Categories
கன்னியாகுமாரி சேலம் மாவட்ட செய்திகள்

வில்சன் கொலை வழக்கில் கைதான 2 பேர் சேலம் சிறைக்கு மாற்றம்!

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த இருவரும் இன்று சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்படவுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தைச் சாலையில் உள்ள சிறப்பு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி இரவு கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

”மொட்டை மாடியில் தூங்கிய மாணவி” சீரழித்த கொடூரன் மீது போக்சோ பாய்ந்தது …!!

நாகர்கோவில் அருகே எட்டாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த பக்கத்து வீட்டு இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்தினசிவா(32). இவரது பக்கத்து வீட்டில் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அந்த மாணவி இரவு நேரங்களில் மொட்டை மாடியில் தூங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார். இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ரத்தினசிவா, அந்த மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வுவில் ஈடுபட்டுள்ளார். மேலும், மாணவியிடமிருந்து […]

Categories

Tech |