Categories
தேசிய செய்திகள் லைப் ஸ்டைல்

தயவு செய்து வேண்டாம்…. இதை செய்து…. உங்கள் குடும்பத்தை அசிங்கப்படுத்தாதீங்க…..!!

போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  நம் நாட்டில் இளைஞர்கள் மது, புகை உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள். ஆனால், இதைக் காட்டிலும் கஞ்சா உள்ளிட்ட அதி போதை பழக்கங்கள் உள்ளன. இவை மது மற்றும் சிகரெட் உள்ளிட்ட போதைப் பொருட்களை காட்டிலும் மிக மிக மோசமானது என கூறப்படுகிறது. செயற்கை உணர்வைத் தூண்டி உங்களை தவறான பாதைக்கு வழி நடத்தும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தாதீர்கள். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காரில் கஞ்சா” டீச்சர் பண்ணுற வேலையா இது….. சென்னை மக்கள் அதிருப்தி…!!

சென்னையில் காரில் கஞ்சா கடத்திய கல்லூரி  பேராசிரியர் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.  சென்னை திருவிக நகரை அடுத்த கொரட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதியில் காவல்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அப்பகுதி வழியே கார் ஒன்று வேகமாக வந்தது. அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி  சோதனையிட்டபோது அதில் 1500 கிராம் கஞ்சாவும் ரூ 11,000 […]

Categories

Tech |