Categories
தேசிய செய்திகள்

‘நடிகர் கமல் ஒரு முட்டாள், நடிகர் விஜய் வழக்குத் தொடரலாம்’- சுப்பிரமணியன் சுவாமி அதிரடி..!!

பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அரசியல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு காரசாரமான பதில்களைக் கூறினார். பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது அரசியல் தொடர்பான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அப்போது ரஜினி பாஜகவில் இணைவது தொடர்பான கேள்விக்கு, ரஜினிகாந்த் பாஜகவில் இணைவதற்கு அவர் தான் தயாராக இருக்க வேண்டும் என்றார். மேலும் ரஜினி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல்ஹாசனுக்கு என்ன தெரியும் ? முதல்வர் பாய்ச்சல் …!!

நடிகர் கமலஹாசனுக்கு என்ன ? தெரியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் , சிவாஜி கணேசன் அவர்களே தேர்தலை சந்தித்து வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது. அவரை விட மிகச் சிறந்த நடிகர் இல்லை அதே நிலைமைதான் கமலஹாசனுக்கு ஏற்படும். கமலஹாசன் வயது முதிர்ந்த காரணத்தினாலே அவர் அரசியல் என்று முன் ஏற்பாடு செய்து கொண்டார்.அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் படத்தை பார்த்தால் கூட போதும் என்ற நிலைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#KamalHaasan: ”வீடியோ வெளியிட்ட ஆண்டவர்” இந்தியளவில் ட்ரெண்டிங்….!!

ஹிந்தி எதிர்ப்பு குறித்து மக்கள் நீதி மையம் கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ இந்தியளவில் ட்ரெண்டாகியுள்ளது. இந்தி தினத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் , பாஜக_வின் தலைவருமான அமித்ஷா டுவிட்டரில்  வெளியிட்ட கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது.  அதில் இந்தியாவில் பல மொழி இருக்கின்றது. ஆனாலும் இந்தியாவின் அடையாளமாக , நாட்டை ஒருங்கிணைக்க ஒரு பொதுமொழி இருக்க வேண்டும்.நாட்டில் அதிக மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் நாட்டையும் , நாட்டு மக்களையும்  ஒன்றிணைக்க முடியும் என்று தெரிவித்தார். இதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலம் எதிர்ப்பு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”ஊளையிடும் கமல் , ஸ்டாலின்” வெளுத்து வாங்கும் சுப்ரமணியசாமி…!!

இந்தி திணிப்பு என்று கமலும் , ஸ்டாலினும் ஊளையிட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என்று பாஜகவின்  சுப்ரமணியசாமி விமர்சித்துள்ளார். இந்தி தினத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் , பாஜக_வின் தலைவருமான அமித்ஷா டுவிட்டரில்  வெளியிட்ட கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது.  அதில் இந்தியாவில் பல மொழி இருக்கின்றது.ஆனாலும்  இந்தியாவின் அடையாளமாக , நாட்டை ஒருங்கிணைக்க ஒரு பொதுமொழி இருக்க வேண்டும்.நாட்டில் அதிக மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் நாட்டையும் , நாட்டு மக்களையும்  ஒன்றிணைக்க முடியும் என்று தெரிவித்தார். இதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலம் எதிர்ப்பு தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

இது தோல்விக்கு சமமானதல்ல… கற்றலுக்கான  தருணம்… இஸ்ரோவை பாராட்டும் கமல்..!!

இது தோல்விக்கு சமமானதல்ல, விலைமதிப்பற்ற கற்றலுக்கான  தருணம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.   பூமியிலிருந்து கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி பூமியின் வட்டப்பாதையிலிருந்து சந்திரயான் 2 விண்கலம், ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி நிலவின் பாதைக்கு திருப்பி விடப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்திராயன் 2 விண்கலத்தின் வேகம் நிலவின் வட்டப்பாதையில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன்பின் ஆகஸ்ட் 2ம் தேதி ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது.   இந்நிலையில் […]

Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

“ஒரு செருப்பு வந்து விட்டது , இன்னொரு செருப்பு விரைவில் வரும்” – கமல் ஹாசன்.!!

ஒரு செருப்பு வந்து விட்டது , இன்னொரு செருப்பு விரைவில் வரும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசினார். பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது.  இந்த விழாவில் இயக்குனர் சங்கர், கே.பாக்கியராஜ், கே. எஸ் ரவிக்குமார் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில்  மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம்”-எச்.ராஜா..!!

”முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம்” என்று  எச்.ராஜா கூறியுள்ளார். மே மாதம் 19 ம் தேதி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மோகன்ராஜை, ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தீவிர பிரச்சாரத்தில்  ஈடுபட்டார்.அப்போது பள்ளபட்டி அண்ணா நகரில் பேசும்போது ,” சமரச , சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் மூன்று வர்ணங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கு?… கொதித்தெழுந்த கமல்..!!!

அரசியலுக்கு வந்துப்பார் என்று சவால் விட்டவர்கள் இப்போது ‘ஏன்டா வந்த? என்று கேட்கின்றனர். ‘என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆதிக்கவாதிகளும் வேண்டாம்- அடிமைகளும் வேண்டாம்! ஊழலற்ற ஆட்சி அமைய எங்களுக்கு வாக்களியுங்கள்! என்னும் அதிமுக விளம்பரத்தையும், மோடியின் ஆட்சி […]

Categories

Tech |