டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான அணிக்கு 30 சதவீத வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருதுகிறார். 2022 டி20 உலகக் கோப்பையில் டீம் இந்தியாவின் முதல் ஆட்டத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக சூப்பர் 12 சுற்றில் வரும் 23ஆம் தேதி இந்திய அணி விளையாடவுள்ளதை ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.. இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது.. இந்தப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள […]
Tag: KapilDev
ஆகஸ்ட் 28 ல் நடந்த போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் சிறப்பாக விளையாடியதாக முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். அனைவரும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணி 19.5 […]
பயிற்சியாளர் தேர்வில் விராட்கோலி உட்பட ஒவொருவரது கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து பிசிசிஐ இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட, அதன்படி விண்ணப்பங்களும் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் கடந்த 30-ம் தேதி நிறைவடைந்தது. இந்த பதவிக்கு […]
இந்திய அணியின் முதல் உலக கோப்பை நாயகன் கபில் தேவ்வின் பயிற்சியாளர் தர்மலிங்கம் மரணமடைந்துள்ளது கிரிக்கெட் வீரர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்திய விமானப்படையில் முன்னாள் அதிகாரியாகவும், தமிழ்நாடு மற்றும் அகில இந்தியளவில் பல வீரர்களுக்கு பயிற்சியாளராகவிளங்கியவர் தர்மலிங்கம். இவர் இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக உலகக்கோப்பை வெல்வதற்கு காரணமாக இருந்த அப்போதைய இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ்க்கு பயிற்சியாளராக பணியாற்றியவர்.1983_ஆம் ஆண்டில் இவரின் பயிற்சியின் கீழ் தான் இந்திய கிரிக்கெட் அணி அணி உலகக்கோப்பையை வென்றது. ரஞ்சி கிரிக்கெட் கோப்பை போட்டியை பலமுறை விளையாடியுள்ள தர்மலிங்கம் 29 போட்டி விளையாடி 1132 ரன்களும் […]