குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற மகாராஷ்டிராவை ஆளும் கூட்டணி அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப் ஆகிய சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் – சிவசேனா கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜூ வாக்மேர் கூறுகையில், “எங்கள் கட்சியின் மூத்தத் தலைவர் பாலாசாகேப் […]
Tag: #KapilSibal
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று எந்த மாநில அரசும் தெரிவிக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்ற கேரளா , மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்நிலையில் கேரளா கோழிக்கோட்டில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்று பேசிய மூத்த வழக்கறிஞரும் , காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான கபில் சிபில் குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது என்றும் , […]
ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து அரசு பிரச்னைகளை அடையாளம் காணவேண்டுமே ஒழிய பிரச்னைகளை உருவாக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார். ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். நேற்று பல்கலைக் கழக வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் […]