Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம்…. பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை….!!

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாத்தூர் தொட்டிபாலத்தில் அடிபகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் அப்பகுதியில் செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படுவதால் அப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் நீட்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேபோல் இடுகாட்டுப்பதையில் […]

Categories

Tech |