Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் தற்கொலை முயற்சி…. அதிர்ச்சி அடைந்த பயணிகள்…. கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸ்….!!

ஓடும் பேருந்தில் குற்றவாளிகள் 4 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நாகாச்சி பகுதியில் வசிக்கும் கார்த்திக், மணிமாறன், திருஞானம் மற்றும் தினேஷ் ஆகிய 4 பேரும் மதுரை மாவட்டத்தின் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் 4 பேரையும் இம்மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்த சிறைச்சாலையிலிருந்து காவல்துறையினர் பேருந்தில் அழைத்து வந்துள்ளனர். அப்போது காவல்துறையினரிடம் தங்களது குடும்பத்தாரிடம் பேசுவதற்காக மொபைல் போனை கேட்டுள்ளனர். ஆனால் காவல்துறையினர் அவர்களிடம் மொபைல் போனை […]

Categories

Tech |