Categories
இந்திய சினிமா சினிமா

தொழிலில் பெரும் நஷ்டம்…. தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு!

பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் கபாலி மோகன் என்கிற வி.கே மோகன் ஓட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கன்னட சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் கபாலி மோகன். இவருக்கு பெங்களூர் அருகிலுள்ள பீன்யா என்ற பகுதியில் ஓட்டல் ஒன்று இருக்கிறது.இந்த ஓட்டலில் கடந்த  மூன்று நாட்களுக்கு அவர் தங்கியிருந்துள்ளார். அதன் பிறகு அவர் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை அவர் அறையில் […]

Categories

Tech |