நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் நிர்வாகம் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டுமென கலெக்டர் குமரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகின்றது. எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய கடமை இருக்கிறது. இதில் நீர்நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தை […]
Tag: kalektar thakaval
பழுதடைந்து இருக்கும் தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல், சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இவற்றில் நிதி உதவி பெறுவதற்கு தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்த கட்டிடத்தில் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு மேல் பயன்பாட்டில் இருத்தல் வேண்டும். அதன்பின் இவற்றிக்கு எந்த ஒரு வெளிநாடுகளில் இருந்தும் நிதியுதவி பெற கூடாது. இது தொடர்பாக சான்றிதழ் […]
வாக்குச்சாவடி மையத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்கள் தலைமை அலுவலரால் வாக்குப்பதிவு தொடங்கிய விவரம் மற்றும் பதிவான வாக்குகள் விவரத்தினை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டி இருப்பதால் வாக்குசாவடி தலைமை அலுவலர்களுக்கு மட்டும் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து வாக்குசாவடி அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்குச் சாவடிக்குள் செல்போன் […]
மதுபான கூடங்கள் செயல்படும் நேரம் மாற்றபட்டிருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மதுபான கூடங்களும் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியதாவது, தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ அதிகரித்து வந்ததை தடுப்பதற்காக அரசு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் அரசு மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் காலை […]
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, தேர்தலை முன்னிட்டு முதன்மை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் கலெக்டரின் அலுவலகத்தில் செயல்பட்டு வருகின்ற தேர்தல் கணினி அறையில் வைக்கப்பட்டிருக்கும் இயந்திரம் மூலமாக வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆதலால் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் […]
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்க பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியதாவது, கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் கூடுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதர குறைதீர்க்கும் கூட்டங்கள் மற்றும் மனு பெரும் நிகழ்ச்சிகளும் ரத்து […]
இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்காக மானியத்துடன் கடன் உதவி திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொருளாதார அடிப்படையில் நலிவுற்ற மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்கும் விதமாக 25%, 35% மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை மாவட்ட தொழில் மையம் மூலமாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடன் உதவி பெற வயது வரம்பு இல்லை மற்றும் படிக்காத இளைஞர்கள் சேவை தொழிலுக்கு […]
விவசாயிகள் அனைவரும் சம்பா பருவ நெல் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காக அவர்களின் இழப்பீடுகளை சரி செய்வதற்கு காப்பீடு திட்டத்தின் கிழாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் பகுதிகளில் சம்பா நெல்களை பயிரிட்டிருக்கும் விவசாயிகள் இந்த காப்பீடை பயன்படுத்தலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காப்பீடு செய்ய ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு 472 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும், அரசு […]
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதினால் அதை நடத்தும் பொருட்டு ஊராட்சி ஒன்றிய அளவில் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் தேர்தல் குறித்த புகார்களை பார்வையாளர்களின் செல்போன் எண்ணிற்கு அழைத்து தெரிவித்துக் கொள்ளலாம். பின்னர் அவற்றின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது. நெமிலி துணை ஆட்சியர் ஸ்ரீவள்ளி 9443472844, வாலாஜா மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இளவரசி 9965313372, அரக்கோணம் கலால் உதவி […]
அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வருகின்ற 16-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கின்றது. இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறுகின்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தின் கலெக்டர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விருப்பம் இருக்கும் வணிகர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தற்காலிக உரிமை கோருபவர்கள் மட்டும் வருகின்ற 10-ஆம் தேதி வரை அரசு தெரிவித்த ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழி வகை செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து விண்ணப்பத்துடன் கடை அமைவிடத்தின் கொள்ளளவு, சுற்றுப்புறங்களில் வழியை குறிக்கும் வகையிலான வரைபடம், […]
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் எந்த வித சந்தேகம் இருந்தாலும் நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் பணிபுரிய இருக்கும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் துணை அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் மற்றும் பார்வையாளர் வி.சாந்தா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தேவையான படிவங்களை பூர்த்தி […]
4,50,000 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் இருக்கும் 500 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் விவசாய பொதுமக்கள், அறக்கட்டளையை சேர்ந்தவர்கள், வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் […]
தனியார் நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி உதவி புரியுமாறு மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு வழங்கும் சட்டம் 2016-ன் படி அனைத்து தனியார் நிறுவனங்களிலும் 5 சதவீத ஒதுக்கீட்டின் கீழாக மாற்றுத்திறனாளி பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அதிக அளவு மாற்றுத்திறனாளிகளை பணியாளர்களாக கொண்ட நிறுவனங்களுக்கு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற வருங்கால சேமிப்பு நல […]
வேலை வாய்ப்புடன் இணைந்த திறன் வளர்ப்பு பயிற்சி அளிப்பதற்காக தகுதி இருக்கின்ற நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் நகர்ப்புற படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு மற்றும் பணியமர்த்தும் திட்டத்தின் கீழ் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தில் விவசாயி சார்ந்த தொழில் திறன் பயிற்சி, ஆடை தயாரிப்பு மற்றும் கட்டுமானம் குழாய் பொருத்துனர் போன்ற பயிற்சிகள் உரிய நிறுவனங்களிடமிருந்து […]
மீன் குஞ்சு வளர்ப்பு குளம் அமைக்க மானியம் வழங்கபடுவதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 2021-2022-ன் கீழாக மீன் குஞ்சு உற்பத்தி அதிகரிக்க அதற்கான வளர்ப்புக் குளம் அமைக்க மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற மீன் வளர்ப்பில் ஆர்வம் இருக்கும் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இதில் ஒரு ஹெக்டரில் 6 லட்சம் ரூபாய் செலவு செய்து மீன் குஞ்சு வளர்ப்புக் குளம் அமைத்திட 5 […]