ஸ்கூட்டர் மீது டெம்போ மோதிய விபத்தில் வங்கி பெண் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கன்னங்குறிச்சி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுனிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுனிதா வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சுந்தரலிங்கம் என்பவர் ஓட்டி சென்ற டெம்போ எதிர்பாராதவிதமாக சுனிதாவின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதி விட்டது. இதனால் […]
Tag: #kanniyakumari
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் லாரன்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரீஜன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கியிருந்து ரீஜன் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். அப்போது அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணிற்கும், ரீஜனுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணிற்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருக்கின்றனர். இது குறித்து அறிந்த […]
மடையில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய முயன்ற போது ஊழியர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுருள கோடு செல்லம் துருத்தி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொதுப்பணித்துறையில் நீர்வள ஆய்வாளராக பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பண்ணைவிளை மடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் பொதுப்பணித் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த 2 நாட்களாக மடையில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. […]
கட்டுப்பாட்டை இழந்த கார் குளத்திற்குள் பாய்ந்ததால் தந்தை-மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிதறால் பகுதியில் ராஜேந்திரன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு ஷாமினி, ஷாலினி என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரன் தனது இரண்டு மகள்களுடன் ஈத்தாமொழி பகுதியில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து இவர்களது கார் செல்லம் கோணம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. அப்போது சாலையில் தாறுமாறாக […]
முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு போலீஸ்காரரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் ஸ்ரீ சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுஜி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஸ்ரீதர் என்ற மகனும், ஸ்ரீதா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்த சரவணன் மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து ஸ்ரீ சரவணன் […]
காணாமல் போன புது மாப்பிள்ளை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் பகுதியில் முத்துக்குமார் என்ற தேங்காய் வெட்டும் தொழிலாளி வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முத்துக்குமாருக்கு வளர்மதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்ற முத்துக்குமார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலாததால் உடனடியாக உறவினர்கள் அஞ்சுகிராமம் காவல் […]
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மகாதானபுரம் பகுதியில் மணிகண்டன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் ஆசை வார்த்தைகள் கூறி அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அதன் பின் மணிகண்டன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் சிறுமி தற்போது இரண்டு மாத கர்ப்பமாக இருக்கின்றார். இதுகுறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த […]
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசகுளம் பகுதியில் ராஜேஷ் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் இவர் மார்த்தாண்டத்தில் தனது சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து இவர் குழித்துறை ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே அஜித் என்பவர் ஓட்டி வந்த […]
மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தென்தாமரைகுளம் பகுதியில் தங்கதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அம்மா பழம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு செல்வ அஜிதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அஜிதாவிற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தனது தாய் வீட்டிற்கு வந்த செல்வ அஜிதா சமையல் செய்வதற்காக மொட்டை மாடியில் முருங்கைக்காயை பறிப்பதற்காக […]
கள்ளக்காதலியுடன் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சங்கரன்புதூர் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேரூர் பஞ்சாயத்தில் குப்பை அள்ளும் வண்டியில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் பேரூர் பகுதியில் வசிக்கும் சுபாஷ் என்பவரின் மனைவியான வித்யா என்ற பெண் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த வித்யாவிற்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சுரேஷ் குமாருக்கும், வித்தியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு […]
தனது குழந்தையை கொன்றுவிட்டு இளம் பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள துணிக்கடையில் டிரைவராக பணிபுரிந்த போது அங்கு வேலை பார்த்த கவிதா என்ற பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு கணவன் மனைவி இருவரும் காமராஜர் நகரில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஹரிஹரன் என்ற […]
திருமணமாகாத விரக்தியில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊரம்பு பகுதியில் ராஜேஷ் என்ற பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் வசித்து வந்துள்ளார். இவர் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் தன்னுடைய இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் தனது தாய் தூங்கிய பின்பு வீட்டின் அருகே உள்ள மரத்தில் கயிறு கட்டி ராஜேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து […]
மலை மீது பற்றி எரியும் தீயானது காற்றின் வேகத்தால் மளமளவென பற்றி எரிகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பார்வதிபுரம், ஆரல்வாய்மொழி, தோவாளை போன்ற மலைத்தொடர்களில் அடிக்கடி தீ பிடிக்கிறது. இந்நிலையில் சுங்கான்கடை மலையில் உள்ள பல்வேறு இடங்களில் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீயில் அரிய வகை செடிகள் மற்றும் மரங்கள் கருகி விட்டன. மேலும் பலத்த காற்று காரணமாக தீயானது பல்வேறு இடங்களுக்கு பரவி கொண்டிருக்கிறது. அதோடு தீ அணையாமல் பற்றி எரிவதால் எல்லா இடங்களிலும் புகை […]
சாலையோரம் பழக்கடை நடத்தி வந்த பெண்ணை தவறான உறவுக்கு அழைத்த போலி செய்தியாளர் உள்ளிட்ட 2 பேர் பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பகுதியில் வசித்து வருபவர் ஜெயசுஜி.. 30 வயதுடைய இவர் நாக்கால்மடம் பகுதியில் சாலை ஓரத்தில் பழக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.. இந்த நிலையில், நேற்று இரவு அங்கு வந்த இருவர் குடிபோதையில் பத்திரிகையாளர் எனக் கூறிக் கொண்டு இலவசமாக பழங்களை கேட்டுள்ளனர்.. அதுமட்டுமில்லாமல் தகாத வார்த்தைகளால் பேசி […]
கன்னியாகுமரி அருகே எட்டாம் வகுப்பு மாணவி சாதனை ஒன்றை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை கிராமத்தில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகள் யுதிஷா அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த யுதிஷா நாள்தோறும் வேலைக்குச் சென்று, அதற்கிடையே அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். ஒருபுறம் வேலை, மறுபுறம் படிப்பு என்று இருக்கும் பட்சத்தில் தனி திறமையிலும் கவனம் செலுத்தி […]
கன்னியாகுமரி அருகே ராட்சத அலை தாக்கி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியை அடுத்த அழிக்கால் பகுதியில் நேற்று முன்தினம் அதீத கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடலில் ஏற்பட்ட ராட்சத அலைகள் அழிக்கால் பகுதியில் மேற்கு தெருவிற்குள் நுழைந்து, வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததுள்ளது. கடல்நீர் உள்ளே புகுவதை தடுப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பிரதீப் அஸ்வின் என்ற இளைஞர் […]
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர், நேற்று தனது வீட்டின் அருகேயுள்ள தோப்பில் கட்டப்பட்டிருந்த ஆட்டை அவிழ்த்து வருவதற்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்தமாணவி வீட்டுக்கு திரும்பி வரவில்லை.. இதனால் அவரது தாயார் அந்த பகுதியில் மகளை தேடியுள்ளார். இந்தநிலையில், சிறுமி அவரின் பக்கத்து வீட்டில் இருந்து வெளியே வருவதைக் கண்ட தாயார், […]
சொந்தக் குழந்தைப் பிறந்த 2 நாட்களிலேயே தத்தெடுத்து வளர்த்து வந்த சிறுவன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறு குழந்தைகள் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கும் போது பெற்றோரின் கவனக்குறைவால் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலியாகும் சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள பாம்பன்விளைப் பகுதியைச் சேர்ந்தவர் அருண் ஜெனிஸ்.. இவருக்கும், லிபிஜோ என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்து சில ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்கவில்லை.. இதனால் ஆல்பிரின் […]
நாகர்கோவில் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஜெயினுலாபுதீன்.. இவருக்கு வயது 69.. இந்த முதியவர் அதே பகுதியைச் சேர்ந்த யு.கே.ஜி. படித்து வரும் 5 வயதுடைய சிறுமியை சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசையாகப்பேசி, அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் முதியவர்.. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டு கத்தியுள்ளார்.. இந்த அலறல் […]
குலசேகரம் அருகே கடன் தொல்லையால் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் செட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பலீலா. இவருக்கு வயது 45.. இவருடைய கணவர் கூலி வேலை செய்து வரும் நிலையில், மார்த்தாண்டத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் புஷ்பலீலா பணிபுரிந்து வந்தார். இவர், சுய உதவிக் குழுக்களில் தலைவியாகவும் செயல்பட்டு வந்தார்.. இந்தநிலையில் புஷ்பலீலா அதிக கடன்தொகை பெற்றதாக சொல்லப்படுகிறது. தற்போது கொரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 4 மாதங்களாக […]
மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு காவல்துறையினர் வழக்குகள் ஏதும் பதிய வேண்டாம் என்றும், பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.. இந்த சம்பவத்திற்கு அரசியல் […]
திருநந்திக்கரை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை பகுதியில் வசித்து வருபவர் தோட்ட தொழிலாளி ஜான்சன். இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார்.. இவர்கள் இருவருக்குமிடையே கடந்த சில நாள்களாக குடும்பத் தகராறு இருந்துவந்துள்ளது.. இந்நிலையில் நேற்று (ஜூன் 29) மீண்டும் ஜான்சனுக்கும், விமலாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஜான்சன் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார்.. இது குறித்து கேட்பதற்கு அக்கம்பக்கத்தினர் விமலா வீட்டுக்கு சென்றுள்ளனர்.. அப்போது […]
கொரோனா வைரஸ் கிருமி அழிந்து உலகிலுள்ள மக்கள் அனைவரும் நலம்பெற வேண்டி மருந்துவாழ் மலை அடிவாரத்தில் சுமங்கலிகள் முன்னிலையில் 58 பசுக்களைக் கொண்டு மகா கோ பூஜை நடைபெற்றது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கானோர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தொற்றின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.. இந்தநிலையில், கொரோனா வைரஸ் கிருமி அழிந்து உலகத்திலுள்ள மக்கள் அனைவரும் நலம்பெற வேண்டி குமரி மாவட்டம் மருந்துவாழ் மலை […]
குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி அருகே தனது மகள் வயது இருக்கும் மாணவியிடம் கள்ளக்காதலில் ஈடுபட்ட டிரைவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த மினிபஸ் டிரைவர் ஒருவர் அப்பகுதி வழியாக அவரது பேருந்தில் கல்லூரிக்குச் செல்லும் பல மாணவிகளிடம் புதுப்புது பெயர்களால் அறிமுகம் செய்து கொண்டு தனது காதல் வலையில் அவர்களை விழ வைத்து அவர்களது வாழ்க்கையை நாசம் செய்து உள்ளார். ஆனால் அவர்கள் யாரும் காவல் நிலையத்தில் புகார் […]
நாகர்கோவில் அருகே காவல்துறை அதிகாரியே விதிமுறை மீறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 23 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கானது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 5வது கட்ட நிலையில் தொடரும் இந்த ஊரடங்கில், பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு மக்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட தொடங்கியுள்ளனர். பல கடைகள் திறக்கப்பட்டு வியாபாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை […]
குமரியில் வாலிபருக்கு லிப்ட் கொடுத்த குற்றத்திற்காக டிரைவர் ஒருவரின் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் ஏப்ரல் 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த இந்த உத்தரவானது, மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கும் அபாயம் இருப்பதால், ஆங்காங்கே பிழைப்பிற்காக சென்ற இளைஞர்கள் தங்களது சொந்த ஊர் நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில், ஓசூரிலிருந்து உரம் ஏற்றி வந்த லாரி ஒன்று […]
இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது கோடை வெயில் தமிழகம் முழுவதும் வாட்டி வதைத்து வரும் சூழ்நிலையில், பொதுமக்கள் அவரவர் ஊர்களில் மழை பெய்து விடாதா என்று வானத்தை ஏக்கத்தோடு பார்த்து வருகின்றனர். ஆனால் அதிர்ஷ்டம் என்பது 6 மாவட்டங்களுக்கு மட்டும் தான் தற்போதைய சூழ்நிலைக்கு அடித்துள்ளது. அதாவது, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் நாளை மாலை வரை தேனி, திண்டுக்கல், விருதுநகர், […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முகக் கவசம் அணியாமல் இருந்தவர்களிடம் ரூபாய் 3,550 ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை தடுப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அந்தந்த மாவட்டத்திலுள்ள மாநகராட்சிகளும், நகராட்சிகளும் அறிவித்திருந்தனர். அதன்படி, கன்னியாகுமரி மாநகராட்சி நேற்று அதற்கான வசூல் வேட்டையை தொடங்கியது. அந்த வகையில், இருசக்கர வாகனம் , […]
கன்னியாகுமரியில் சொந்த ஊருக்கு நடந்தே சென்றவர்களை 40 கிலோ மீட்டர் தொலைவில் மடக்கிப் பிடித்த காவல்துறை அதிகாரிகள் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மீண்டும் அனுப்பி வைத்தனர். கன்னியாகுமாரி மாவட்டம் கீரிப்பாறை பகுதி அருகே தனியார் எஸ்டேட் ஒன்று உள்ளது. இதில் கிராம்பு, மிளகு, உயர் ரக மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த எஸ்டேட்டில் பல மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் […]
பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்ட நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனாவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய மக்களுடன் தொலைக்காட்சி வழியாக, சமூக வலைதளங்கள் வழியாக உரையாடல் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இதற்கு முன்பாக மக்களை கைதட்ட சொன்ன அவர் தற்போது மின் விளக்குகளை அணைத்து வீட்டின் வாசலில் 9 நிமிடங்கள் விளக்கு வைக்குமாறு அறிவுறுத்தியிருந்தார். அவரது அறிவுரையை ஏற்று பலரும் அதற்கு […]
கன்னியாகுமரியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து கொரோனா தனிப்பிரிவில் அனுமதித்துள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்துவரும் சூழ்நிலையில், 144 தடை உத்தரவு வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்ற அரசின் அறிவுறுத்தலின் பேரில் அனைவரும் அதனை கடைப்பிடித்து வருகின்றனர். காவல்துறையினரும் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி காவல்துறையினர் ரோந்து பணியில் […]
கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சற்றுமுன் உயிரிழந்துள்ளார். கோடிமுனை பகுதியைச் சேர்ந்த இவர் பணி நிமித்தம் காரணமாக குவைத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி குவைத்தில் இருந்து வந்த இவர் சிறப்பு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். இவரது ரத்த மாதிரிகள் நெல்லை இரத்த பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், […]
கன்னியாகுமாரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பீர்முகமது தர்கா ஆண்டுவிழா இன்றும், மண்டைக்காடு பகவதி அம்மன் மாசி கொடை விழா நாளையும் நடைபெற உள்ளது. இந்த இரண்டு விழாக்களும் அம்மாவட்டத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் விழாக்கள் ஆகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் கலந்து கொண்டு வெகு விமர்சையாக கொண்டாடும் இந்த விழாவை அம்மாவட்ட மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக மாவட்ட ஆட்சியர் இன்றும், நாளையும் பள்ளி […]
கன்னியாகுமரி அருகே கடன் தொல்லை கழுத்தை இறுக்கியதால் மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியை அடுத்த மயிலாடு மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி லட்சுமி. இவர்கள் இருவருக்கும் ஸ்ரீகாந்த் என்ற மகனும் சஞ்சனா என்ற 3 வயது பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ஸ்ரீகாந்த் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வர சஞ்சனா எல்கேஜி படித்து வருகிறார். செந்தில்குமார் […]
புல்வாமா தாக்குதலின் ஓர் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், நாகர்கோவிலில் விஜய் ரசிகர்களும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு விஜய் ரசிகர்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய எல்லை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, கடந்த 2019ஆம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஏராளமான […]
தக்கலை என்ற ஊரின் பெயருக்குப் பதிலாக ‘தக்காளி’ என்று பயணச் சீட்டில் இருந்ததால் பயணி அதிர்ச்சியடைந்தார். மார்த்தாண்டத்திலிருந்து தக்கலைக்கு கடந்த ஏழாம் தேதி, பயணி ஒருவர் அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். அவருக்கு, பயணச் சீட்டு இயந்திரம் மூலம் வழங்கப்பட்ட டிக்கெட்டில் மார்த்தாண்டம் – தக்காளி என்று இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அதேபோல் ஆங்கிலத்திலும் ‘THAKKALI’ என (தக்காளி) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இந்த டிக்கெட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, தக்கலை என்ற […]
போலி பத்திரிக்கையாளர்களை கண்டுபிடிக்க தமிழ்நாடு அரசு முழு முனைப்புடன் செயல்பட்டுவருகிறது என செய்தி, மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பிரசித்திப் பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆண்டுதோறும் ஆயிரத்து 600 மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்கும் வகையில் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் […]
நெல்லையில் தொழிலதிபரிடம் கள்ளநோட்டு கொடுத்து ரூ12,50,000 மோசடி செய்த 5 பேர் கொண்ட கும்பலில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் வில்பரின். இவர் பால் பண்ணை தொழில் அதிபரும், ஜவுளி மொத்த வியாபாரியும் ஆவார். இந்நிலையில் இவருக்கும் சிவகாசியை சேர்ந்த தயாளு என்பவருக்கும் தொழில்ரீதியாக பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தனது தொழிலை பெருக்க ஒரு கோடி ரூபாய் கடன் வேண்டும் அதை வாங்கி தரமுடியுமா என்று கேட்டுள்ளார். அதன்படி, […]
தனியார் மண்டபத்தில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் மக்களவை உறுப்பினருக்கு எதிராகக் கேள்வியெழுப்பிய மாவட்ட மீனவர் அணித் தலைவர் சபின் என்பவரை வசந்தகுமார் ஆதரவாளர்கள் அடித்தில் தலையில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி காங்கிரஸ் கிழக்கு மாவட்டத்தில் நாகர்கோவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய்தத் கலந்துகொண்டார். இதில் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார், சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ், ராஜேஷ் குமார் ஆகியோருடன் […]
வேடசந்தூர் அருகே நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன், சவுடமுத்து. நண்பர்களான இருவரும், அடிக்கடி ஒன்று சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன் தினம் (ஜன.30) இரவு மது அருந்தும் போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. அப்போது ஆத்திரமடைந்த பிரபாகரன், சவுடமுத்துவை கம்பியால் குத்தியுள்ளார். பின்னர், இது குறித்து எரியோடு காவல் நிலையத்தில் சவுடமுத்து புகார் […]
கன்னியகுமாரியில் 2 கிலோ நகை ரூ1,00,000 பணத்தை திருடி சென்ற மர்மநபரை cctv காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தேடிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை அடுத்த விழிகோடு பகுதியில் வசித்து வருபவர் ஆசைத்தம்பி. இவருடைய மகன் பொன் விஜயன். இவர்கள் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் எதிரே கட்டிட வேலைக்கு பயன்படும் பொருட்களை விற்பனை செய்யும் கடை மற்றும் நகை கடை வைத்து நடத்தி வருகின்றனர். பொருட்களை விற்பனை செய்யும் கடையை மகனும், நகை கடையை ஆசைதம்பியை பார்த்து […]
கன்னியகுமாரியில் திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை அடுத்த பாலப்பள்ளம் மேல்விலை கிராமத்தைச் சேர்ந்தவர் மெர்லின். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணி முடித்து விட்டு வீட்டிற்கு காரை பணிமனையில் விட்டு, வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேலப்பாளையத்தின் முன் புதிய வீடு ஒன்று கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்காக மணல், கற்கள் உள்ளிட்டவை […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடு மற்றும் நகைக் கடைகளில் 3 கிலோ நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த முகமூடி அணிந்த கொள்ளையனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கன்னியாகுமாரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே வனப் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் விஜய் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன் பூஜை அறையில் இருந்த 57 சவரன் நகைகள், 20லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துள்ளார். அங்கு […]
கன்னியாகுமாரியில் மனைவி பிரிந்து சென்ற காரணத்தினால் கணவன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை பகுதியை அடுத்த பால்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு உள்ளது. சண்டை நாளுக்கு நாள் முற்றவே மனமுடைந்த மனைவி கணவனைப் பிரிந்து கொத்தன்மேடு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று […]
கன்னியாகுமரி அருகே 8 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த டிக்கெட் பரிசோதகர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். கஞ்சிபுரம் மாவட்டம் மயிலாடி பகுதியை சேர்ந்த குருசாமி என்பவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் வாடகைக்கு இருக்கும் 18 வயது மகளை டிக்கெட் பரிசோதகர் குருசாமி தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க விசாரணை […]
தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே ஆழமான இடத்தில் தீயணைப்பு துறை வீரர்களுக்கு பயிற்சி அளித்தார். தமிழகத்தின் பல்வேறு தீயணைப்பு துறை அலுவலகங்களுக்கு நேரில் சென்று சைலேந்திரபாபு வீரர்களுக்கு பல பயிற்சிகளை அளித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமாரி மாவட்டம் பேச்சிபாறை அருகே உள்ள ஆழமான குளத்தில் வெள்ளநீர் இடையே குறைந்த நேரத்தில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்கும் விதிகளை தீயணைப்பு துறை கமெண்டோ வீரர்களுக்கு பயிற்சி அளித்ததுடன் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 37 சோதனைச் சாவடிகளில் காவல்துறையினருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை அருகே காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று அடி கொண்ட ரைபிள் ரக துப்பாக்கி 37 சோதனை சாவடிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தமிழகம் முழுவதும் உள்ள ஓரிரு சோதனைச் சாவடிகளிலும் துப்பாக்கியுடன் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரை கர்நாடக காவல் துறையினர் கைது செய்தனர். குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த எட்டாம் தேதி இரவு பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 2 பேர் வில்சனை கொலை செய்தது தெரியவந்தது. இதை அடிப்படையாகக் […]
களியக்காவிளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளுடன் தொடர்பிலிருந்த மேலும் 11 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் சூழலில், கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கான வெகுமதியை ரூ.7 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு காவல் துறை அறிவித்துள்ளது. சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலையாளிகள் குறித்து தகவல் அளிப்போருக்கான வெகுமதியை உயர்த்தி காவல் துறை அறிவித்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் ஜனவரி 8ஆம் தேதி இரவு பணியிலிருந்த […]
நாகர்கோவிலில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற நர்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்த்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் தக்கல் பகுதியை அடுத்த மணலிக்கரை யை சேர்ந்தவர் ஸ்டெல்லா ராணி. இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். நாள்தோறும் தனது ஸ்கூட்டரில் பணிக்கு சென்று வரும் இவர் நேற்றைய தினம் காலை வழக்கம்போல் தனது ஸ்கூட்டரில் பணிக்கு சென்றுள்ளார். பணிக்கு வேகமாக செல்ல நினைத்து […]