Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இலவசமாக பயணம் செய்யலாம்…. சிறப்பாக நடைபெற்ற முகாம்…. ஆட்சியரின் செயல்….!!

மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்தில் செல்ல இலவச பேருந்து பயண அட்டையை கலெக்டர் வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து 2022-2023 ஆம் ஆண்டிற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பயணிப்பதற்கு, மற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு பணிக்கு செல்ல, கல்வி பயில மற்றும் மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்ல இலவச பயண அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கடைசி பஸ் போயிடுச்சு…. தேர்வு எழுத போன மாணவன்…. கலெக்டரின் செயல்….!!

தேர்வு எழுத செல்லும் மாணவன் கடைசி பேருந்தை விட்டதால் கலெக்டர் காரில் அழைத்து சென்றுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை பகுதியில் நீட் தேர்வு நடைபெற்றுள்ளது. அந்த தேர்வு மையங்களை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 900 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் 834 மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். மீதமிருக்கும் 60 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. அதன்பின் வேட்டவலம் பகுதியில் வசிக்கும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எதுனாலும் கேளுங்க…. கலெக்டரின் விளக்கம்…. அதிர்ச்சியில் அதிகாரிகள்….!!

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நடந்த பயிற்சியில் கலெக்டர் காய்கறிகளை வெட்டி சமைப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரியில் வைத்து மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் உணவு தயாரிக்க வெங்காயம் மற்றும் காய்கறிகளை கத்தியால் துல்லியமாக வெட்டி உணவு தயாரிக்கும் முறை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 2 கோடியே 57 3/4 லட்சம்…. உழவர் சந்தை மேம்படுத்துதல்…. கலெக்டரின் அதிரடி நடவடிக்கை….!!

உழவர் சந்தையை மேம்படுத்த 2 கோடியே 57  3/4லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றி உள்ள 3 இடங்களில் உழவர் சந்தை அமைந்திருக்கின்றது. இதில் உழவர் சந்தையில் மொத்தமாக 2800 விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றன. இந்நிலையில் சராசரியாக 45 டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நாள்தோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலமாக 60 வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்து வருகின்றது. இதனையடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு அடையாள அட்டை…. தீவிரமாக நடைபெறும் கள பணி…. கலெக்டரின் அதிரடி நடவடிக்கை….!!

வேளாண் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஆய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் கலெக்டர் ஸ்ரீதர் திடீரென ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் தரமான காய்கறி விற்பனைகள் செய்யப்படுகிறதா என, காய்கறிகளின் விலை நிலவரம் குறித்தும், உழவர் சந்தைக்கு நாள்தோறும் எத்தனை விவசாயிகள் காய்கறிகள் எடுத்து வருகின்றார்களா என ஆய்வு செய்துள்ளார். இதில் புதிதாக காய்கறி விற்பனை செய்வதற்கு 40 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட தோட்டக்கலை, […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சுதந்திர தின விழா…. மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி…. நலத்திட்ட உதவி செய்யும் கலெக்டர்….!!

சுதந்திர தின விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 28 லட்சம் மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நிர்வாகம் சார்பாக 75-வது சுதந்திர தின விழா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் முன்னிலை வகித்துயுள்ளார். இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பின் தேசியக்கொடியின் மூவர்ண பலூன்களை பறக்கவிட்ட கலெக்டர் உலகத்தின் […]

Categories

Tech |