Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாயமான விடைத்தாள் மீண்டும் கண்டெடுப்பு … தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம்..!!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேருந்தில் மாயமான விடைத்தாள் கட்டு மூன்று மாதம் கழித்து அதே பேருந்தில் இருந்தது  சர்ச்சையாகி உள்ளது. திண்டுக்கல்லியில் உள்ள  தனியார் கல்லூரி ஒன்றின் விடைத்தாள் கட்டுகள்  கடந்த நவம்பர் மாதம் பல்கலைக்கழகத்தில் உள்ள பேருந்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு கொண்டு செல்லப்பட்டது. அதில் 138 விடைத்தாள்கள் அடங்கிய ஒரு கட்டு மற்றும் மாயம் ஆனது. இதனால் அந்த கல்லூரிக்கான தேர்வு முடிவு அறிவிக்கப்படவில்லை.  . இந்த நிலையில்விடைத்தாள் கட்டு மயமான அதே பேருந்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

‘பதிவாளர் பதவிக்கு மீண்டும் விளம்பரம்’ – காமராஜர் பல்கலை முடிவு ..!!

பதிவாளர் பதவிக்கு நடைபெற்ற நேர்காணலில் யாருக்கும் தகுதியில்லாததால், மீண்டும் விளம்பரம் செய்து குழு அமைத்துத் தேர்வுசெய்ய காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் முடிவுசெய்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளராக (பொறுப்பு) சங்கர் இருந்துவரும் நிலையில், அப்பதவிக்கு பல்கலைக்கழகம் சார்பாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக 24 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என். ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். கிருஷ்ணன், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் தீனதயாளன், ராமகிருஷ்ணன், லட்சுமிபதி, ராஜ்குமார் ஆகியோரைக் கொண்ட தேர்வுக்குழு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணி நியமன முறைகேடு.. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை..!!

மதுரை  காமராஜர்  பல்கலைக்கழகத்தில் பணி  நியமனத்தின்   போது  நடந்த  முறைகேடு  குறித்து முதற்கட்ட  விசாரணை  தொடங்கியுள்ளது . காமராஜர்  பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக செல்லத்துரை  பணியாற்றிய போது பேராசிரியர்கள்  நிர்வாக  பிரிவு அலுவலர்கள்  உட்பட  69 பேர் புதிதாக   நியமனம்     செய்யப்பட்டனர்.   இந்த  நியமனத்தின்   போது  விதி மீறல்கள் நடந்ததாகவும்  மற்றும்  தகுதியற்றவர்கள்  பணி   நியமனம்  பெற்றதாகவும் உயர்   நீதி  மன்ற  மதுரை  கிளையில்   வழக்கு தொடரப்பட்டது . வழக்கை  விசாரித்த  நீதிமன்றம்  ஒய்வு  பெற்ற  நீதிபதி ஒருவர்  தலைமையில் […]

Categories

Tech |