Categories
உலக செய்திகள்

உறுப்பு தானம் செய்த வீரர்…. தாயின் நிறைவேறாத ஆசை….கௌரவபடுத்திய அரசு….!!

ஹாக்கி வீரர் உறுப்பு தானம் செய்ததை கவுரவிக்கும் விதமாகவும் மற்ற வீரர்கள் நினைவாகவும் Green shirt Dayவை கனடா கொண்டாடி வருகிறது. கனடாவில் Saskatchewan நகரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஹாக்கி வீரர்கள் 16 பேர் சென்ற பேருந்து லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த வீரர் லோகன் தனது பெற்றோர் சம்மதத்துடன் உறுப்பு தானம் பதிவு செய்திருந்தார். அதனால் அவர் இறந்த பிறகு ஆறு பேருக்கு உடல் தானம் செய்யப்பட்டுள்ளது. கனடாவில் கடந்த 2018 […]

Categories
உலக செய்திகள்

காவல்துறையினருக்கு வந்த அழைப்பு… பூட்டியிருந்த வீட்டில் சடலம்…. மர்ம மரணத்தின் பின்னணி என்ன…?

கனடாவில் பூட்டியிருந்த வீட்டில் சடலம் மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா கால்கிரியின் வைட்ஹார்ன் பகுதியில் இருந்து காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் இருந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் ஆணா,பெண்ணா மேலும் அவரின் குறித்த எந்த தகவலும் வெளியிடவில்லை. மேலும் அந்த நபர் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் மீண்டும் வாங்குவேன்…. கணவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்…. ஆச்சரியம் அடைந்த மனைவி….!!

கனடாவில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு இரண்டாவது முறையாக லாட்டரியில் பரிசு விழுந்தது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கனடாவில் ஒன்றாறியோவின் தோர்ன்சில்லை பகுதியைச் சேர்ந்த வின்செண்ட் என்பவர் தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் லாட்டரி சீட்டு வாங்குவதில் மிகவும் ஈடுபாடு உடையவர். இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு வின்செண்ட்க்கு பெரிய லாட்டரி பரிசு கிடைத்ததுள்ளது. பரிசு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்த வின்செண்ட் மீண்டும் லாட்டரி சீட்டு வாங்குவதில் ஆர்வம் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளை திணறடிக்கும் கன்னடர்கள்….. நீங்களும் செய்வீர்களா…? வைரலாகும் புகைப்படம்…!!

வங்கிகளின் காசோலையில் தமிழில் எழுத கோரிக்கை வைத்து புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீப நாட்களாக மிகவும் பெரிய அளவில் பேசப்படக் கூடிய ஒரு பிரச்சனையாக மொழி பிரச்சனை திகழ்கிறது. மும்மொழி  கல்விக் கொள்கையின் வாயிலாக, மத்திய அரசு இந்தியை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் திணிக்க முயல்வதாக  குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து தமிழகத்திலும், கர்நாடக மாநிலத்திலும் #ஹிந்தி_தெரியாது_போடா உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட்களைப் போட்டு மக்களும், பிரபலங்களும் நூதன முறையில் எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

தமிழக மாணவிக்கு கத்திக்குத்து…… பெற்றோர்கள் கனடா செல்ல நடவடிக்கை…. அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி….!!

கனடாவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட தமிழக மாணவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தின் குன்னுர் பகுதியை சேர்ந்த  ராச்சல் ஆல்பர்ட் என்பவர் கனடாவில் யார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பை பயின்று வருகிறார். கடந்த புதன்கிழமை இரவு பல்கலைக்கழகம்  அருகே நடந்த வழிப்பறியில் ராச்சலை வழி மறித்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தியதில் மாணவி படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்  தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“நான் அப்படி செய்திருக்க கூடாது”… 18 ஆண்டுகளுக்கு பின் வருந்தும் கனட பிரதமர்..!!

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 18 ஆண்டுகளுக்கு முன் கறுப்பினத்தவரை கேலி செய்யும் வகையில் வேடமணிந்ததற்கு தற்போது  வருத்தத்தை தெரிவித்துள்ளார். கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  தனது 29-வது வயதில் வெஸ்ட் பாய்ன்ட் கிரே அகாடமி என்ற தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தபோது, அரேபியன் நைட்ஸ் என்ற இரவு விருந்து நிகழ்ச்சியின் போது ட்ரூடோ கறுப்பினத்தவரை கேலி செய்வது போல வேடமிட்டிருந்தார். இந்த  தோற்றமானது அந்த பள்ளியின் ஆண்டு புத்தகத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தை  அமெரிக்காவின்  டைம்ஸ்  நாளிதழ் வெளியிட்டது. ட்ருடோ 2-வது […]

Categories
உலக செய்திகள்

தமிழனை கொன்று குவித்தவனுக்கு பதவி உயர்வா..?? கொந்தளிக்கும் தமிழ் அமைப்புகள்..!!

விடுதலைப் புலிகளுடனான சண்டையின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கை ராணுவ வீரர் ரவீந்திர செல்வா ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு உலக அளவில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக செல்வா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது நியமனத்திற்கு இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருக்கக்கூடிய பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையின்போது ரவீந்திர செல்வா போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐநா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்தில் குறிப்பிடப்படபட்டிருப்பதை எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில் கொழும்புவில் […]

Categories
உலக செய்திகள்

தாய் மற்றும் 4 குழந்தைகள்  உடல் எரிந்து பலி ! சோகத்தில் கனடா …

கனடா நாட்டில் , வீடு தீ பிடித்து எரிந்ததில் தாயுடன், 4 குழந்தைகள் உடல் எரிந்து இறந்தனர்.  கனடா நாட்டிலுள்ள , ஒண்டாரியோ நகரில் ,நேற்று வீடு ஒன்றில்  திடீரென தீ பிடித்தது. தீ வேகமாக  பரவியதால் , தாயுடம், 4 குழந்தைகள்  பரிதாபமாக  உடல் கருகி இறந்தனர் . பின் தகவலறிந்த  மீட்புப் படையினர் தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம்  குறித்து போலீசார் தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |