Categories
அரசியல்

நாம குறைஞ்சவுங்க இல்ல….. தான்மனம் இருக்கணும்… கொதித்தெழுந்த தியாகராஜன் ….!!

காமராசர் சமாதிக்கு இதுவரை மலர்வளையம் வைத்திருக்கிறாரா மு.க.ஸ்டாலின்? – கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன் கூறுகையில் தென் சென்னையில் இருக்கின்ற அனைத்து நிர்வாகிகளும் காங்கிரஸ் படம் போட்டு, தலைவர் ராகுல் காந்தி , அன்னை சோனியா காந்தி , தலைவர் சிதம்பரம் படத்தை போட்டு தான் நாங்க போஸ்டர் அடிக்கின்றோம்.  எங்களை பொறுத்த வரைக்கும் காங்கிரஸ் கட்சியோட ஆதரவாக இருக்கின்றோம். இன்னைக்கு வந்து காங்கிரஸ் கட்சித் தலைவராக இருக்கும் அழகிரி திமுக […]

Categories
அரசியல்

விஸ்வாசம் அற்றவர்கள் ”ரஜினியை பயன்படுத்திட்டாங்க” காங்கிரஸ் மீது பாயும் கராத்தே ….!!

திருநாவுக்கரசர் நடிகர் ரஜினியை நன்றாக பயன்படுத்திவிட்டார், அவர் விஸ்வாசமற்றவர் என்று கராத்தே தியாகராஜன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும் போது , திருநாவுக்கரசர் ரஜினியை பயன்படுத்தி விட்டார். ஒருநாள் பட்டியில் சொல்றாரு எனக்கு நெருங்கிய நண்பர் 40 ஆண்டு கால நண்பர் என்று சொல்கிறார்கள். ஒரு தடவை ரஜினியை சொந்தக்காரர் என்று சொல்கிறார். இப்போ ஸ்டாலின் தான் முதலமைச்சர் என்று சொல்கிறார். திருநாவுக்கரசு  ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார் என்றால் ”தப்பா நினைச்சுக்காதீங்க […]

Categories
அரசியல்

இவ்வளவு எளிமையானவரா காமராஜர் !!!

பெருந்தலைவர் காமராஜர் ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர் எளிமையானவர் கல்வி கண் திறந்தவர் போன்ற பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் தற்பொழுது காமராஜர் பற்றி அறியாத மற்றொரு தகவலை பார்ப்போம் , நேரு பிரதமராக இருந்த நேரத்தில்  டெல்லியில் உலகக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது . அதன்  துவக்க விழாவுக்கு நேருவும் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்  .அவர்களுடன்  மத்திய மந்திரிகள் சிலரும் கலந்து கொண்டார்கள்  எல்லாரும் பலவிதமான அறிவியல் சிந்தனைகளை பார்த்து அதிசயப்பட்டு கண்காட்சியை சுற்றி வந்தனர்  கண்காட்சியில்தான் […]

Categories

Tech |