நடிகர் சூர்யா_வின் காப்பான் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. பிரபல திரைப்பட நடிகரின் மகன் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் நடிக்க அழைத்தபோது எனக்கு பயமாயிருக்கு என கூறி வாய்ப்பை மறுத்த இளைஞன் என்று இவரைப் போல நடிக்க முடியுமா என பலரையும் புருவம் வைத்த உயிர் புருவம் உயர்த்த வைத்துள்ள நடிகன் சரவணன் என்கிற சூர்யாபிரபல திரைப்பட நடிகர் சிவகுமாரின் மகன் சரவணன். சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படிப்பை முடித்து […]
Tag: kappan
காப்பான் படம் குறித்த சிறிய முன்னோட்ட தகவல்கள் மற்றும் விமர்சனங்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். இன்று பல சட்டச் சிக்கல்களுக்கு பிறகு காப்பான் திரைப்படமானது திரைக்கு வந்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் என்னவென்றால் இதன் முன்னோட்ட காட்சிகள் ஒரு அரசியல் சார்ந்து இருப்பது தான். அதன்படியே காப்பான் திரைப்படம் முழுக்க முழுக்க பொலிடிக்கல் திரில்லர் திரைப்படம் தான். இதில் முக்கிய கதாபாத்திரமாக நடிகர் சூர்யா, மோகன்லால், சமுத்திரக்கனி, ஆர்யா, மற்றும் […]
“சாஹோ” படத்தின் படக்குழுவினர் நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் . மேலும் “காப்பான்” படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது . பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ் தற்போது சாஹோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது . ஆனால் படத்தின் பணிகளில் தாமதமானதால் ஆகஸ்ட் 30ஆம் தேதி இப்படமானது ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்தது. இந்நிலையில் 30ம் தேதி சூர்யாவின் காப்பான் படமும், சில தென்னிந்திய […]
சூர்யாவின் காப்பான் திரைப்பட ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தின் முன்னனி நடிகரான சூர்யா என். ஜி . கே படத்திற்கு பின் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை கே.வி.ஆனந்த் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய்ஷா சய்கள் மற்றும் ஆர்யா, சமுத்திரகனி, பொம்மன் ராணி, என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் ஆகஸ்ட் 15ஆம் […]
நடிகர் சூர்யாவின் காப்பான் படம் மூலம் பாடகியாக உருவெடுத்துள்ளார் பிரபல இசையமைப்பாளரின் மகள். நடிகர் சூர்யா , இயக்குனர் kv.ஆனந்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் காப்பான். லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்க இருக்கின்றது. இதில் பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகள் நிகிதா ஒரு […]
காப்பான் படத்தில் நடிகர் ஆர்யாவும் , அவருடைய மனைவி சாயிஷாவும் இணைந்து நடித்துள்ளனர். தயாரிப்பாளர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து சூர்யா அடுத்து நடித்து வரும் படம் காப்பான்.இதை கேவி ஆனந்த் இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன . இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதில் இவர் பிரதமர் […]