Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“கடன் பிரச்சனை” மனைவி…. 2 குழந்தைகளை தவிக்கவிட்டு….. தூக்கிட்டு கொண்ட இளைஞர்….. காஞ்சி அருகே சோகம்…!!

காஞ்சிபுரம் அருகே கடன் தொல்லைக்கு அச்சப்பட்டு வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர்  சதீஷ்குமார். இவர் சென்ற மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ரூபாய் 3 லட்சம் கடனை தெரிந்த ஒரு நபரிடம்  பெற்று அதில், வேன் ஒன்றை வாங்கி ஓட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கால்  வாழ்வாதாரம் இழந்து தவித்த அவரால், மாதத் தவணையை ஒழுங்காக செலுத்த […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கூடுதலாக 94 மதுக்கடைகள் திறக்க அனுமதி – மதுப்பிரியர்கள் குஷி!

நாளை முதல் திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கூடுதலாக 94 மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகள் மத்தியில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 1,700 கடைகள் மூடிக்கிடக்கின்றன. மூடிக்கிடக்கும் கடைகளில் ரூ. 350 கோடிக்கு மதுபான வகைகள் இருப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் திருவள்ளூர் […]

Categories
மாநில செய்திகள்

காஞ்சிபுரத்தில் 14 பேர், திருவள்ளூரில் 45 பேர், பெரம்பலூரில் 33 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு – முழு விவரம்! 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,035 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3 சிறுவர்கள், ஒரு சிறுமி உட்பட 14 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. குன்றத்தூர், காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

BREAKING : நாளை மது வாங்க சென்றால் கைது….. IG எச்சரிக்கை…!!

நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள குடிமகன்கள் பிற மாவட்டங்களுக்குச் சென்று மது வாங்கினால் கைது செய்யப்படுவார்கள் என வடக்கு மண்டல ஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காகவே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தளர்வுகள் உடன், தனிக் கடைகள் இயங்க தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டது. அந்த வரிசையில், மதுபான கடைகளையும் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. மே 7 ஆம் தேதியான நாளை முதல் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை தவிர […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“PASS வதந்தி” படையெடுத்த 500 தொழிலாளர்கள்…… ஸ்கெட்ச் போட்டு நிறுத்திய போலீஸ்….. காஞ்சியில் பரபரப்பு….!!

காஞ்சிபுரத்தில் காவல் நிலையத்தில் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கான பாஸ் வழங்கப்படுவதாக கூறியதையடுத்து 500க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் படையெடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை மே 17 வரை நீட்டித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் வெளி மாநிலங்களிலிருந்து வந்து பணிபுரியக்கூடிய வடமாநில தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பலர் உணவின்றி தவித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

3 பள்ளி சிறுமிகள் உட்பட….. 4 பேர் ஏரியில் மூழ்கி மரணம்….. காஞ்சியில் சோகம்….!!

காஞ்சிபுரம் அருகே  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் மற்றும் ஒரு இளம் பெண் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை அடுத்த ராஜீவ்காந்தி சாலை அருகே வசித்து வரும் சித்ரா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான திலகா என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பின் அங்கிருந்து நான்கு பள்ளி குழந்தைகளுடன் சித்ராவும், திலகாவும் மணிமங்கலத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கே […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

144…. ஆம்புலன்ஸ் செல்ல தடை….. 1 மணி நேரம் தாமதம்…… சமூக ஆர்வலர்கள் ஆவேசம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அம்புலன்ஸ் தடையின்றி செல்ல தடுப்பு கம்புகளை அகற்றுமாறு சமூகஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். நாடு முழுவதும் முழுவதும் கொரோனாவிற்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் இருக்கும் தெருக்களிலும் அந்த தெருவை சுற்றியுள்ள பகுதிகளிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு […]

Categories
அரசியல்

51 வார்டுக்கு சீல்….. வெளியே போக வாய்ப்பே இல்லை….. மாவட்ட நிர்வாகம் அதிரடி….!!

காஞ்சிபுரத்தில் 51 வார்டுகளில் உள்ள தெருக்களை கம்பு கொண்டு தடுப்பு சுவர் கட்டி மக்கள் வெளிவருவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு முறை வலியுறுத்தி வருகின்ற போதிலும் இளைஞர்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிவதை நாம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சாமி கும்பிட சென்ற மூதாட்டி….. சேலையில் தீ பிடித்து….. உடல் கருகி மரணம்…. காஞ்சி அருகே சோகம்….!!

காஞ்சிபுரம் அருகே சாமி கும்பிடும்போது சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை அடுத்த புது  மேட்டுத் தெருவில் வசித்து வந்தவர் வள்ளியம்மாள். 80 வயதாகும் இவர் தினமும் கோவிலுக்கு செல்லும் பழக்கம் உடையவர். அந்த வகையில், வழக்கம்போல் நேற்று காலை 8 மணியளவில் அருகில் உள்ள கெங்கையம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார். அங்கு பொருத்தி வைக்கப்பட்டிருந்த அகல் விளக்கில் சாமி தரிசனம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகன விற்பனை மூலம்…… ரூ48,00,000 மோசடி…… காஞ்சிபுர இளைஞர் கைது….!!

காஞ்சிபுரம் அருகே இருக்கசக்கர வாகன விற்பனை  மூலம் ரூபாய் 40 லட்சம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா புரத்தில் இரண்டு சக்கர வாகனங்களை தவணை முறையில் விற்பனை செய்து வரும் மகேந்திரன் என்பவர் வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு விற்றுவிட்டு வாடிக்கையாளர்கள் முழு தவணைத் தொகையையும் மகேந்திரனிடம் செலுத்திய பின்பும் கூட அவர் கடன் அளித்த நிதி நிறுவனங்களுக்கு அதை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். மேலும் முழு கடன் தொகையை செலுத்திய பிறகு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சி அருகே கோர விபத்து…. மகன் படுகாயம்….. தாய் உடல் நசுங்கி பலி….!!

காஞ்சிபுரம் அருகே லாரி மோதிய விபத்தில் தாய் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் வசித்து  வந்தவர் தரணி பாபு. இவர் நேற்று செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு தனது தாயை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சிங்கப்பெருமாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்த சமயத்தில், அவர் இருசக்கர வாகனத்தின் பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியதில் தாயும், மகனும் தூக்கி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

குறைந்த அச்சுறுத்தல்…. முதலில் 3…. இப்ப 2…. தொடரும் போலீஸ் வேட்டைக்கு பொதுமக்கள் பாராட்டு…!!

காஞ்சிபுரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 2 ரவுடிகளை காவல்துறையினர் தைரியமாக கைது சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. காஞ்சிபுரம் பகுதியில் நேற்று வாகன பரிசோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டு கொண்டிருந்த சமயத்தில் அப்பகுதி வழியாக இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் சத்தமிட்டபடி வந்து கொண்டிருந்தனர். அவர்களை அதிகாரிகள் நிறுத்திய போது  அவர்கள் குடித்திருந்தது தெரியவர, அவர்கள் யார் ? எந்தப் பகுதியில் வசித்து வருகிறார்கள் என்று விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் பெருமாள் நாயக்கர் தெருவைச் சேர்ந்த நரேஷ், […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அலட்சியம்…. டயரில் சிக்கி…. 2 வயது குழந்தை மரணம்…. பள்ளி வேன் டிரைவர் கைது….!!

காஞ்சிபுரத்தில் அலட்சியமாக வாகனம் ஒட்டி 2 வயது குழந்தையை கொன்ற பள்ளி வேன் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியை அடுத்த பெருநகர் புது காலனியில் வசித்து வருபவர் அருணகிரி. இவரது மகன் புனிதன். மகள் பொன்மதி. மகன் உத்திரமேரூர் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். பொன்மதி 2 வயது குழந்தை. இந்நிலையில் பொன்மதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.  அப்போது புனிதனை இறக்கிவிட வந்த பள்ளி வாகன ஓட்டுநர் பொன்மதியை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அடப்பாவிகளா…. வெளிநாட்டவருக்கும்… தீவிரவாதிக்கும் வித்தியாசம் தெரியலையா…? காவல்துறை கிண்டல்…!!

காஞ்சிபுரத்திற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்களை தீவிரவாதிகள் என்று சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பரப்பியவர்கள்  குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த இஸ்லாமியர்கள் இரண்டு பேரை தீவிரவாதிகள் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தனிப்படை அதிகாரிகள்  விசாரணை நடத்தியதில், பல புகைப்படங்களில் உள்ளவர்கள் வங்கதேச நாட்டை சேர்ந்த கான் மற்றும் அப்துல்லா என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“DON’T WORRY” ரஜினி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது….. H.ராஜா பரபரப்பு பேட்டி…!!

பெரியார்  குறித்து பேசியதற்கு ரஜினிகாந்த் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று  பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார்.     தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தரிசனம் செய்ய வந்தார். அங்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலைகள் பொன்னாடைகள்  அணிவிக்கபட்டு கௌரவிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கர்நாடகா உத்திரபிரதேசம் மாநிலங்களைப் போல ஒரு சில அமைப்புகளை தமிழகத்திலும் தடை செய்ய வேண்டிய […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ரூ18,00,000 கடன் பாக்கி….. 10 அடி புத்தர் சிலையை தூக்கி சென்ற உரிமையாளர்….. மாமல்லபுர சுற்றுலாவாசிகள் அதிருப்தி…!!

கடன் பாக்கியை பேரூராட்சி முறையாக செலுத்தாததால் மாமல்லபுர கடற்கரையின் முகப்பு  வாசலில் வைக்கப்பட்டிருந்த 10 அடி உயரம் கொண்ட புத்தர் சிலையை அதன் உரிமையாளர் எடுத்து சென்ற சம்பவம் அதிருத்தியை  ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் மூன்று மாதங்களுக்கு முன் பாரத பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர்  சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதில் இரு நாட்டு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள புராண காலத்தை ஞாபகப்படுத்தும் வகையில் உள்ள சின்னங்களையும் சிற்பங்களையும் கண்டு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தீராத வயிற்று வலி…… 80 வயது முதியவர் விஷம் குடித்து தற்கொலை…… காஞ்சியில் சோகம்…!!

காஞ்சிபுரத்தில் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்ட முதியவர் ஒருவர் விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாரணை என்னும் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. 80 வயதாகும் இவர் நீண்ட நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தும்  அவரது வயிற்று வலி குறைந்தபாடில்லை வயதான காலத்தில் இப்படி அவதிப்படுவதா என்று நினைத்து நேற்றையதினம் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு […]

Categories
காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திரைப்பட சங்க தேர்தல்” 235 வாக்கு வித்தியாசத்தில்…… TR அமோக வெற்றி…..!!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவராக டி.ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.  சென்னை  காஞ்சிபுரம் திருவள்ளூர்  மாவட்ட திரைப்பட விநியோகிஸ்தரர்களுக்கான தேர்தல் காஷ்மீர் திரையரங்கத்தின் அருகே மீரான் சாஹிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி ராஜேந்தன் அவர்கள் 235 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதையடுத்து செயலாளர் பதவிக்கும் மன்னன். பொருளாளர் பதவிக்கு பாபுராவ். துணைத்தலைவர் பதவிக்கு பங்களா சீனிவாசலு மற்றும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

என்னோட சரக்க ஏன்டா குடிச்ச…..?? ஆத்திரத்தில் நண்பன் கழுத்தை கிழித்த இளைஞன்…. காஞ்சியில் பரபரப்பு….!!

காஞ்சிபுரத்தில் தான் குடிப்பதற்காக வைத்திருந்த மதுவை நண்பன் எடுத்து குடித்ததால் ஆத்திரம் தாங்காமல் நண்பனின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை அடுத்த நந்திவரம் நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் அதே நந்திவரம் பகுதி எழில் அவன்யூ தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் நீண்ட கால நட்பு நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் சீனிவாசன் வீட்டின் வராண்டாவில் அமர்ந்து மது அருந்துவதை சூர்யா வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல் நேற்றைய […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

1 1/2 கிலோ நகைகள் திருட்டு…… நகைக்கடையில் ஓட்டையிட்ட கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

காஞ்சிபுரம் மாவட்டம் படூர் அருகே நகை கடை சுவரில் துளையிட்டு கடைக்குள் இருந்த வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். காஞ்சிபுரமாவட்டம் படூர் கூட்டு ரோட்டில் நாராயணன் என்பவருக்கு சொந்தமான பவானி அடகு கடை மற்றும் பாத்திர கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் இரவில் கடை அடைக்கப்பட்டிருந்த சிறிது நேரத்திலையே கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையிலிருந்த வெள்ளி மெட்டி, கொலுசு, வெள்ளி மோதிரம் என சுமார் அரை கிலோ […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஆற்றில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி……. காஞ்சிபுரத்தில் சோகம்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  காஞ்சிபுர மாவட்டம் திருக்கழுக்குன்றம் திருப்போரூர் பகுதியில் நாகராஜ் என்பவரது மகன் யுகேஷ் மற்றும் மகள் மகேஷ் மற்றும் அவர்களது உறவினர்கள் செல்வகுமார் ரமேஷ் ஆகிய சிறுவர்கள் பாலாற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது செல்வகுமார் மற்றும் யுகேஷ் ஆகியோர் எதிர்பாராதவிதமாக ஆற்றின் பள்ளத்தாக்கில் இறங்கி மூழ்க தொடங்கியதை பார்த்த மற்ற 2 பேரும் அலறினர். இதனையடுத்து சத்தம் கேட்ட […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விபத்தில் இறந்த கணவன்….. தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி….. காஞ்சிபுரத்தில் சோகம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  விபத்தில் சிக்கி கணவர் இறந்த துக்கத்தில் அவரது  இளம் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமாரி மாவட்டத்தை  சேர்ந்த பாலாஜி ரிஷித்தா ஆகியோருக்கு திருமணம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பணிக்கு  இருசக்கர வாகனத்தில் சென்ற பாலாஜி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் துக்கம் தாளாது அவரது மனைவி ரிஷித்தா சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனை முடிவில் கணவரின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களை வாட்டி வதைக்கும் டெங்கு…. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்…!!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தர்மபுரி ஆகிய 5 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் பார்வையிட்டு நோயாளிகளிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 47 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாகவும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், […]

Categories
காஞ்சிபுரம் சென்னை மாநில செய்திகள்

சீன அதிபர் வருகை : தனியார் பள்ளிகளே முடிவு செய்யலாம்… பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்..!!

சீன அதிபர் வருகையால்  தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது . பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இரு நாட்டு தலைவர்கள் நாளை (12 ஆம்தேதி)  மற்றும் 13  ஆகிய இரு தேதிகளில் காஞ்சிபுரம்  மாவட்டம் மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.சீன அதிபர் தமிழகம் வருகையையொட்டி பல்வேறு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 10,000-த்திற்கு அதிகமான […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

மோடி வருகையால் நடராஜா சர்வீஸ்…. மாமல்லபுர நகரத்தில் வாகனங்களுக்கு தடை…. திடீர் நடவடிக்கையால் மக்கள் அதிருப்தி….!!

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று காலை முதல் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோர் வருகின்ற 12,13 ஆகிய தேதிகளில் காஞ்சிபுர மாவட்டம் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். இந்நிலையில் தலைவர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் மாமல்லபுரம் நகரத்திற்குள்  நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுர நகரத்திற்குள் இருக்கும் பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் […]

Categories
காஞ்சிபுரம் சென்னை மாவட்ட செய்திகள்

“20,000 லிட்டர்” நிலத்தடி நீர் வேண்டும்… தண்ணி லாரிகள் வேலை நிறுத்தம்..!!

நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தனியார் தண்ணி லாரி உரிமையாளர்கள் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும், நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க உரிமம் தரவேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் 20 […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாநில செய்திகள்

“பால் விலை”உற்பத்தியாளர்கள் சொன்னதால் தான் விலை ஏற்றினோம்… அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..!!

உற்பத்தியாளர்கள் கேட்டுக் கொண்டதால்தான் பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி முகமானது காஞ்சிபுரம் மாமல்லபுரத்தில் இன்று தொடங்கியது. மூன்று நாட்களுக்கு மேல் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர் செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் எளிதாக கணிதத்தை கற்றுக் கொள்ளும் வகையில் மிக விரைவில் தமிழகம் முழுவதும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். அவரை […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

விற்பனையை தடுப்பீங்களா..?? பொதுமக்களுக்கு சரமாரி வெட்டு… கஞ்சா வியாபாரி வெறிச்செயல்..!!

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையை  தட்டிக்கேட்ட பொதுமக்களை கஞ்சா வியாபாரி சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் புருஷோத்தமன் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இவரது கஞ்சாவிற்கு  பல இளைஞர்கள் அடிமையாகி வந்துள்ளனர். இதனால் பலரது குடும்பங்களும் பிரிந்த நிலையில் ஒரு சிலர் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டனர்.  இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்றைய தினம் கஞ்சா வியாபாரியான புருஷோத்தமனை தட்டி கேட்க நினைத்து பின் ஒன்றுகூடி விரட்டி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“அத்திவரதர் வைபவம்” 3,167 துப்புரவு பணியாளர்கள்… சால்வை அணிவித்து பாராட்டிய மாவட்டஆட்சியர்..!!

அத்திவரதர் வைபவத்தில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து பாராட்டினார். காஞ்சிபுரத்தில் 48 நாட்கள் நடைபெற்ற அத்திவாரதர் வைபவ திருநாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதில் பாதுக்காப்பு பணியில் இரவு பகலாக உழைத்த காவல்ல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரை பாராட்டி சிறப்பிக்கும்விதமாக பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை மாவட்ட ஆட்சியர் பொன்னையா நிகழ்த்தினார். இந்நிலையில் நாள்தோறும் 30 டன் கழிவுகளை சென்னை உள்ளிட்ட நான்கு மாநகராட்சிகள், நகராட்சிகள் என 3,617பேர் 150 […]

Categories
காஞ்சிபுரம் திருவாரூர் மாவட்ட செய்திகள்

அத்திவரதர் வைபவம் : போலீஸ்_க்கு 2 நாட்கள் விடுமுறை ….!!

அத்திவரதர் வைபவத்தில் கலந்து கொண்ட திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு 2 நாட்கள் விடுமுறையை அறிவித்து மாவட்ட SP உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற கோவிலாக விளங்கும் வரதராஜ பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 46 நாட்கள் அத்திவரதர் வைபவம் நடைபெறும். இங்குள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.இந்த வைபவ நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் 1_ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. முதல் 31 நாட்கள் ( ஜூலை 31) […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

நேற்றோடு நிறைவு…. ”அடுத்த வைபவம் 2059”…. குளத்துக்குள் செல்லும் அத்திவரதர்…!!

அத்திவரதர் வைபவம் நேற்றோடு நிறைவடைந்த நிலையில் இன்று அத்திவரதர்  அனந்தசரஸ் குளத்துக்குள் செல்கின்றார்.   காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற கோவிலாக விளங்கும் வரதராஜ பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 46 நாட்கள் அத்திவரதர் வைபவம் நடைபெறும். இங்குள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.இந்த வைபவ நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் 1_ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. முதல் 31 நாட்கள் ( ஜூலை 31) வரை சயன கோலத்தில் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

அத்திவரதர் தரிசனம்- நீட்டிக்க கோரிய மனு தள்ளுபடி…!!

அத்திவரதர் தரிசனம் நாட்களை நீடிக்க கோரிய பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு இந்து மகாசபை சார்பிலும் , மற்றொருவர் தரப்பிலும் இரண்டு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.அதில் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீடிக்க வேண்டும் என்றும் ,  48 நாட்கள் மட்டும் தான் அத்திவரதரை தரிசிக்க வேண்டுமென்றஆகமவிதி ஏதும் இல்லாத நிலையில் அதை நீட்டிக்கலாம் என்றும் , மற்றொரு வழக்கில் தனக்கான வழிபாட்டு உரிமை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அனைவரும் தரிசிக்கும் முறை […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

#BREAKING; அத்திவரதர் ”தரிசனம் நீட்டிக்க முடியாது” சென்னை உயர்நீதிமன்றம்..!!

அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீடிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதர் தரிசனம் ஜூலை 1_ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. 45 நாட்கள் நடைபெறும் இந்த தரிசனத்தை மேற்கொள்ள தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். அத்திவரதர் தரிசனம் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்து வருகின்றது.வருகின்ற 17-ஆம் தேதி முதல் அத்திவரதர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட இருக்கின்ற சூழலில் அத்திவரதர் தரிசனத்தை […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

அத்திவரதர் ”இன்னும் 48 நாட்கள் வேண்டும்” தரிசனம் நீட்டிக்க கோரிக்கை…!!

அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதர் தரிசனம் ஜூலை 1_ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. 45 நாட்கள் நடைபெறும் இந்த தரிசனத்தை மேற்கொள்ள தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். அத்திவரதர் தரிசனம் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்து வருகின்றது.வருகின்ற 17-ஆம் தேதி முதல் அத்திவரதர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட இருக்கின்ற சூழலில் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

“அத்திவரதர் உற்சவம்” கத்திரிப்பு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு தரிசனம்..!!

அத்திவரதர் உற்சவத்தின் 40ஆம் நாளான இன்று கத்திரிப்பு நிற வஸ்திர பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.  காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாற்பதாம் நாளான இன்று கத்திரிப்பு  நிற வஸ்திர பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் அத்திவரதர் பஞ்ச வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட மாலை ஒன்று அணிவிக்கப்பட்டு, செம்பருத்தி பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 5 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

அத்திவரதர் வைபவம் : 3 நாட்கள் விடுமுறை …. முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் முடிவு …!!

அத்திவரதர் வைபவ நிகழ்ச்சி நடைபெறும் 3 நாட்கள் காஞ்சிபுரம் நகர பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் இருக்கும் வசந்த மண்டபத்தில் கடந்த ஜூலை 1_ஆம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். முதல் நாளிலிருந்தே  அத்திவரதரை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் காத்து கிடந்து அத்திவாரத்தாரை வழிபட்டு வருகின்றனர்.இந்நிலையில் வருகின்ற 13-ஆம் தேதி முதல் 16_ஆம் தேதி வரை அத்திவரதர் வைபவம் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது.   இதற்காக […]

Categories
அரசியல் ஆன்மிகம் காஞ்சிபுரம்

“அத்திவரதர்” சயன கோலத்தின் கடைசி நாள்… தொண்டர்களுடன் OPS தரிசனம்..!!

காஞ்சிபுர அத்திவரதரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் O.பன்னீர் செல்வம் தனது தொண்டர்களுடன் சென்று தரிசனம் செய்தார். காஞ்சிபுரத்தில் 40 நாள்கள் நடைபெறும் அத்திவரதர் உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் அத்திவரதரை தரிசிக்க தொடர்ந்து வருகை தருகின்றனர். இந்நிலையில் அத்திவரதரின் சயன கோல காட்சி இன்றுடன் நிறைவடைய இருப்பதால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் அத்திவரதரை தரிசனம் செய்தார். […]

Categories
ஆன்மிகம் இந்து காஞ்சிபுரம் மாநில செய்திகள்

நாளை முதல் “நின்ற கோலத்தில் அத்திவரதர்”… தரிசன நேரம் மாற்றம்..

நாளைமுதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பதால் அத்திவரதரை தரிசிப்பதற்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் மொத்தம் 40 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் திருவிழா வெகுவிமர்சியாக  நடைபெற்று வருகிறது. அத்திவரதரை நாளுக்கு நாள் காண வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று சயனகோலத்தில் அத்திவரதரை காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நாளை முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார் என்றும் ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்திவரதர் திருவிழா […]

Categories
ஆன்மிகம் காஞ்சிபுரம் மாநில செய்திகள்

நின்ற கோலத்தில் “அத்திவரதர்”… 1 நாளில் 2000 பேருக்கு மட்டும் ஆன்லைன் தரிசனம்… அறநிலையத்துறை அறிவிப்பு..!!

காஞ்சிபுரம் அத்திவரதர்  தரிசனத்திற்கு ஆன்லைனில்  முன்பதிவு செய்யும்  பக்தர்களுக்கான  எண்ணிக்கை 2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதையடுத்து சிறப்பு தரிசனத்திற்கு 300 ரூபாய் கட்டணத்தில் ஆன்லைனில் 500 பக்தர்கள் மட்டுமே நாளொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை அதிகரிக்க கோரி  பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து  அர்ச்சகர்கள் , அறநிலைய துறை  அதிகாரிகள்  ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆலோசனைக்கு பின் அறநிலைய  துறை […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள் விருதுநகர்

மழை வேண்டுமெனில்,அத்திவரதர் வேண்டும்… ராமானுஜ ஜீயர் பேட்டி..!!

அத்திவரதர்  மேலே இருந்தால் தான் மழை பொலிந்து நாடு செழிப்பாக இருக்குமென ஸ்ரீவில்லிபுத்தூர் ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.  காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அத்திவரதர் உற்சவத்தில்  40 நாட்கள் மட்டுமே தரிசனம் நடைபெறும். அதன் பின் மீண்டும் குலத்திற்கு அடியில் அத்திவரதர் புதைக்கப்படுவார் என்று கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தில் ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் இது குறித்து  செய்தியாளர்களிடையே […]

Categories
ஆன்மிகம் காஞ்சிபுரம் மாநில செய்திகள்

அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்… “அத்திவரதரை” இடம் மாற்ற நடவடிக்கை…முதல்வர் பேட்டி ..!!

பக்தர்களின் தரிசன வசதிக்கு ஏற்ப அத்திவரதரை இடம் மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. 40 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே  வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் மரணமடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து பக்தர்கள் கூட்ட நெரிசலின் காரணமாக கடும் அவதிக்கு உள்ளாகி […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

பலத்த பாதுகாப்புகளுடன் குடியரசு தலைவர் அத்திவரதர் தரிசனம்…!!

 ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் வந்த குடியரசுத் தலைவர் பலத்த பாதுகாப்புகளுடன் அத்திவரதரை தரிசனம் செய்த்தார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அத்திவரதரை காண அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை காண வருவதையொட்டி காஞ்சிபுரத்தில் 3 அடுக்கு கொண்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து தனது குடும்பத்துடன் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு வந்த குடியரசு தலைவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக காஞ்சிபுரம் வருகை […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

தமிழகம் வந்தடைந்தார் குடியரசு தலைவர்…தரிசனத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பயணம்..!!

அத்திவரதரை தரிசிக்க தனது குடும்பத்துடன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு  வந்தடைந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் அத்திவரதரை காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 11,20,000 பேர் அத்திவரதரை வழிபட்டு சென்றுள்ளதாக  புள்ளிவிவர தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் அத்திவரதரை  தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வருகை தர இருக்கிறார். இதனை  முன்னிட்டு கோவிலைச் சுற்றி 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில்  டெல்லியிலிருந்து […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் வருகை…காஞ்சிபுரத்தில் பலத்த பாதுகாப்பு..!!

காஞ்சிபுரம்  அத்திவரதரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று  வழிபட இருப்பதையடுத்து கோவிலை சுற்றி 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் அத்திவரதரை காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 11,20,000 பேர் அத்திவரதரை வழிபட்டு சென்றுள்ளதாக  புள்ளிவிவர தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் அத்திவரதரை  தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வருகை தர இருக்கிறார். இதனை  முன்னிட்டு கோவிலைச் சுற்றி […]

Categories
ஆன்மிகம் இந்து காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அத்திவரதரின் 8ஆம் நாள் வைபவம்…. இளஞ்சிவப்பு பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி

அத்திவரதரின் 8ஆம் நாள் வைபவதில் இளஞ்சிவப்பு பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.  காஞ்சிபுரம் மாவட்டத்தில்  அத்திவரதரின்  வைபவ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 48 நாட்கள் மட்டுமே நடைபெறும் அத்திவரதர் உற்சவதின்  எட்டாம் நாளான இன்று  அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற  பட்டாடை அணிந்து  பக்தர்களுக்கு அருள் தருகிறார்.வழக்கம் போல்  இன்று அதிகாலை 5 மணியளவில் கோயில்  நடை திறக்கப்பட்டு அத்திவரதர், பொதுமக்களுக்கு காட்சியளித்து வருகிறார் . 40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் தரிசனம் கொடுக்கும்  அத்திவரதரை காண சிறியவர்களில் இருந்து  பெரியவர்கள் வரை அதிகமானோர்  […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“பெண்களை ஏமாற்றிய போலி சாமியார் கைது” தொடரும் விசாரணை ..!!

காஞ்சிபுர மாவட்டத்தில் பெண்களை ஏமாற்றி வந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது . திண்டிவனம் அருகே உள்ள ஓம்பு ஊரில் வசித்து வருபவர் செல்வமணி .இவர் மாந்திரீகம் செய்வதாக கூறி பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வடமலை பாக்கம் என்னும் கிராமத்திற்கு சென்று உள்ளார் . அங்கே இவரிடம் மாந்திரீகம் செய்ய வந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து இளம் பெண் காவல்துறையில் புகார் அளிக்க போலி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

” வேடந்தாங்களில் பறவைகளின் வருகை குறைவு “ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சுற்றுலா பயணிகள் !!..

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் இல்லாத காரணத்தினால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றன காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள  பிரபலமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வருடந்தோறும் நவம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும். அம்மாதங்களில் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் இலங்கை பங்களாதேஷ் கியூபா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 24 வகையான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வேடந்தாங்கல் வருவது வழக்கம் இந்நிலையில் கடந்த ஆண்டு பருவ மழை சரியாக […]

Categories

Tech |