மாவட்ட கலெக்டரிடம் பேருந்து வசதி கேட்டு கோவிந்தசாமி எம்.எல்.ஏ மனு கொடுத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ கோவிந்தசாமி கலெக்டர் சாந்தியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் கூறியதாவது, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தல்மலை கிராமத்தில் 600 குடும்பங்களும், பால் சிலம்பு கிராமத்தில் 170 குடும்பங்களும் என மொத்தமாக 770 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் 16 கோடி ரூபாய் செலவில் சாலை […]
Tag: kalektaruku manu
பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் நல சங்கம் சார்பாக கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருந்தது. அதன்பின் தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை எந்த வித பாதுகாப்பு குளறுபடியும் இன்றி […]
பாதை ஆக்கிரமிப்பை அகற்றுமாறு மாடுகளுடன் மனு கொடுக்க சென்ற தாய் மற்றும் மகனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு க. மாமனந்தல் பகுதியில் வசிக்கும் தங்கராஜ் மனைவியான காமாட்சி மற்றும் அவருடைய மகன் ஆகிய இருவரும் மாடுகளுடன் மனு கொடுக்க வந்துள்ளனர். அப்போது கலெக்டரின் அலுவலக நுழைவாயிலில் செல்லும் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் […]
கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளிக்க திரண்டு வந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள களத்துமேடு புதுநகர் பகுதியில் வசிக்கும் 100-க்கும் அதிகமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த குறைகேட்புக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்ல முயற்சி செய்த போது நுழைவு வாயிலில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி முக்கிய நிர்வாகிகள் மட்டுமே உள்ளே சென்று மனு கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்பின் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பொதுமக்கள் குறைகேட்பு […]
42 பரப்புரையாளர்கள் மீண்டும் வேலை வழங்குமாறு கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பேரூராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த பரப்புரையாளர்கள் கலந்து கொண்டு கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியதாவது, இம்மாவட்டத்தில் 16 பேரூராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் 42 நபர்கள் கடந்த 2017 […]
சிறையில் இருக்கும் குற்றவாளி தேர்தலில் வெற்றிபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் மீது சாராயம் விற்பனை செய்வது தொடர்பாக காவல்நிலையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதன்பின் கிருஷ்ணன் தலைமறைவாக இருந்து கொண்டே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருக்கிறார். இதில் இவருக்கு சீப்பு சின்னம் வழங்கப்பட்டு இருந்தது. இதற்காக கிருஷ்ணன் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார். அப்போது […]
தொழிற்சாலைதுறை சாலை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து முற்றுகையிட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் தலைவரான செல்லசாமி என்பவரின் தலைமையில் முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின் உயிரிழந்த சாலைப்பணியாளர்கள் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் எனவும், சாலை பணியாளர்களை திறன் மிகுஇல்லா ஊழியர்களாக […]
விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கலெக்டருக்கு மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் கையில் சிலையுடன் நுழைவு வாசலில் நின்று உள்ளனர். இந்நிலையில் வருகின்ற 1௦-ஆம் தேதியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை சாதி வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறது. இதனையடுத்து […]