Categories
தேசிய செய்திகள்

காணாமல் போன கணவர் இறந்து விட்டார்… “இறுதி சடங்கு நடத்தி முடித்த குடும்பம்”… 2 நாட்களுக்கு பின் உயிருடன் வந்த அதிர்ச்சி..!!

கான்பூரில் காணாமல் போன ஒருவர் இறந்துவிட்டதாக நினைத்து அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்கு செய்து முடித்த நிலையில், 2 நாள்களுக்கு பின் அவர் மீண்டும் வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூரில் கர்னல் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் தான் அகமது ஹாசன். இவர் தன்னுடைய மனைவியுடன் சண்டைபோட்டுவிட்டு கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே கோபத்துடன் சென்றார்.. பின்னர் நீண்ட நேரமாகியும் கணவர் வீட்டுக்கு வராததையடுத்து, குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர்.. […]

Categories
தேசிய செய்திகள்

டிஎஸ்பி உட்பட 8 போலீசாரை சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி கைது..!!

உத்தர பிரதேசத்தில் டிஎஸ்பி உட்பட 8 காவலர்களை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி விகாஸ் துபேயை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடியான விகாஸ் துபேயை கைது செய்வதற்காக, கடந்த 3ஆம் தேதி கான்பூர் அருகிலுள்ள பிகாரு கிராமத்திற்கு காவல்துறையினர் சென்றனர். அப்போது அவன் மற்றும் அவனது கூட்டாளிகள் திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில், காவல்துறையினர் தரப்பில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் அடித்து கொலை …!!!

உத்தரபிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர் வழக்கை வாபஸ் பெறக் கோரி, அந்த சிறுமியின் தாயாரை அடித்து கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரை  சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 4 பேரும் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் ,அதில் ஒருவன் மட்டும் சிறுமியின் வீட்டிற்கு வியாழக்கிழமை சென்று, வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியுள்ளான். அவர்கள் மறுப்பு தெரிவித்ததும்  சிறுமியின் […]

Categories
மாநில செய்திகள்

மகள் பாலியல் வன்கொடுமை : புகாரை திரும்பப் பெற மறுத்த தாய் வெட்டிக்கொலை -குற்றவாளிகள் வெறிச்செயல்

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2018 ஆம் ஆண்டு சாந்த் பாபு, மிந்து, ஜமீல், மஹ்பூப், ஆபித் மற்றும் ஃபிரோஸ் ஆகிய  6 பேர் போலீசாரால்  கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 6 பேருகும்  விரைவில் உள்ளூர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று 6 பேரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று தங்கள் மீதான கிரிமினல் வழக்கை வாபஸ் பெறும்படி […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரயில் தடம் புரண்டு விபத்து….. காயமடைந்த 13 பேருக்கு சிகிச்சை…..!!

ஹவுரா – புது டெல்லி பூர்வா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூரில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில்  13 பேர் காயமடைந்துள்ளார். புது டெல்லியிலிருந்து ஹவுரா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூருக்கு அருகில் சென்ற போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நள்ளிரவு 12.50 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 13 பேர் காயமடைந்ததாகவும் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே உயரதிகாரி அமித் மால்வியா தெரிவித்தார். இந்த சம்பவம் […]

Categories

Tech |