மனோராவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து பணிகளையும் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சரபேந்திரராஜன்பட்டிணத்தில் மனோரா சுற்றுலா தளம் அமைந்திருக்கிறது. இந்த மனோரா சுற்றுலா தளம் மாவீரன் நெப்போலியனை ஆங்கிலேயர்கள் வாட்டர்லு என்ற இடத்தில் தோற்கடித்ததன் நினைவாக ஆங்கிலேயரின் நண்பன் மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜி வெற்றியின் நினைவுச் சின்னமாக கட்டப்பட்டிருக்கிறது. இங்கு சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ளவர்களும் மற்றும் வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நாளடைவில் சுற்றுலாத்தளமான மனோரா மிகவும் […]
Tag: kalektar aivu
ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வலையாம்பட்டு உள்பட 4 ஊராட்சிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். அப்போது ஊராட்சிகளில் 100 நாள் வேலைத் திட்டம் நடக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று பல பணிகளை அவர் பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து ஊராட்சியில் அரசு திட்டப் பணிகளையும் அவர் ஆய்வு செய்துள்ளார். பின்னர் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு […]
வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிபேட்டை மாவட்டத்திலுள்ள சயனபுரம் ஊராட்சியில் கட்டப்பட்டு வருகின்ற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அசநெல்லிகுப்பம் ஊராட்சியில் கட்டப்பட்டு வருகின்ற அங்கன்வாடி மையம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதில் பணிகளைத் தரமாகவும், மிக விரைவாகவும் கட்டி முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
வாக்கு எண்ணப்படும் மையத்தை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 19-ஆம் தேதி 4 நகராட்சிகளிலும் மற்றும் 3 பேரூராட்சிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் வைத்து தேர்தலுக்கான வாக்குகளை எண்ணப்பட இருக்கின்றது. இந்த வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று வாக்கு பெட்டிகள் வைக்கப்படும் இடங்கள் மற்றும் வாக்கு எண்ணும் இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு […]
விளையாட்டு அரங்கத்திற்கு இடம் ஏற்றவாறு இருக்கா என மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாலுகாவில் 7 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த விளையாட்டு அரங்கத்தில் 400 மீட்டர் தடகள கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, கொக்கோ, கால்பந்து மைதானம் மற்றும் அலுவலக அறை உள்ளிட்டவை அமைக்கப்பட இருக்கிறது. இதற்கு ஏற்றவாறு இடங்கள் உள்ளனவா என்பது குறித்து கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். மேலும் இந்த ஆய்வின் போது […]
பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறிந்து அங்கு கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கனந்தல் பேரூராட்சியில் மொத்தமாக 18 வார்டுகள் உள்ளது. இந்நிலையில் இதற்கு 81 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் வாக்களிப்பதற்காக 21 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்பின் அம்மாபேட்டை உள்பட 5 பகுதிகளில் இரண்டு வாக்குசாவடிகள் என மொத்தமாக ஐந்து வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியை தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஸ்ரீதர் நேரில் […]
3-ஆம் கட்ட பூஸ்டர் தடுப்பூசியை காவல்துறையினர் போட்டுக் கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி காவல்நிலையத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் அனைத்து காவல்துறையினர்களும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். இதனையடுத்து பச்சூர் பகுதியில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை சார்பாக சுகாதாரப் பணியாளர்கள் நாற்றம்பள்ளி காவல்நிலையத்திற்கு வந்து அனைவருக்கும் 3-ஆம் கட்ட பூஸ்டர் தடுப்பூசியை போட்டுள்ளனர்.
ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் சரியான எடையில் வழங்கப்படுகிறதா என பொதுமக்களிடம் கலெக்டர் கேட்டறிந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடபொன்பரப்பி பகுதியில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கிருக்கும் தடுப்பூசி போடும் அறை மற்றும் கர்ப்பிணிகள் அறை ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அவர் தடுப்பூசி போடுவது தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார். பின்னர் அங்கிருந்து அப்பகுதியில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் […]
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் பள்ளியில் பயின்று வருகின்ற மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தியுள்ளார். இதில் அவருடன் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் உடன் இருந்தனர்.
9.40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 214 மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டு வரும் பேவர் பிளாக் சாலையை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பல பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோணாப்பட்டு ஊராட்சியில் 1.43 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 214 மீட்டர் தொலைவிற்கு ஏரி கால்வாய் தூர்வாரும் பணி, பிரதம மந்திரி […]
வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்று வருகின்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ஆனால் முன்னதாகவே அத்தியூர் ஊராட்சியில் 17 லட்சம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் திறந்தவெளி கிணறு வெட்டும் பணி மற்றும் புதிதாக அமைக்கப்படும் நீர் உறிஞ்சு குழாய்கள் அமைக்கும் பணி உள்ளிட்டவைகளை […]
கடைவீதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்துள்ளார். அப்போது பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் முககவசம் வழங்கி கட்டாயமாக அணிய வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு முககவசம் அணியாமல் வெளியில் சுற்றுப் பவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை […]
கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றதை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தற்போது நடைபெற்றுள்ளது. இதில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுள்ளது. இதை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது கலெக்டர் கூறியதாவது, தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் காலக்கெடு முடிந்தவர்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும், […]
கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் போட்டுக் கொண்டுள்ளனர். இதனை அடுத்து வி.சி.மோட்டூர் ஊராட்சி பள்ளியில் வைத்து நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். மேலும் இந்த ஆய்வின் போது வாலாஜா தாசில்தார் ஆனந்தன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் […]
கொரனோ தடுப்பூசி முகாமை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள சத்தியவாணிமுத்து பகுதியில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த முகாமை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அதன்பின் திட கழிவு மேலாண்மை கிடங்கு மற்றும் அங்கன்வாடி மையத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இதனை அடுத்து சத்தியவாணிமுத்து பகுதியில் 3-வது தெருவில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அங்கு குவிந்து […]
பள்ளிகளுக்கு நேரில் சென்று கலெக்டர் மாணவர்களுக்கு படம் வரைந்து விளக்கம் அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தற்போது குறைந்து வந்த நிலையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன்பின் பள்ளிகள் திறக்கப்பட்ட காரணத்தினால் மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை தந்துள்ளனர். இதனை அடுத்து அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர் […]
சிறப்பாக நடைபெற்ற முகாமை மாவட்ட கலெக்டர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை இம்மாவட்டத்தின் கலெக்டர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துள்ளார். அப்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிமாறன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ்பாபுராஜ் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தலின் போது பதிவாகியிருக்கின்றன வாக்குகளின் பெட்டிகளை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து வாணியம்பாடி துணை காவல்துறை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மற்றும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கலெக்டர் மற்றும் அலுவலர் வாக்குபதிவுகளை எண்ணவிற்கும் மையத்தில் போடபட்டிருக்கும் பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று […]
சாலையோரத்தில் இருக்கின்ற கடைகளின் வியாபாரிகளிடம் தடுப்பூசி போட்டு உள்ளீர்களா என்று மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். தமிழகம் முழுவதுமாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல பகுதிகளில் நடந்த முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன்பின் சோளிங்கர் பகுதியிலிருக்கும் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கிருக்கும் கடைகளில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் இருக்கின்றார்களா என விசாரணை நடத்தியுள்ளார். பின்னர் மருந்தகம், பூக்கடை, பழக்கடைகள் மற்றும் இனிப்பு கடைகள் உள்ளிட்ட […]
தீவரமாக நடைபெற்ற வாக்குச்சாவடிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வுச் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசம்பட்டு பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்தலுக்கான வாக்குச்சாவடியானது அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பான முறையில் நடைபெற்றுள்ளது. இதை மாவட்ட கலெக்டர் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது கூட்டமாக நின்று கொண்டிருந்த வாக்காளர்களை வரிசை முறையில் நின்று வாக்களிக்குமாறும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
வாக்குப் பெட்டிகள் வைத்து இருக்கும் அறையில் இருக்கும் சி.சி.டிவி கேமராக்களின் பதிவுகளை கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள திமிரி உள்பட 3 ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டத்தின் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வாலாஜா ஒன்றியத்தின் 240 வாக்குச்சாவடிகளில் பதிவாகியிருந்த வாக்குப்பெட்டிகள் வாகனங்கள் மூலமாக பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனை அங்கிருந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். […]
அமைதியான முறையில் நடைபெற்ற வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திமிரி உள்பட 3 ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் 389 பதவிகளுக்கு 982 வேட்பாளர்கள் போட்டிபோட்டனர். அதன்பின் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் அமைதியான முறையில் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. இதனை கலெக்டர் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
தேர்தல் முடிந்ததால் வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைத்து இருந்ததை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 3 ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் திமிரி ஒன்றியத்தில் மொத்தமாக 85,893 வாக்குகளில் 70,537 வாக்குகள் பதிவாகி 83.40 சதவீதம் வாக்களிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் ஆற்காடு ஒன்றியத்தில் மொத்தமாக 86,686 வாக்குகளில் 72,138 வாக்குகள் பதிவாகி 83.22 சதவீதம் வாக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து வாலாஜா ஒன்றியத்தில் மொத்தமாக 1,27,756 வாக்குகளில் […]
உள்ளாட்சி தேர்தலின் முன்னேற்பாடுகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனால் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பாதுகாப்பு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தீவிர பணியில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அலுவலகத்தில் இருக்கும் கிராம ஊராட்சிகளில் அமைந்திருக்கின்ற வாக்குச்சாவடி மையங்களுக்கு அனைத்து உபகரணங்களையும் அனுப்பி வைப்பதற்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். அதன்பின் கிராம ஊராட்சி வாக்குச்சாவடி மையங்களுக்கு அதிகாரிகள் மூலமாக பாதுகாப்புடன் உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் […]
தேர்தலை முன்னிட்டு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன்பின் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து தூய நெஞ்சக் கல்லூரியில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய இருக்கும் அலுவலர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில் அதை கலெக்டர் […]
பொதுமக்களின் வீடுகளுக்கு கலெக்டர் நேரடியாக சென்று பார்வையிட்டு தடுப்பூசி போட்டு கொள்ளதவர்களை முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன்பின் முகாமில் தடுப்பூசி இருப்பு குறித்தும் மற்றும் அதன் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்துள்ளார். பின்னர் பொதுமக்களின் பட்டியல்களை எடுத்துக்கொண்டு தடுப்பூசி செலுத்தாதவர்களை நேரடியாக அணுகி முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து தக்கோலம் செயல் அலுவலர் கணேசனிடம் இப்பணிகளை வரும் நாட்களில் […]
தேர்தலுக்காக நடைபெறுகின்ற பணி அனைத்தையும் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலின் வாக்கு சீட்டுகள் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நிறைவு செய்யப்பட்டவுடன் அச்சடிக்க வைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சீட்டு பெட்டிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனை அடுத்து வாலாஜா பகுதிகளில் வேட்பாளர்பட்டியல் பதிவேற்றம் செய்வதையும் கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். இதனை போல் வாக்காளர்களின் பெயர் நீக்கல் மற்றும் சேர்த்தல் பணிகள் நடைபெறுவதையும் ஆய்வு செய்துள்ளார். […]
புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை உதவி இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பேருந்து நிலையம் தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் அங்கிருந்து அரக்கோணம் உள்பட 4 பகுதிகளுக்கு பேருந்துகள் சென்று வருகின்றது. அதன்பின் காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய ஊர்களுக்கு செல்கின்ற பேருந்துகள் காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றி செல்கின்றது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பேருந்து நிலையத்தை புதுப்பிக்க காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் […]
கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கலெக்டர் எல்லோரும் தடுப்பூசி போட்டு உள்ளார்களா என ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் எல்லா பகுதிகளுக்கும் நேரில் சென்று பொதுமக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் பேரூராட்சியில் இருக்கும் 18 வார்டுகளிலும் கலெக்டர் ஸ்ரீதர் வீடு வீடாக சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது வீட்டில் வசிக்கும் பொதுமக்களிடம் நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளீர்களா, அப்படி தடுப்பூசி போடவில்லை என்றால் […]
தேர்தலுக்கு தயாராக வைக்கப்பட்டிருக்கும் வாக்கு பெட்டிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டுள்ளார். இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 29 ஊராட்சிகள் இருக்கின்றது. இதில் மொத்தமாக 213 வார்டுகள் உள்ளது. இதனை அடுத்து இந்த ஊராட்சிகளில் ஆண், பெண் என மொத்தமாக 51, 559 வாக்காளர்கள் இருக்கின்றனர். பின்னர் அலுவலகத்திலிருக்கும் வாக்கு பெட்டிகளை […]
பூங்காவில் 2 லட்சம் மதிப்புடைய உடற்பயிற்சி கூடம் மற்றும் யோக மையம் அமைக்கும் பணியை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ராஜா நகர் சிறுவர் பூங்காவில் 2 லட்ச ரூபாய் செலவில் புதிதாக உடற்பயிற்சி கூடம் மற்றும் யோகா மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது உடற்பயிற்சி கூடம் மற்றும் யோகா மையங்களில் உபகரணங்கள் அமைக்கும் பணியை […]
உடற்பயிற்சி கூடம் மற்றும் அம்மா பூங்காவை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கரீம்ஷாதக்கா பகுதியில் இருக்கும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது உடற்பயிற்சி கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காகவும் மற்றும் பூங்காவை முறையாக பராமரிப்பதற்கும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் 28 சென்ட் பரப்பளவில் இருக்கும் கல்வட்டக்குழி இடத்தை ஆய்வு […]