Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வழிகாட்டு பயிற்சி…. பரிசு பொருட்கள் வழங்கல்…. ஆட்சியரின் செயல்….!!

விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் இணைந்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதற்கு கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை தாங்கியுள்ளார். இதில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி மாணவ-மாணவிகள் இளம் வயதிலேயே போட்டித் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“வாகனங்கள் தயார்” கொடியசைத்து ஆரம்பம்…. ஆட்சியரின் செயல்….!!

வாக்குபதிவுக்கான பொருட்களுடன் புறப்பட்ட வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களுடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல இருக்கும் வாகனங்களை தேர்தல் பொது பார்வையாளர் வளர்மதி முன்னிலையில் கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மரியம் ரெஜினா உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற மாபெரும் முகாம்…. மூன்று பேர் தேர்வு…. கலெக்டரின் செயல்….!!

மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் மூன்று நபர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கொரோனா  தடுப்பூசி முகாமில் மூன்று நபர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு எல்,இ,டி கலர் டிவி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் மூன்று நபர்களை தேர்ந்தெடுக்க கணினி குலுக்கல் முறை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதற்கு நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் மற்றும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

82,11,000 இலக்கு நிர்ணயம்…. பேராதரவு தர வேண்டும்…. ஆட்சியரின் செயல்….!!

இந்தியர்கள் ஒரு கதராடையாவது அணிந்து நெசவாளர்களின் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு கலெக்டரின் அலுவலகத்தில் வைத்து கதரின் விற்பனை தொடங்கபட்டது. இதற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கி காந்தியடிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பின் குத்துவிளக்கேற்றி தீபாவளி சிறப்புக் கதர் விற்பனையும் தொடங்கி வைத்துள்ளார். அப்போது ஏழை, எளிய நிற்போருக்கு, நெசவாளர்களுக்கு இடையராத வேலை வாய்ப்பை அளித்து நம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வைரலாகும் போட்டோ…. கடமையை செய்த பணியாளர்கள்…. கலெக்டரின் செயல்….!!

பணியாளர்களுடன் கலெக்டர் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தின் கலெக்டர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும் போது அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வாங்குவதை நேரில் பார்த்துள்ளார். இதனையடுத்து குடியிருப்பு வாசிகள் எல்லோரும் குப்பைகளை தெருக்களில் கொட்டாமல் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து நகராட்சி தூய்மை பணியாளரிடம் தினமும் வழங்கி வருவதை அறிந்த அவர் பொதுமக்களை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீங்களும் சமம்…. மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை…. கலெக்டரின் செயல்….!!

அரசு சட்ட கல்லூரி மாணவர்களுக்கு சிறந்த சட்ட மேதைகளாக விளங்க வேண்டுமென கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் கலெக்டர் கூறும் போது மகாகவி பாரதியார் இந்தியா சுதந்திரம் அடைய பல கட்ட போராட்டங்களை நடத்தி சிறைக்கு சென்று வந்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் பெண்கள் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக குரல் கொடுத்தவர். அதன்பின் ஆண்களுக்கு […]

Categories

Tech |