Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கைவிட்ட பிள்ளைகள் ….. இறப்பதற்குள் பார்க்க வேண்டும் ….. 7 ஆண்டாகதேடி அலையும் தம்பதி …!!

இறப்பதற்குள் ஒரு முறையாவது பெற்ற பிள்ளைகளை பார்க்க வேண்டும் என பிள்ளைகளால் கைவிடப்பட்ட தம்பதி, ஊர் ஊராக தங்களது மகளையும் மகனையும் தேடிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு பகுதியில் புறம்போக்கு குடிசையமைத்து வாழ்ந்துவந்தவர் கணேசன்(70). இவரின் சிறுவயதில் ரயில் தண்டவாளங்கள் போடுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதால் வீட்டை இழந்தார்.பின்னர் ஊர் ஊராகச் சென்று சாலையோரங்களில் தங்கி குடை தைக்கும் தொழில்செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவந்தார். இவருக்கு சரசு என்ற மனைவியும் லஷ்மி என்ற மகளும் சத்தியராஜ் என்ற மகனும் உள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

‘உடைந்த கியர் ராடு, பாதியில் நின்ற 108 ஆம்புலன்ஸ்…பரிதவித்த உயிர்’ – குமரியில் நடந்த அவலம்…!!

பெயர் தெரியாத காய்ச்சல் காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவனை சிகிச்சைக்காக ஏற்றிச்சென்ற 108 ஆம்புலன்ஸ், பழுதின் காரணமாக பாதி வழியில் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன், காய்ச்சலால் அகஸ்தீஸ்வரத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் போது அவருக்குப் பெயர் தெரியாத காய்ச்சல் தீவிரமாக இருப்பதாகக் கூறி மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம், புதன்கிழமை மதியம் சுமார் 2.30 மணியளவில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

”13 வயது சிறுமி கர்ப்பம்” தாயின் இரண்டாவது கணவர் கைது…!!

கன்னியாகுமரியில் தாயின் இரண்டாவது கணவர் 13 வயது சிறுமியை கற்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்து வருகிறார் 35 வயதான அந்தப் பெண். அவருக்கு 13 வயதில் மகள் உள்ளார். அருகில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி கடந்த சில நாட்களாக அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த  ஞாயிற்றுக்கிழமை அன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்த சிறுமி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திரையரங்கில் ரூ 2,000 ஜெராக்ஸ் நோட்…. மோசடி செய்த 3 பேர் கைது..!!

நாகர்கோவிலில் ரூ 2000 கள்ள நோட்டை திரையரங்கில் கொடுத்து மாற்ற முயன்றது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பள்ளிவிளையைச்  சேர்ந்தவர் ரமேஷ். இவர் படம் பார்க்க  திரையரங்கிற்கு சென்று  டிக்கெட் எடுக்க 2,000 ரூபாயை கொடுத்துள்ளார். அந்த ரூபாய் நோட்டு மீது திரையரங்கு ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த காவல்துறையினர் ரமேஷ் கொடுத்த நோட்டை  பார்த்ததில் அது கள்ள நோட்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திற்பரப்பு அருவியில்  நீர்வரத்து அதிகரிப்பு… குவியும் சுற்றுலா பயணிகள்..!!

கன்னியாகுமரி மாவட்டம்  திற்பரப்பு அருவியில்  நீர் ஆர்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.  மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால்  சீசன் களை கட்ட துவங்கியுள்ளது. இன்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் திற்பரப்பு அருவிக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவியில் ஆர்பரித்துக் கொட்டும் நீரில் நீராடி செல்கின்றனர். அதே போல் அங்குள்ள சிறுவர்கள்  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பாலியல் துன்புறுத்தல் வழக்கு” விசாரணை நடத்தப்பட்ட பெண் உயிரிழப்பு..!!

நாகர்கோவிலில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் சந்தேகப்படும் வகையில் உயிரிழந்தார்.     நாகர்கோவிலைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கூடங்குளத்தில் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து வந்த நிலையில்  கடந்த மாதம் சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் அவர்  மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் தலைமறைவாக இருக்கும் கிறிஸ்டோபரை  காவலர்கள் தேடிவந்தனர். அவரது கைபேசி விவரங்களை ஆராய்ந்து பார்த்தபோது கிறிஸ்டோபர் கருங்கல் பகுதியை சேர்ந்த லீலாபாய் என்பவரிடம் போனில் அதிக முறை பேசியது தெரியவந்தது. பின்னர் லீலாபாயை […]

Categories
கன்னியாகுமாரி சினிமா தமிழ் சினிமா

மாவு பாக்கெட்டுக்காக சர்க்கார், 2.O பணியாற்றிய எழுத்தாளர் மீது தாக்குதல்…..!!

மாவு பாக்கெட் தகராறில் சர்க்கார், 2.O பணியாற்றிய எழுத்தாளர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவின் அருகே இருக்கும் பார்திவபுரம் பகுதியில் வசித்து வருபவர் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் . திரைக்கதை, வசனம் உள்ளிட்ட பல்வேறு முகங்களாக ஜொலிக்கும் இவர் பாபநாசம், நான் கடவுள், சர்க்கார், 2.O உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் படங்களில் பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் இவர் நேற்று தனது வீட்டருகே உள்ள மளிகைக் கடையில் தோசை மாவு வாங்கி சென்றுள்ளார். அதை வீட்டிற்கு சென்று பார்த்த மாவு கெட்டுப்போய் காலாவதியாகிவிட்டது  என்பதை […]

Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரி மீனவர்கள் 20 பேர் ஆழ்கடலில் தத்தளிப்பு..!!

கன்னியாகுமரியை சேர்ந்த 20  மீனவர்கள் ஆழ்கடலில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . கன்னியாகுமரி சின்னத்துறை என்ற கிராமத்தை  சேர்ந்த 20  மீனவர்கள் கடந்த 18-ம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கு கடலுக்குள் சென்றுள்ளனர். மீனவர்கள் லட்சத்தீவு அருகேயுள்ள  தித்திரா தீவுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 2 படகுகள் திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து படகு நடுக்கடலில் பழுதானதால் உணவு மற்றும் குடிநீரின்றி மீனவர்கள் தத்தளித்து வருகின்றனர். மீனவர்கள் 20 பேர்  உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆழ்கடலில் சிக்கி தத்தளித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நாளை MLA பதவி ராஜினாமா” குறைகின்றது திமுக கூட்டணி MLA_க்கள் பலம்….!!

திமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை நாளை ராஜினாமா செய்ய இருப்பதால் திமுக_வின் MLA_க்கள் பலம் குறைகின்றது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. இடைத்தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் ஆட்சி மற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அதிமுக 9 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பாதுகாத்துக் கொண்டது. திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்று தன்னுடைய MLA_க்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. தற்போது தமிழக சட்டமன்றத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பாஜக, அமமுக இடையே மோதல்….. காயமடைந்த பாஜகவினர்..!!!

கன்னியாகுமரி விரவநல்லூர் வாக்குசாவடியில் பா.ஜனதா, அமமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.  தமிழகம் முழுவதும் இன்று நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சுறுசுறுப்பாக தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்களித்தனர். இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் பூதப்பாண்டியை அடுத்துள்ள வீரவநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் பா.ஜனதா மற்றும் அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் நேரமாக நேரமாக பெரியதாகி இறுதியாக மோதலில் முடிந்தது. இந்த மோதலில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இளம்பெண் மாயம்… குமரியில் நீடிக்கும் அதிர்ச்சி…!!

களியக்காவிளையில்  இளம்பெண் மாயமானதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருக்கின்றன.   கன்னியாகுமாரி மாவட்டம்  களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் நிஷா 23 வயதான  இவர் பி.ஏ. முடித்து விட்டு வீட்டில் இருந்து உள்ளார் . சம்பவத்தன்று நிஷாவின்  பெற்றோர் வெளியே சென்றுள்ளனர் . பின்னர் வீடு திரும்பி பார்த்த பொழுது தனது மகள் நிஷா காணாமல்போனதை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். இதையடுத்து நிஷா மயமானதை உறுதி செய்த பெற்றோர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் கல்லூரி மாணவி மாயம்…போலீசார் வழக்குப்பதிவு…!!

கோட்டார் பூங்கா கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள  கோட்டார் பூங்கா நகரை  சேர்ந்தவர் சுபாஷ்போஸ். இவரது மகள் சோனியா. 20 வயதான சோனியா அங்குள்ள  கல்லூரியில்  3_ ஆம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று  வீட்டில் இருந்து கல்லூரிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்ற சோனியா கல்லூரி வகுப்பு  முடிந்து நெடுநேரம் ஆகியும்  வீடு திரும்பவில்லை. சோனியா கல்லூரி முடிந்து  வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி  அடைந்த […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி

“தேர்தல் விதிமீறய மத்திய இணையமைச்சர்” பொன்.ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு…!!

கன்னியாகுமரி பா‌ஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் நடத்தி விதிமீறல் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் கடந்த 30-ஆம் தேதி தக்கலை சுற்றுவட்டாரப் பகுதியில் திறந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் பரப்புரை செய்தார். அவருக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சியினரும் பல வாகனங்களில் வந்து வாக்கு சேகரித்தனர். இதையடுத்து தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர் தாஜ் நிஷா எவ்வித முன் அனுமதியுமின்றி கட்சி கொடிகள் கட்டிய 4 மற்றும் 2 சக்கர வாகனங்களில் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் பரப்புரை செய்ததாக […]

Categories

Tech |