காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் சமீபத்தில் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் கட்டிடங்களில் கழிவுநீர் தொட்டிகள் மற்றும் கழிவு நீர் குழாய்களில் பழுது பார்க்கும் வேலையை தனி நபரிடம் கொடுக்கக் கூடாது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு விதிகளுக்கு புறம்பாக தனிநபரை நியமிப்பது சட்டப்படி குற்றமாகும். அப்படி செய்து உயிரிழப்பு ஏற்பட்டால் வீட்டின் உரிமையாளர்களும், ஒப்பந்ததாரர்களும் அதற்கு பொறுப்பு. எனவே கழிவு நீர் தொட்டியை எந்திரங்கள் மூலமாக மட்டுமே சுத்தம் செய்ய […]
Tag: #Kanchipuram
லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து வேலை ஆட்களை ஏற்றுக் கொண்டு காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் மாம்பாக்கம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருக்கும் மின் கம்பத்தில் மோதி பெங்களூர் நோக்கி வேகமாக சென்ற லாரி மீதும் மோதியது. இந்த விபத்தில் […]
லிப்ட் கொடுப்பது போல் நடித்து பெண்ணிடம் இருந்து நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் புள்ள குண்ணவாக்கம் பகுதியில் 39 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் ஒரகடம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் வேலைக்கு செல்வதற்காக குண்ணவாக்கம் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக காரில் வந்த நபர் வாகனத்தை நிறுத்தி வேலைக்கு செல்லும் இடத்தில் உங்களை […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிவபுரம் கிராமத்தில் கூலி தொழிலாளியான வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பத்து ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வசந்தாவுக்கு சொந்தமான ஆடு 2 குட்டிகளை ஈன்றது. அதில் நான்கு கால்களும் இல்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் தமிழக கால்நடை துறை அதிகாரிகள் ஆட்டுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வசந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
மோட்டார் சைக்கிள்- லாரிகள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அதிவேகமாக பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டது. மேலும் பின்னால் வேகமாக வந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளான லாரி மீது பயங்கரமாக மோதியது. இதனால் […]
உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 14 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனால் காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் உத்தரவின்படி போக்குவரத்து அலுவலர்களும், போக்குவரத்து போலீசாரும் தாலுகா அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் ஆகிய பல்வேறு சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆட்டோ உரிமம் புதுப்பித்தல், இன்ஷூரன்ஸ், […]
பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரிடம் சக ஓட்டுநர்கள் புகார் அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு முகப்பு வாயிலில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் ஏறி இரண்டு பேர் ஓட்டுனர் விஜய குமார் என்பவரை தாக்கி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர். இதனால் காயம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டி பேருந்தை அதே இடத்தில் நிறுத்திவிட்டு […]
காட்டுப்பகுதியில் வேப்பமரத்தில் வாலிபர் ஒருவர் சடலமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருக்கும் வேப்ப மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து சடலமாக தொங்கி நபருக்கு 25 வயது, அவர் யார், […]
வடமாநில வாலிபரிடம் பணம் பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லுட்புர் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லுட்புர் ரகுமான் தனது வேலை முடிந்ததும் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவரிடம் இரண்டு பேர் வழிமறித்து நாங்கள் இருவரும் போலீஸ் நீ கஞ்சா வைத்திருக்கிறாயா என கேட்டுள்ளனர். அதன்பின் மொழி தெரியாத லுட்புர் ரகுமான் அங்கிருந்து […]
தொழிற்சாலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில் பல தொழிற்சாலைகள் அமைந்திருக்கிறது. இந்நிலையில் கார்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் கார் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஸ்டீல் உருளைகள் டன் கணக்கில் திருடப்பட்டு இருப்பதை கண்டு தொழிற்சாலை நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின் அவர்கள் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]
மன உளைச்சலில் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாமரைக்குளம் தெருவில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடும்ப தகராறு காரணத்தால் கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு வளர்மதி சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெகதீசன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். […]
மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சேக்கிழார் நகர், கவி கம்பர் சாலையில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த பிரகாஷ் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து தனது தொடையில் […]
இருசக்கர வாகனம் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாமரைக்குளம் தெருவில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஹரிகிருஷ்ணன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது விஷ்ணு நகர்ப்பகுதி அருகாமையில் வந்த நிலையில் எதிரே வந்த ஒரு கண்டெய்னர் லாரி இவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. […]
கால் கழுவ சென்ற பூ வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபு குளத்தில் கால் கழுவ சென்ற போது நிலைதடுமாறி குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரபுவின் உடலை மீட்டு பிரேத […]
வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திக் பேருந்து நிலையம் அருகாமையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.
குப்பை கிடங்கில் தொடர்ந்து தீ எரிவதால் பொதுமக்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்காலிமேடு பகுதியில் குப்பை கிடங்கு பல வருடங்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சிக்கு உள்பட்ட 51- வது வார்டு பகுதியில் இருக்கும் அனைத்து குப்பைகளும் குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். அதன்பின் கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் குப்பை கிடங்கு இரவு, பகல் என தொடர்ந்து எரிந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுத் […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் பவித்ரா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பவித்ரா தனது தாய்க்கு உதவியாக துணி வியாபாரம் செய்து வந்துள்ளார். அதன்பின் பவித்ரா கண்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பாக தனது தாய் வீட்டிற்கு வந்த பவித்ரா இங்கே இருந்துள்ளார். பின்னர் அவரது பெற்றோர் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது பவித்ரா […]
விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் இணைந்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதற்கு கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை தாங்கியுள்ளார். இதில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி மாணவ-மாணவிகள் இளம் வயதிலேயே போட்டித் […]
மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்தில் செல்ல இலவச பேருந்து பயண அட்டையை கலெக்டர் வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து 2022-2023 ஆம் ஆண்டிற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பயணிப்பதற்கு, மற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு பணிக்கு செல்ல, கல்வி பயில மற்றும் மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்ல இலவச பயண அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதில் […]
வாலிபரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தேவேந்திரன் வீட்டின் மாடியில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேவேந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி இது தொடர்பாக காவல்துறை உதவி கமிஷனர் ரவி மேற்பார்வையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. […]
2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டாரஸ் லாரி மற்றும் கன்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் லாரிகளில் இருந்து டீசல் கசிந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இது பற்றி தீயணைப்பு வீரர்களுக்கு மற்றும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து ஏற்படாமல் தடுத்து, விபத்தில் சிக்கிய […]
வீட்டின் மாடியில் வைத்து வாலிபரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தேவேந்திரன் நீண்ட நேரமாகியும் சாப்பிடுவதற்கு கூட வரவில்லை என அவரது பெற்றோர்கள் வீட்டின் மாடியில் சென்று பார்த்த போது மர்ம நபர்களால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரது உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]
தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி, கொள்ளை மற்றும் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட வ.உ.சி. தெருவில் வசிக்கும் சதீஷ் என்பவர் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் கலெக்டர் டாக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்படி அவரது பரிந்துரையை ஏற்றுக் கொண்ட கலெக்டர் […]
லாரி மீது இருசக்கர வாகனம் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புத்தளி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு துளசி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் குமார் தனது மனைவி துளசியை அழைத்துக் கொண்டு இந்திரா நகர் பகுதியில் வேலை நிமித்தமாக வந்து விட்டு மீண்டும் தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது லாரின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து […]
ஏ.டி.எம்மில் தவறவிட்ட 20 ஆயிரம் ரூபாயை ஒப்படைத்த பெண்ணுக்கு காவல்துறை சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்லவன் நகர் பகுதியில் பிரியா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பிரியா மேட்டு தெருவில் இருக்கும் வங்கி ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்ற போது 20,000 ரூபாய் இருப்பதை பார்த்துள்ளார். அதன்பின் அந்த பணத்தை அவர் காவல்துறை சூப்பிரண்டு டாக்டர் சுதாகரை நேரில் சந்தித்து வழங்கி உரியவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து காவல்துறை சூப்பிரண்டு நெல்லுக்கார தெருவில் […]
உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் உணவு வழங்கல் துறை சார்பாக உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி பல போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி உள்ளார். அப்போது டாக்டர் ஆர்த்தி கூறியதாவது, தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவும் […]
ரேஷன் அரிசி மூட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வையாவூர் குருசேத்ரா பள்ளி எதிரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தில் 1 டன் 350 கிலோ ரேஷன் அரிசி இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் இது தொடர்பாக வேல்பாண்டி என்பவரை விசாரணை செய்த போது ரேஷன் அரிசியை பெருங்களத்தூர் உள்பட 12 […]
3 டன் 200 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறு காவேரிப்பாக்கம் பச்சையம்மன் கோவில் பின்புறத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி குற்றப்புலனாய்வு காவல்துறை டி.ஜி.பி. ஆபாஷ்குமார், காவல்துறை சூப்பிரண்டு ஸ்டாலின் மற்றும் துணை சூப்பிரண்டு கிருஷ்ணன் ஆகியோரின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு 2 […]
மக்கள் நல்லுறவு மையத்தில் வைத்து குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் வைத்து குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கலெக்டர் ஆரத்தி தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் பொதுமக்களிடமிருந்து 373 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசுத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருவாய் துறை சார்பாக 21 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை […]
ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கரசங்கால் பெரியார் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகை 6 நபர்கள் சேர்ந்து கல், கம்பு மற்றும் ஹெல்மெட்டுகளால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக கார்த்திக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க கமிஷனர் ரவி உத்தரவிட்டுள்ளார். அதன்படி காவல்துறையினர் விக்கி, கோபி ஆகிய 2 பேரை […]
பள்ளி மாணவி கழிப்பறையை சுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியரை அதிகாரி பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆனம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 206 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கழிவறையை சுத்தம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி மாணவியை யாராவது கட்டாயப்படுத்தி கழிவறையை சுத்தம் செய்ய சொன்னார்களா என்பது […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிபேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் சந்தேகப்படும்படியாக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த […]
மூதாட்டி மற்றும் சிறுவனை கத்தியால் கண்மூடித்தனமாக வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டுநூல் சத்திரம் விநாயகர் கோவில் தெருவில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சுகுணா என்ற மனைவியும், புவிஅரசு என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ரஞ்சித்குமார் தனது குடும்பத்துடன் சுகுணாவின் தாயார் நாகயம்மாள்யுடன் வசித்து வருகின்றனர். அதன்பின் இவர்களது பக்கத்து வீட்டில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் வெளியே இருந்த மூதாட்டி நாகயம்மாளிடம் மது […]
கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது பாம்பு கடித்து மூதாட்டி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் ஜானகி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் ஜானகி வேலைக்கு சென்று கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவரது காலில் பாம்பு கடித்து விட்டது. இதை பார்த்த சக தொழிலாளர்கள் ஜானகியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். […]
சாலையோரத்தில் இருந்த கடைகளை காவல்துறையினர் அகற்றினார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பஜார் பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சாலையோர கடைகளை அகற்றுவதற்கும், சாலையை ஆக்கிரமித்து உள்ள கடைகளில் முகப்புகள் அகற்றுவதற்கும் நகராட்சி நிர்வாகம் சார்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தெரிவித்தனர். இந்நிலையில் நகராட்சி கமிஷனர் தாமோதரன் மற்றும் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் ஏராளமான காவல்துறையினர் சாலையோரத்தில் இருந்த நடைபாதை கடைகள் மற்றும் கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர். இதனை […]
லாரி மீது இருசக்கர வாகனம் மோதி உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தக்கோலம் சக்தி விநாயகர் கோவில் தெருவில் ஜெயவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயவேல் தனது இருசக்கர வாகனத்தில் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஜெயவேல் தலையில் […]
கொத்தடிமைகளாக சிக்கியவர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மண்ணூர் பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான சவுக்குத் தோப்பில் இருளர் இன மக்களை கொத்தடிமைகளாக வைத்து மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருவதாக ஆர்.டி.ஓ சைலந்தருக்கு புகார் வந்துள்ளது. இதனால் ஆர்.டி.ஓ சைலேந்தர், காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில் சவுக்குத் தோப்பில் 3 பெண்கள், 7 ஆண்கள் மற்றும் ஒரு சிறுவன் மரம் […]
சுப நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்ற முதியவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் சபரிராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மகள், 2 பேரக்குழந்தைகளுடன் உறவினர் வீட்டின் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று விட்டு தாராபுரத்தில் இருக்கும் மகள் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் இருந்த பள்ளத்தில் […]
வட்டார போக்குவரத்து அலுவலக உதவியாளரிடம் தகாத வார்த்தைகள் பேசி மிரட்டல் விடுத்த தரகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் கிராமத்தில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மனோகரன் வட்டார போக்குவரத்து அலுவலக உதவியாளர் அருள்மொழியை தகாத வார்த்தைகள் பேசி மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]
நண்பனை கல்லால் தாக்கிக் கொலை செய்த வாலிபர்கள் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் 2 பேர் சரணடைந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் விசாரணையில் அவர்கள் சதீஷ் மற்றும் விஜய் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவருடைய நண்பரான அருண் என்பவருடன் புதர் ஒன்றில் மது அருந்தியுள்ளனர். அப்போது தங்களது செல்போனை அருண் திருடி விட்டதாக கூறி தகராறில் ஈடுபட்டு அருகில் இருந்த கல்லை எடுத்து அருணின் தலையில் போட்டுவிட்டு […]
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் அருகாமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிறுமாங்காடு பகுதியில் சிலர் செடி, கொடிகள் நிறைந்த மறைவான புதர் பகுதியில் பதுங்கி இருந்துள்ளனர். பின்னர் அவர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்றுள்ளனர். இதைப்பார்த்த காவல்துறையினர் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து சோதனை செய்துள்ளனர். அதில் அவர்கள் கத்தி மற்றும் உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தது […]
மூதாட்டியிடம் நூதன முறையில் தங்க நகைகளை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபேட்டை தெருவில் ராம்நாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரத லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாரத லட்சுமி வீட்டின் அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக சென்ற போது மர்ம நபர்கள் மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் அவரிடம் இருந்த 15 பவுன் தங்க […]
தேசிய குடற்புழு நீக்க வாரம் திட்டம் தொடர்பாக முகாம்கள் நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகின்ற 19-ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்க வாரம் திட்டம் செயல்பட இருக்கிறது. அதன்படி இம்மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை இருக்கும் குழந்தைகள் மற்றும் மாணவர்கள், 20 முதல் 30 வயது வரை உள்ள கருத்தரிக்கும் வாய்ப்பு இருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இதனையடுத்து இம்மாவட்டத்தில் இருக்கும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், […]
காதுகுத்து நிகழ்ச்சிக்கு சென்ற வேன் நிலைதடுமாறி 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவிலாம்பாக்கம் பகுதியில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் ஆண்கள் என 15-க்கும் அதிகமானோர் வேனில் படவேட்டம்மன் கோவிலில் நடைபெற இருக்கும் காதுகுத்து நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அப்போது வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு […]
நெல் கொள்முதல் நிலையங்களை திறக்குமாறு விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 10-க்கும் அதிகமான கிராமங்களில் நெல் பயிர் பயிரிட்டு அறுவடை செய்ய தயார் நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் வருடம் தோறும் தமிழக அரசு சார்பாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் வழக்கம் போல அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழ்நாடு […]
குடிநீருக்காக போராடும் நிலை வரக்கூடாது என அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 57 வார்டுகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு வருடம் கோடை காலத்தில் பொதுமக்கள் குடிநீருக்காக காலிக் குடங்களுடன் வீதிக்கு வந்து போராடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இம்மாவட்ட நகராட்சியில் திருப்பாற்கடல் ஆறு மற்றும் சாலபோகம் வேகவதி ஆற்றுப்பகுதியில் மேயர் மகாலட்சுமி ஆய்வு செய்துள்ளார். அப்போது மாநகராட்சியில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டுமாறும் மற்றும் கோடை காலங்களில் […]
தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்திலுள்ள சிப்காட் பகுதியில் அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்திருகிறது. இதில் 100-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது தொழிற்சாலையின் உள்ளே இருந்து தீப்பிடித்து புகை வெளியேறியதால் அங்கிருந்த காவலாளி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை போராடி […]
மன உளைச்சலில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கத்தில் பவானி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை பேராசிரியர் நகரில் இருக்கும் தனது சித்தி வீட்டில் தங்கி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் பவானி அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அவரிடம் படிக்காமல் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறாயே என்று கேட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த […]
மரங்கள் அப்புறப்படுத்தும் பணியின் போது பள்ளி மாணவ-மாணவிகள் 40 பேரை குளவிகள் கொட்டியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஞாயிறு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 300-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியை சுற்றி அடர்ந்த புதர்கள் மற்றும் மரங்கள் இருக்கின்றதால் மின் வினியோகத்துக்கு இடையூறு ஏற்படுவதால் அதைச் சுத்தப்படுத்தி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது புதர்களில் பல இடங்களில் குளவிகள் கூடுகட்டி இருந்துள்ளது. இதனையடுத்து அந்தப் குளவிகள் கூட்டமாகப் பறந்து வந்து மைதானத்தில் […]
வாலிபர் ஒருவர் மரத்தில் சடலமாகக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புனல்வாசல் பகுதியில் ஜான்பீட்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி மண்ணுர் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜான்பீட்டருடன் தங்கியிருந்த நண்பர்கள் பாலா மற்றும் சீனிவாசன் உணவு வாங்கி வர பஜார் பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் திரும்பி […]