Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடுங்க”… ‘கொரோனா வராது… காரைக்குடி உணவகத்தின் ஸ்பெஷல்..!!

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க இங்கு சமைக்கப்படும் ‘சின்ன வெங்காய ஊத்தப்பம்’ சாப்பிடுங்கள் என்று தனியார் உணவகம் ஒன்றில் விளம்பரம் செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா என்கிற அரிய வகை வைரஸ் காய்ச்சல், சீனா முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் காய்ச்சலினால் சீனாவில் மட்டும் தற்போதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனர்கள் மட்டுமின்றி, அந்நாட்டில் தங்கியிருக்கும் பிற நாட்டவருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

“நெருங்கும் தீபாவளி” விற்பனையில் சூடு பிடிக்கும் செட்டிநாடு இனிப்பு பலகாரம்…!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செட்டிநாடு இனிப்பு பலகாரங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. செட்டிநாடு என்று அழைக்கப்படும் காரைக்குடி ருசியான சமையல் பலகாரங்களுக்கு  பெயர் பெற்றது. சுத்தமான தரமான எண்ணை மற்றும் மூலப்பொருட்கள் கொண்டு பாரம்பரிய முறைப்படி தயாரிப்பதால் வெளிநாட்டவரும் இதனை விரும்புகின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு காரைக்குடி கோட்டையூர் கானாடுகாத்தான் கண்டனூர் போன்ற பகுதிகளில் மண் மணம் மாறாமல் பெண்களின் கை பக்குவத்தில், செட்டி நாட்டு பலகாரங்கள் சுவையான தேன் குழல் பதமான இனிப்பு சீடை முறுக்கு அதிரசம் […]

Categories
மாநில செய்திகள்

தொடங்கியது இந்தி எதிர்ப்பு போராட்டம்… ரயில் நிலைய இந்தி எழுத்துக்கள் கருப்பு மை கொண்டு அழிப்பு…!!

குடியாத்தம்  ரயில்  நிலையத்தில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அளித்து  திமுகவினர் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது பெரும்  பரபரப்பை ஏற்ப்பத்தியுள்ளது. தமிழகத்தில் மும்மொழி கொள்கையை எதிர்த்தும் இந்தி திணிப்பை எதிர்த்தும் போராட்டம் தொடர்ச்சியாக  இனி வரக்கூடிய காலங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக ஸ்டாலின் தெரிவித்தார். மேலும்  இந்தி மொழியை எதிர்க்கும் விதமாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் திமுக சார்பில் அறைகூவல் விடுக்கப்பட்டு இருந்தது. அதன் ஒரு […]

Categories

Tech |