Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடைபயண போராட்டம் – திமுகவினர்

சாலைகளை சரி செய்ய வலியுறுத்தி திமுக கட்சியினர் தக்கலையில் இருந்து நாகர்கோவில் வரை நடை பயணமாக சென்று போராட்டம் நடத்தியுள்ளனர் களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுவதாகவும் கூறி சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தக்கலையில் இருந்து நாகர்கோவில் வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் திமுக கட்சியினரால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தனக்கு தானே தீ வைத்துகொண்ட பெண்…. காரணம் தேடி போலீசார்…

பெண் தீடிரென தீ குளித்த சம்பவம் குறித்து காவல்  துறையினர் காரணத்தை தேடி வருகின்றனர். களியக்காவிளை அடுத்த செம்மன்விளையை சேர்ந்தவர் ரதிஷ் விஜி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இன்று திடீரென விஜி வீட்டில் இருக்கும் பொழுது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரதிஷ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் விஜியை மீது  அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் அங்கிருந்து […]

Categories

Tech |