வழக்குகள் நிலுவையில் இருந்ததால் வாலிபரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மந்தைவெளி தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொடர்ந்து அப்பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் முருகேசன் மீது காவல் நிலையத்தில் 4 சாராய வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. இதனையடுத்து அவரது குற்ற செயலை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு செல்வகுமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் படி காவல்துறையினர் தடுப்பு […]
Tag: kalektar order
போலி சான்றிதழ் கொடுத்து மனுத்தாக்கல் செய்த முன்னாள் எம்.எல்.ஏ மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் பேரூராட்சியில் 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் உதயேந்திரம் பேரூராட்சி வார்டு எண் 9 ஆதிதிராவிடர் பொது வார்டாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வார்டில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கபில்தேவ் என்பவரிடம் 4.2.2022 அன்று அ..திமு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜ. தமிழரசன் என்பவர் […]
உள்ளாட்சி தேர்தல் காரணத்தினால் ஏழு நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 12-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலில் பதிவாகியிருக்கின்றன வாக்குகள் எண்ணிக்கை நடைபெற இருக்கின்றது. இதனால் இம்மாவட்டத்தில் வருகின்ற 4-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை ஆறு நாட்களும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் 12-ஆம் தேதி ஒரு நாளும் என மொத்தமாக […]