Categories
தேசிய செய்திகள்

கன்வர் யாத்திரை ”மது அருந்தும் பக்தர்கள்” வைரலாகிய வீடியோ ….!!

உத்திர பிரதேச  கன்வர் யாத்திரை பக்தர்கள் மது அருந்துவதாக வீடியோ வெளியாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் உட்பட அதை சுற்றியுள்ள மாநிலத்தை சேர்ந்த கன்வாரியாஸ் என்று அழைக்கப்படும் சிவ பக்தர்கள் கன்வர் யாத்ரா என்ற பெயரில் பாபா தாமில் உள்ள பைத்யாநாத் ஜோதிர்லிங் கோவிலுக்கு யாத்திரை செல்வது வழக்கம். தற்போது நடைபெற்று வரும் இந்த புனித யாத்திரையை மேற்கொள்ளும்  பக்தர்கள் சிலர் மது அருந்துவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கங்கை ஆற்றின் கரையின் ஓரத்தில் பக்தரான இளைஞர்கள் […]

Categories

Tech |