Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

திரிஷா நடிப்பில் வெளிவந்த ‘கர்ஜனை’ திரைப்பட டிரெய்லர்….!!!

இயக்குனர் சுந்தர் பாலு இயக்கத்தில் நடிகை திரிஷா நடிப்பில் ‘கர்ஜனை’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கர்ஜனை திரைபடத்தில் திரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளுசபா சுவாமிநாதன், மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். மனிதனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கிட முடியாது என்பதுதான் இதன் கதை. ஆக்சன், த்ரில்லர், சுவாரஸ்யம் என அனைத்தும் நிறைந்ததாக […]

Categories

Tech |