Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பட்டியலின பெண்ணை காதலித்த தம்பி “ஆணவக்கொலை செய்த அண்ணன்” காவல் நிலையத்தில் சரண்.!!

கோவை மாவட்டத்தில் பட்டியலின பெண்ணை காதலித்ததால் தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் போலீசில் சரணடைந்தார்.   கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சீரங்கராயன் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கனகராஜும் அதே பகுதியில் வசித்து வரும்  பட்டியலினத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணும் ஓராண்டுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.  இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வர்ஷினி  கனகராஜின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கனகராஜின் குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கனகராஜின் அண்ணன் […]

Categories
அரசியல்

அதிமுக MLA மரணம்…… மேலும் ஒரு தொகுதி காலியாகிறது….. அதிர்ச்சியில் அதிமுகவினர்…!!

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மாரடைப்பால் காலமானார் . MGR காலத்தில் அதிமுகவின் அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக வளர்ந்தவர் சூலூர் கனகராஜ் . இவருக்கு வயது 67 ஆகிறது . தற்போது அதிமுக_வின்  சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் இன்று  காலையில் 7.45 மணிக்கு செய்தித்தாள் படித்துக்கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டது .இதனால் அவரை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அப்போது மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories

Tech |