Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“செல்பி” எடுக்க போஸ் கொடுக்கும் கருங்குரங்கு…. ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!!

வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த கருங்குரங்கு ஒன்று பொதுமக்களுடன் அன்பாக பழகுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆலம்பாறை பகுதியில் கடந்த சில வாரங்களாக கருங்குரங்கு ஒன்று சுற்றி திரிகிறது. இந்த கருங்குரங்கு மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்துள்ளது. இந்நிலையில் இடையூறு அளிக்காமல் இந்த கருங்குரங்கு பொதுமக்களுடன் அன்பாக பழகி வருகிறது. மேலும் யாராவது செல்பி எடுக்க சென்றால் அந்த கருங்குரங்கு அழகாக போஸ் கொடுக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவர்களும், சிறுமிகளும் கருங்குரங்கிடம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக் ராஜா என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த முருகன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சகோதரியை பார்க்க சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பூட்டிய வீட்டிற்குள் பெண் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலப்பள்ளி பகுதியில் கொத்தனாரான கைலாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாராணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கலாராணி கைலாஷை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட கலாராணி அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து கலா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியே வராத பெண்…. அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

பூட்டிய வீட்டிற்குள் பெண் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கலா நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கலாவின் வீட்டு கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கலா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த தீ…. 1 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

மலையில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு தீயணைப்பு வீரர்கள் பிறகு அணைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகில் இருக்கும் முருகன் கோவிலின் பின்புறம் இருக்கும் சிறிய மலையில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காய்ந்த புற்கள், சிறிய மரங்கள் போன்றவற்றில் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடுதியில் அறையில் வைத்து…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த கொடூரம்…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

புது மாப்பிள்ளை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சகாயமாதா தெருவில் மீனவரான கவாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கவாஸ்கர் ஒரு விடுதியில் வைத்து ராஜா என்பவருடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவருக்கும், ராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ராஜா கவாஸ்கரின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்ததும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோவிலுக்குள் நுழைந்து உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்பலக்கடை பகுதியில் கேளேஸ்வரம் சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உறவினரின் நினைவு தினம்… தொழிலாளி செய்த செயல்…. தீக்கிரையான பொருட்கள்…!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் கூலி தொழிலாளியான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரின் நினைவு தினத்தை முன்னிட்டு வீட்டில் ஊதுபத்தி கொளுத்தி வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து சிவகுமாரின் கூரை வீடு தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ரொம்ப தொல்லை பண்றாங்க” தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெண்டலிகோடு பகுதியில் தொழிலாளியான கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 7 வயதுடைய ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் கணேஷ் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு அளித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கணேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கோவளம் பகுதியில் வசிக்கும் விக்னேஷ் மற்றும் துரை என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து விக்னேஷ்  மற்றும் துரையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“7 வருட காதல்” திருமணமான 8 மாதத்தில் தற்கொலை…. கடிதத்தால் வெளிவந்த உண்மை….!!

காதல் திருமணம் செய்துகொண்ட பெண் கணவரின் சந்தேகத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்தவர் சாஜன். இவர் கடந்த ஏழு வருடங்களாக அனிஷா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் எட்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே தொடர்ந்து குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததால் இரண்டு நாட்களுக்கு முன்பு அனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அருமனை காவல்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போதையில் தகராறு செய்த மகன்…. அடித்து கொன்ற தந்தை…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

மது போதையில் தகராறு செய்த மகனை தந்தை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலோட்டு விளை பகுதியில் செல்லன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குமார் மது குடித்துவிட்டு அடிக்கடி தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். வழக்கம் போல் தகராறு ஏற்பட்ட போது குமார் தனது தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது கோபமடைந்த செல்லன் கட்டையால் குமாரின் தலையில் ஓங்கி அடித்ததாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அவங்க தொல்லை பண்றாங்க” விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெண்டலிகோடு பகுதியில் ரப்பர் விவசாயியான தினேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 வயதுடைய ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் தினேஷ்குமார் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு அளித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த தினேஷ் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கோவளம் பகுதியில் வசிக்கும் ராபர்ட் மற்றும் ராம்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து ராபர்ட் மற்றும் ராம்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மினி பேருந்து…. தொழிலாளி உள்பட 2 பேர் பலி…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பனவிளை செறுதி கோணம் பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துகிருஷ்ணன் தனது நண்பரான செல்லப்பனுடன் மோட்டார் சைக்கிளில் பேச்சிப்பாறை நோக்கி சென்றுள்ளார். இவர்கள் சேனங்கோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த மினி பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“உரிய நேரத்தில் செலுத்தவில்லை” சடலமாக தொங்கிய மாணவி…. கதறி அழுத பெற்றோர்…!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கழுவந்திட்டை ஆர்.சி தெருவில் தொழிலாளியான ஜஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பென்சி என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 30 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டண பாக்கி தொகையை ஜஸ்டினால் உரிய நேரத்தில் செலுத்த இயலவில்லை. இதனால் பென்சி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் பென்சியின் அறைக்கதவு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காட்டுப்பகுதியில் நடந்த பிரசவம்…. சாதூர்யமாக செயல்பட்ட மருத்துவ ஊழியர்கள்….!!

காட்டுப்பகுதியில் வைத்து பெண்ணிற்கு பிரசவம் பார்த்த செவிலியர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவரை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளாமலை ஆதிவாசி காணி குடியிருப்பில் சுபாஷ் என்பவர் பசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீலேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஸ்ரீலேகாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்புலன்ஸ் பேச்சிபாறையிலிருந்து விளாமலைக்கு விரைந்து சென்றது. இதனை அடுத்து காட்டுப்பகுதி வழியாக பேச்சிப்பாறை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பொன்மனை ஈஞ்சக்கோடு பகுதியில் பிராங்கிளின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துறைமுகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஷோபா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பிராங்கிளின் புதிய வீடு கட்டுவதற்காக பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். இதனை அடுத்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பிராங்கிளின் தனது வீட்டில் தூக்கிட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காரில் பதுக்கிய பொருள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக காரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது காரில் 120 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தும்பக்கோடு பகுதியில் வசிக்கும் ஜெபிஸ் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஜெபிஸை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சம்பள பணத்தை கடனாக கொடுத்த வாலிபர்…. கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை பகுதியில் விஜூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக விஜூ வீட்டில் இருந்தபடி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜூ தனது சம்பள பணத்தை ஒருவருக்கு கடனாக கொடுத்துள்ளார். இதற்கிடையே புதிதாக வீடு வாங்குவதற்காக விஜூவிடம் அவரது பெற்றோர் பணம் கேட்டுள்ளனர். அப்போது தனது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மருமகளை திட்டிய மாமியார்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரன் புதூர் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு செல்வகுமாருக்கு ஆலிஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய ராணி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் செல்வகுமாரின் தாயாரான செல்வராணி என்பவர் தனது மருமகளை அடிக்கடி திட்டியுள்ளார். இதனை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ஆலிஸ் தனது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இன்னும் திருந்தவே இல்ல…. வாலிபர் மீது நடவடிக்கை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைவிளை பகுதியில் கஞ்சா வியாபாரியான அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் மார்த்தாண்டம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர். இந்நிலையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த அஜித்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

யாரோ கடத்திட்டு போயிட்டாங்களா….? வாட்ஸ்அப்பில் வந்த புகைப்படம்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மாணவி வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் 47 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகள் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து கல்லூரிக்கு சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வராததால் பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியில் கூலி தொழிலாளியான ராஜூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ராஜூ மன உளைச்சலில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையை வெறுத்த ராஜூ தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் ரப்பர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

லாட்ஜில் அதிரடி சோதனை….. வசமாக சிக்கிய 3 பேர்…. குமரியில் பரபரப்பு…!!

விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கழுவன்திட்டை பகுதியில் இருக்கும் தனியார் லாட்ஜில் விபச்சாரம் நடப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட லாட்ஜில் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ராஜஸ்தான், தூத்துக்குடி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 இளம்பெண்களும், ஜெயக்குமார், தேவபிரசாத், வினில் ஆகிய 3 பேரும் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அனைவரையும் பிடித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீடியோ காலில் ஆபாசமாக தோன்றிய இளம்பெண்…. அதிர்ச்சியடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் வீடியோ அழைப்பில் ஆபாசமாக தோன்றி வாலிபரிடம் இருந்து பணம் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் வாலிபரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு வீடியோ கால் மூலம் அழைப்பு வந்துள்ளது. இந்நிலையில் வாலிபர் அந்த அழைப்பை ஏற்று பேசிய போது எதிர்முனையில் ஒரு பெண் ஆபாசமாக தோன்றியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் சுதாரிப்பதற்குள் இளம்பெண் வீடியோ அழைப்பை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அந்த வீடியோ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தவணை தொகை கட்ட முடியவில்லை” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சோட்டப்பணிக்கன் தேரிவிளை பகுதியில் கட்டிட தொழிலாளியான பால் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார் டிரைவரான மனோஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மனோஜ் தவணை முறையில் புதிதாக ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார். ஆனால் அதற்கான தவணை ரூபாயை மனோஜால் கட்ட முடியவில்லை. இதனால் வீட்டில் உள்ளவர்களிடம் தவணை தொகை கட்டுவதற்காக மனோஜ் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளியலறையில் இருந்த மனைவி…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. குமரியில் பரபரப்பு…!!

வீட்டு குளியலறையில் பெண் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரியகோடு பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான வின்சென்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குளியலறையில் ராதா மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த வின்சென்ட் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ராதாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்….. கேக் வெட்டி மகிழ்ந்த போலீசார்….!!

புத்தாண்டை கொண்டாடும் விதமாக காவல்துறையினர் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குளச்சல் சரகத்திற்கு உட்பட்ட நித்திரவிளை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து 2022 என்ற வடிவில் உருவாக்கப்பட்ட கேக்கை சரியாக 12 மணிக்கு வெட்டி காவல்துறையினர் புத்தாண்டை வரவேற்றனர். அதன் பின் துணை சூப்பிரண்டு சிந்து அனைவருக்கும் கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்வளவு பணமா….? ஜோராக நடைபெற்ற விற்பனை…. புத்தாண்டு கொண்டாட்டம்….!!

புத்தாண்டை முன்னிட்டு 4 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் 113 டாஸ்மாக் மதுக்கடைகள் அமைந்துள்ளது. இதில் 53 மதுக்கடைகளில் பார் வசதி உள்ளது. சாதாரணமாக நாளொன்றுக்கு மதுக்கடைகளில் 2 கோடி முதல் 3 கோடி வரை மது விற்பனை நடைபெறும். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4 கோடியே 7 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் அளித்த தகவல்….. பத்திரமாக மீட்கப்பட்ட குரங்கு….. வனத்துறையினரின் முயற்சி…!!

மின்சாரம் தாக்கியதால் மயங்கிய குரங்குக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து காப்பாற்றி விட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை பண்டாரபுரம் அருகில் இருக்கும் சானல் கரையோரம் மின்சாரம் தாக்கி குரங்கு ஒன்று மயங்கிய நிலையில் கிடந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காயமடைந்த குரங்கை மீட்டு ஜீவகாருண்ய விலங்குகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து கால்நடை மருத்துவர் அந்த குரங்குக்கு சிகிச்சை அளித்துள்ளார். இதனால் உயிர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர்…. தி.மு.க பிரமுகர் அளித்த புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

துப்பாக்கியை காட்டி மிரட்டி தி.மு.க பிரமுகரிடம் இருந்து பணம் பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நெய்யூர் பகுதியில் ஜெபராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குருந்தன்கோடு ஒன்றிய தி.மு.க இளைஞரணி அமைப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஜெபராஜிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி வாலிபர் ஒருவர் 1,500 ரூபாயை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து ஜெபராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற தம்பதியினர்…. திடீரென நடந்த சம்பவம்…. கன்னியாகுமரியில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கணபதிபுரம் பகுதியில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் சொந்த ஊருக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் விசுவாசபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த வேன் அசோக்கின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடக்கவிருந்த திருமணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

மாணவிக்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவிக்கும், 31 வயதுடைய வாலிபருக்கும் திருமணம் நடத்த பெற்றோர் முடிவெடுத்தனர். அதன்படி இன்று நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் மாணவிக்கு 17 வயதுதான் ஆகிறது என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாக்குமரி சுற்றுலா தலங்களுக்கு செல்ல 3 நாட்கள் தடை…. மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். எனவே இங்கு இருக்கும் , கடற்கரை, நீர்வீழ்ச்சி, பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு 3 நாட்கள் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு டிசம்பர் 31-ஆம் தேதி முதல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தங்கச்சி என்னை யாரும் தேட வேண்டாம்” வாலிபரின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரியாம்பகோடு பகுதியில் ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு வாலிபருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதனை ஸ்டாலினின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் ஸ்டாலின் தனது தங்கையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு “இனி யாரும் என்னை தேட வேண்டாம்” என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தங்கை மீண்டும் ஸ்டாலினை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாலத்தீவில் மர்மமான மரணம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

வாலிபர் மாலதீவில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டவிளை பகுதியில் பிரின்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் பிரின்ஸ் மாலத்தீவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இவர் அங்கு இருக்கும் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரின்ஸ் கடந்த 9-ஆம் தேதி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாலத்தீவில் வசிக்கும் தமிழர்களின் உதவியுடன் பிரின்ஸின் சடலத்தை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

55 லட்ச ரூபாய் மதிப்பு…. நடுக்கடலில் கவிழ்ந்த படகு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய 2௦ பேர்…!!

விசைப்படகு கடலில் மூழ்கிய விபத்தில் 20 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இணையம்புத்தன்துறை கிராமத்தில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான அனிட் மரியா என்ற விசைப்படகில் சார்லஸ் உள்பட 20 பேர் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றுள்ளனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூடேஷ்வரம் துறைமுக பகுதியில் இருந்து சுமார் 30 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது படகின் அடிப்புறத்தில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் உள்ளே புகுந்துள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? மாணவர் எடுத்த விபரீத முடிவு….போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினித் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரம் பகுதியில் அறை எடுத்து தங்கி இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வினித் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினித்தின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என்னை ஏமாற்றிவிட்டார்” பெண் அளித்த புகார்….சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் மீது வழக்கு…!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பலுக்கல் காவல்நிலையத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு சுந்தரலிங்கம் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது இவர் தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு காவல்நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் களியக்காவிளை பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய பெண் குழித்துறை நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. இதனையடுத்து எனக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகைகள்…. டாக்டர் அளித்த புகார்…. வேலைக்காரி உள்பட இருவர் கைது…!!

டாக்டர் வீட்டில் திருடிய குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் டாக்டரான ஆபிரகாம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆபிரகாம் ஆசாரிப்பள்ளம் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் எனது வீட்டில் உள்ள லாக்கரின் சாவியை காணவில்லை. மேலும் அதில் வைத்திருந்த 42 பவுன் தங்க நகைகள், வைரம் மற்றும் பணத்தை மர்மநபர்கள் யாரோ லாக்கர் நம்பரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பூஜை நடத்திய மந்திரவாதி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மாணவியை கர்ப்பமாக்கிய மந்திரவாதியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.  கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் தொழிலாளி தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இவரது 2-வது மகளுக்கு உடல்நல குறைபாடு இருந்துள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் தொழிலாளி தனது உறவினர் ஒருவரின் பேச்சை கேட்டு தனது 2 மகள்களுடன்  பேச்சிப்பாறை அருகில் இருக்கும்  மணலோடை பகுதியில் வசிக்கும் மந்திரவாதி சேகர் என்பவரை சந்தித்து பேசியுள்ளார். இதனையடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புல் அறுப்பதற்காக சென்ற தொழிலாளி…. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கட்டிட தொழிலாளி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதூரில் கட்டிட தொழிலாளியான ஆண்டனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தான் வளர்க்கும் முயல்களுக்கு புல் அறுப்பதற்காக ஆண்டனி வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது கால்வாய் அருகில் ஆண்டனியின் சைக்கிள் நின்றுள்ளது. அதன்பின் கால்வாய்க்குள் பார்த்தபோது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகனின் திருமண ஏற்பாடுகள்…. தந்தைக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மகனுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில் சாலை விபத்தில் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவறவிளை பகுதியில் லாரன்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கிளாடிஸ் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கிளிண்டன்ஸ் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வருகிற 13-ஆம் தேதி கிளிண்டன்சுக்கு திருமணம் நடைபெறயிருந்தது. இந்த சம்பவம் நடைபெற்ற அன்று லாரன்ஸ் தனது மோட்டார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முட்புதருக்குள் கவிழ்ந்த கார்…. தாத்தா-பேரனுக்கு நடந்த விபரீதம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

கார் முட்புதருக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடக்கு தாமரை குளத்தில் இருந்து கீழ மணக்குடி நோக்கி சொகுசு கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது. இந்த கார் ஆண்டிவிளை பகுதியில் வைத்து உப்பள சூப்பிரண்டு அலுவலகத்தில் நிலைத்தடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அதன்பின் கார் மதில் சுவரை உடைத்து கொண்டு சுமார் 200 மீட்டர் தூரமுள்ள முட்புதருக்குள் விழுந்து கவிழ்ந்துவிட்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கார் கண்ணாடியை உடைத்து படுகாயம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கேரள மாணவி கடத்தல்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

கேரள மாணவியை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்திலுள்ள கோவளம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை பகுதிக்கு வந்து உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் காணாமல் போன தமது மகளை கண்டுபிடித்து கொடுக்குமாறு மாணவியின் பெற்றோர் திருவல்லா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“நான் போலீஸ் ஆகணும்” வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காய்பட்டணம் பகுதியில் ஜெனித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் போலீஸ் பணிக்கு செல்ல முயற்சி செய்த ஜெனித் தோல்வி அடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெனித் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற சம்பவம்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கடைகளில் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் சந்தை அருகில் சசி என்பவருக்கு சொந்தமான பலசரக்கு கடையில் மர்ம நபர்கள் 8 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து பத்மராஜ் என்பவரது கடையில் இருந்து 7 ஆயிரம் ரூபாய், விஜயகுமாரின் கடையில் இருந்து 1,500 ரூபாய் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்… போலீஸ் விசாரணை…!!

350 கிலோ ரப்பர் சீட்டுகளை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் பின்புறம் ரப்பர் சீட்டு உலர்த்தும் உலர் கூடம் அமைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் உலர் கூடத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் 350 கிலோ ரப்பர் சீட்டுகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து செல்வராஜ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நட்பாக பழகிய சிறுமி…. வாலிபரின் கொடூர செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் ஏசி மெக்கானிக்கான அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் அருண்குமார் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி […]

Categories

Tech |