Categories
தேசிய செய்திகள்

“என் சொந்த குரலைப் பயன்படுத்த முடியவில்லை” கேரள ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா..!!

என் சொந்த குரலைப் பயன்படுத்த முடியவில்லை என்பதால் ராஜினாமா செய்ததாக கேரள ஐஏஎஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.  கேரளமாநிலம் திருச்சூர் அருகே புத்தம்பள்ளியைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதன் தாதர் – நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார்.. இவர் கடந்த ஆண்டு கேரளாவை புரட்டிப்போட்ட கன மழை வெள்ளத்தின் போது நிவாரண பணிகளில் ஈடுபட்டார். தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று யாரிடமும் சொல்லாமல் அதனை மறைத்துக்கொண்டு செங்கண்ணுரில் உள்ள நிவாரண முகாமில் பொருட்களை […]

Categories

Tech |