கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் அருகாமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த 2 வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் ஒரிசா மாநிலத்தில் உள்ள கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்த மன்வீர் பீர் மற்றும் கிஷோர் பீர் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர்களிடம் இருந்த 20 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய […]
Tag: kanchaa kadathal
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஏமப்பேர் புறவழிச்சாலை பகுதியில் காவல்துறை சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின் படி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரிடம் இரண்டு பேர் கஞ்சா வாங்கி உள்ளனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் குமரேசன், கோபாலகிருஷ்ணன் மற்றும் 18 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. இதனை […]
ரயிலில் கடத்தப்பட்ட 5 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தன்பாத் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள 2-வது நடைமேடையில் வந்து நின்றுள்ளது. அதன்பின் ரயில்வே காவல்துறையினர் ரயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்த போது முன்பதிவு செய்யப்பட்ட ஒரு பெட்டியில் பயணிகளின் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேம்பாலம் அருகாமையில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்துள்ளனர். அதன்பின் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் 3 பேரும் பிரகாஷ், திருப்பதி, சவுந்தரராஜன் மற்றும் ஜான்பாஷா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு […]
பேருந்தில் கஞ்சா கடத்திய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்திருக்கிறது. இந்நிலையில் பள்ளிகொண்டா அருகாமையில் வந்த போது டிக்கெட் பரிசோதனை செய்கின்ற உமாபதி பஸ்சில் பயணிகளிடம் பரிசோதனை செய்துள்ளார். அப்போது ஒருவரிடம் டிக்கெட்டை காட்டும் படி கேட்டுள்ளார். பின்னர் அவர் வைத்திருந்த பெரிய பையை திறக்கும் படி கூறியுள்ளார். அதற்கு பயனாளி பூட்டு சாவி தன்னிடம் இல்லை எனவும் தனது முதலாளியிடம் இருப்பதாக […]
கஞ்சா விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் அருகாமையில் இருக்கும் மணகுப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் வசிக்கும் சிவமணி என்பவரை கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.