மெர்சல் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியானது. […]
“கைதி” திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் நரேன் பேசியுள்ளார். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, முகமூடி, யு டர்ன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகர் நரேன். இவர் தற்போது கார்த்தி-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் திரைக்கு வரவிருக்கும் கைதி திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி நரேன் கூறுகையில், ”நான் நடித்த படங்கள் பலவும் வெற்றி தோல்வியை சரிசமமாக பெற்றுள்ளன. […]
கார்த்தி நடித்து வரும் “கைதி படத்தின்” ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கைதி. இப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் கிடையாது . மேலும் , முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். இந்நிலையில் , , ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும் , ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்ஷன் திரில்லராக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]