85 வயது பாட்டி வேடத்தில் நடிக்கவில்லை. ஆனாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் தோன்றவுள்ளாராம் நடிகை காஜல் அகர்வால். ‘இந்தியன் 2’ படம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களைத் தெரிவித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். மும்பையில் நடைபெற்ற சர்வதேச புகழ் சுப்பிரமணியன் கோபால்சாமி, ஞானதீக பொன்னுசாமி ஆகியோரின் ஓவியக் கண்காட்சிக்கு வருகைதந்தார் நடிகை காஜல் அகர்வால். அப்போது பத்திரிகையாளர்களிடம் உரையாடினார். அப்போது ‘இந்தியன் 2’ படத்தில் 85 வயது மூதாட்டியாக நடிப்பதாக உலாவரும் தகவல்களுக்கு அவர் […]
Tag: #KamalHassan
விரைவில் தன்னை திருமணக் கோலத்தில் பார்க்கலாம் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்திருக்கிறார். பேரரசு இயக்கத்தில் பரத் நடித்திருந்த பழனி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தொடர்ந்து சரோஜா, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மெர்சல், கோமாளி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் காஜல் அகர்வால், சமீபத்தில் பிரபல தெலுங்கு தனியார் வலைதள ஊடகத்தில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை நடிகை […]
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன்-2’ திரைப்படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்து வெளிவந்த ‘கோமாளி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பட்ஜெட் 50 கோடி ரூபாய்யை தாண்டி வசூல் வேட்டை செய்தது. தற்போது, ஷங்கர் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி நடைபோட்ட ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘இந்தியன்-2’ படத்தில் காஜல் நடித்துவருகிறார். கமல்ஹாசன் […]
5_ஆம் வகுப்பு மற்றும் 8_ஆம் வகுப்புக்கு கொண்டுவந்துள்ள பொது தேர்வை கண்டித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழக அரசு 10 ,11 , 12 ஆகிய வகுப்புக்கு பொது தேர்வு நடத்தி வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசின் புதிய சட்ட திட்டத்தால் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு என்ற முறையை இந்த ஆண்டு முதல் அமுல்படுத்த இருக்கின்றது. இதற்க்கு அரசியல் கட்சிகள் , […]
”நன்றி மறந்தவன் தமிழன்” என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ”நன்றி மறந்தவன் தமிழன், கொண்டாடத் தெரியாதவன் தமிழன், பிரதமர் நரேந்திர மோடி சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் தான் என்று […]
30 ஆண்டுகளுக்கு முன்பே பேனர் வைப்பது மற்றும் பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் 23 வயதான இளம்பெண் சுபஸ்ரீ பள்ளிக்கரணை அருகே சாலையில் சென்றபோது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் நீங்கா அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழக […]
மக்கள் நீதி மய்யம் மழையில் முளைத்த காளான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் ஓரளவுக்கு கணிசமான வாக்குகளை பெற்றது.இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் எடுத்து வருகின்றது. தேர்தலுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டத்தில் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. சமீபத்தில் கூட அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூடுதலாக 5 பொதுச்செயலாளர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டனர். அதே போல […]
மக்கள் நீதி மயத்தில் மேலும் 4 பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையத்திற்கு ஒரு சில ஆதரவு இருப்பதை வாக்கு சதவீதம் காட்டியது. இதை அடுத்து மக்கள் நீதி மையத்தின் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில் கட்சியில் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் தலைவர் , துணைத் தலைவர் , செயலாளர் , பொதுச்செயலாளர் 6 பேர் செயலாளர் என்ற முறையில் தற்போது அறிவிப்பு […]
தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற கமல் ஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும் வென்றது. இடைத்தேர்தலிலும் திமுக 13 இடங்களும், அதிமுக 09 இடங்களும் கைப்பற்றியது. இந்த தேர்தலில் பிரபல நடிகர் கமல்ஹாசனால் புதிதாக தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி களம் கண்டது. இந்த கட்சி ஒரு தொகுதியிலும் கூட வெற்றி பெற முடியவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் அமமுக மற்றும் நாம் […]
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுத்தது, தமிழகத்தில் பா.ஜ.க. ஊடுருவ முயற்சி என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து வரும் மே -30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் மீண்டும் பிரதமர் மோடி பதவியேற்கிறார். இவ்விழாவில் உலக தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதே போல நடிகர் ரஜினிகாந்த் […]
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இதில் பாரதிய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டத்தில் மோடியே மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார். […]
பிரதமர் மோடிக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை சரித்திரம் பதில் சொல்லும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற உள்ள காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’’ என்று பேசினார். கமலின் இந்த பேச்சுக்கு பிஜேபி […]
காந்தியை கோட்சே சுட்டதில் தவறில்லை நடிகர் கமலை நடமாட விடப்போவதில்லை என்று செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரவக்குறிச்சி சட்ட பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல் , சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்றும் , அது நாதுராம் கோட்சே என்று கூறினார். இவரின் இந்த சர்சை பேச்சுக்கு பாஜக , அ.தி.மு.க. மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் கமல் மீது […]
கமலுக்கெதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அரவக்குறிச்சி சட்ட பேரவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல் , சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்றும் , அது நாதுராம் கோட்சே என்று கூறினார். இவரின் இந்த பேச்சுக்கு சர்சையை ஏற்படுத்தியது. மேலும் இதற்க்கு பாஜக , அ.தி.மு.க. மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் […]
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறிய கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இரண்டு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற இருக்கும் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. கமலின் இந்த […]
கமல்ஹாசனுக்கு அரசியல் சரிவராது அவர் மக்கள் நீதி மய்யத்தை கலைத்துவிட்டு மீண்டும் கலைத்துறையில் ஈடுபடலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜீ விமர்சனம் செய்துள்ளார். நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. பிஜேபி , […]
நடிகர் கமல்ஹாசன் என்ன வேண்டுமானாலும் பேச அவர் என்ன ஜனாதிபதியா இல்லை கவர்னரா என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. பிஜேபி […]
இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக் கூறியதற்கு கமல் மன்னிப்பு கேட்டால் நான் கூறியதை திரும்ப பெறுகிறேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். வருகின்ற மே மாதம் 19_ஆம் தேதி ஓட்டப்பிடாரம் , அரவக்குறிச்சி ,சூலூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற தேர்தலைப் போலவே இந்த 4 தொகுதிகளிலும் 5 முனைபோட்டியாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மக்கள் […]
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார். மே மாதம் 19 ம் தேதி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மோகன்ராஜை, ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது பள்ளபட்டி அண்ணா நகரில் பேசும்போது ,” சமரச , சமமான இந்தியாவாக, […]
கமல்ஹாசன் நேற்றைய பிரச்சாரத்தின்போது , ‘சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான் ‘ என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மே மாதம் 19 ம் தேதி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மோகன்ராஜை, ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பள்ளபட்டி அண்ணா நகரில் பேசும்போது ,” சமரச , சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் மூன்று […]
நடிகை ஸ்ருதிஹாசன் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிப்பை தொடருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழில் பிரபல நடிகர்களுடன் சேர்ந்து நடித்த இவர் 2 ஆண்டுகளாக சினிமாவிலிருந்து விலகியிருந்தார். சமீபத்தில் இவர் தனது காதலனுடன் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக போவதாக தகவல் பரவியது இதற்கு ஸ்ருதி மறுப்பு தெரிவித்தார். இது குறித்து தற்போது நடிகை ஸ்ருதஹாசன் விரைவில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க […]
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கடாரம் கொண்டான். தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கடாரம் கொண்டான். படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்நிலையில், படத்தின் பின்னணி இசைக்கான பணியை துவங்கிவிட்டதாகவும், பின்னணி வேலைகள் சிறப்பாக நடந்து வருவதாகவும், படத்தின் முதல் பாடல் வருகிற மே 1-ந் […]
H.ராஜா “யுவர் ஆண்டி இந்தியன்” என்று சொல்லும் போது TV_யை கமல் உடைப்பது போன்ற வீடியோ_வை பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட […]
பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் சினிமாவில் நடிக்காமல் விலகி இருப்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த 2 வருடமாக நடிப்பில் இருந்து விலகியுள்ளார். இதற்கு காரணம் அவர் ஒரு இசை ஆல்பம் தயாரித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில் நடிக்கவில்லை தவிர நடிப்பில் இருந்து நான் ஒய்வு பெற வில்லை. இன்னும் சில நாள்களில் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளேன். இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். என் தந்தை கமல்ஹாசன் அரசியலில் நுழைந்த பின் எனக்கும் அரசியல் மீது ஆர்வம் […]
நயன்தாராவை சர்சையாக பேசிய ராதாரவியை கட்சியிலிருந்து நீக்கியதற்கு திமுகவிற்கு பாராட்டுக்கள் தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன். கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி , ‘ இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவரும் , பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவரும் நடிக்கலாம் ‘ என்று சர்ச்சையாக பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். ராதாரவியின் இந்த பேச்சுக்கு பல கண்டனம் எழுந்ததையடுத்து நடிகர் ராதாரவியின் மீது திமுக ஒழுங்கு நடவடிக்கை […]
இந்திய நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பை மத்திய அரசு உடைத்து விட்டது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . அறிவிப்பு வெளியாகியதும் தமிழகத்தின் பிரதான கட்சிகள் கூட்டணி வியூகங்களை வகுக்க ஆரம்பித்து கூட்டணியை முடிவு செய்தனர்.தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான […]
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுமென்றும் , மக்களவை தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தேர்தல் அறிவிப்பையடுத்து தமிழகத்தில் உள்ள கட்சிகள் கூட்டணி குறித்த வியூகங்களை வகுக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் […]
பொள்ளாச்சி சம்பவம் குறித்து நடிகர் கமல் தனது ட்வீட்_டர் பக்கத்தில் வீடியோ வெளியீட்டு கண்டனத்தை பதிவிட்டுள்ளார் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பல் மீது சில தினங்களுக்கு முன்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது . இது தொடர்பாக 4 பேரை காவல்துறை கைது செய்து குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பு மக்கள் பல்வேறும் […]
பொள்ளாச்சி சம்பவம் பதட்டத்தை உண்டாக்குகின்றது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பல் மீது சில தினங்களுக்கு முன்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது . இது தொடர்பாக 4 பேரை காவல்துறை கைது செய்து குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பு மக்கள் கண்டனம் […]
ரஜினியிடம் ஆதரவு கேட்காமல் அவரே தாமாக ஆதரவு கொடுப்பார் என்று நம்புவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கி 7 கட்டமாக நடைபெறுகின்றது. இந்த அறிவிப்பு நேற்று மாலை தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை ஒதுக்கியது . இது குறித்த அறிவிப்பு நேற்று காலை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. இதையடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன் ,எங்களின் கட்சி […]