கொரோனா பரவல் அச்சத்தை அடுத்து கர்நாடகாவில் திரையரங்குகளில் கட்டாயம் முக கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே அனுமதி அளித்துள்ளது அம்மாநில அரசு. கோவிட்-19 4ஆவது அலை அச்சத்திற்கு மத்தியில், கர்நாடகா அரசு திரையரங்குகள், பப்கள், உணவகங்கள் மற்றும் பார்களில் முகக்கவசத்தை கட்டாயமாக்கியது. பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், புத்தாண்டு விருந்துகளுக்கு முகமூடிகள் கட்டாயம், புத்தாண்டு கொண்டாட்டங்களை அதிகாலை […]
Tag: Karnataka
வரதட்சணை கேட்டு, நடத்தையில் சந்தேகப்பட்டு 6 மாத கர்ப்பிணி மனைவியை கணவன் கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி அருகே இருக்கும் கங்கொண்டனஹள்ளி என்ற பகுதியை சேர்ந்தவர் தான் 25 வயதான மோகன் குமார். இவருக்கும் சந்திரகலா என்ற ரஷ்மிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சந்திரகலாவுக்கு 21 வயது ஆகிறது. இருவருக்கும் திருமணம் நடந்த பின் தொடக்கத்தில் இருந்தே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மோகன் குமார் […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள தெற்கு பெங்களூர் பகுதியில் இருக்கும் பசவனகுடி கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சுயம்பு விநாயகர் கோவில் இருக்கிறது. இங்குள்ள விநாயகரை தொட்ட கணபதி, சக்தி கணபதி, சத்திய கணபதி என மக்கள் அழைக்கின்றனர். பெங்களூருவை நிர்மாணித்த முதலாம் கெம்பேகவுடா என்பவர் ஒரு இடத்தில் நிறைய பாறைகள் இருந்ததை பார்த்துள்ளார். அந்த பாறைகளில் சில வடிவங்கள் வரையப்பட்டுள்ளது. ஒரு பெரிய பாறையில் வரையப்பட்ட விநாயகர் ஓவியத்தை மையமாக வைத்து சிலையாக மாற்றும்படி அவர் […]
கர்நாடக மாநிலம் துமகூரு அருகே ஜீப்பின் மீது லாரி மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டம், சிரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று (வியாழன்) அதிகாலை 4 மணியளவில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். இறந்தவர்கள் தினசரி கூலித் தொழிலாளர்கள் என்றும், பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்தனர் […]
பேருந்தில் ஒன்றாக பயணம் செய்த முஸ்லீம் வாலிபரையும், இளம் பெண்ணையும் நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூருவில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டு சென்ற ஒரு பேருந்தில் அன்வர் முஹமத் என்ற முஸ்லீம் வாலிபரும், 23 வயது இந்து இளம்பெண்ணும் பயணம் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளி படிப்பு முதல் ஒருவரை ஒருவர் அறிந்துள்ளனர். இந்நிலையில் இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்த இந்த பேருந்தை ஒரு மர்ம […]
இரு கால்களும் செயலிழந்த தனது காதலிக்கு துணையாக நின்று அவரை திருமணம் செய்து கொண்ட இளைஞரின் உண்மையான காதல் அனைவரையும் வியக்க வைக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்கமங்களூரு மாவட்டத்தில் பக்தரஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் ஸ்வப்னா என்ற பெண்ணும், மனு என்ற ஆணும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் 12-ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளனர். அதன்பின் உயர்நிலை படிப்புகளை தொடர முடியாத காரணத்தால் கல்லூரி படிப்பில் இருந்து […]
தனது குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக ஒருவர் சிறுத்தையுடன் சண்டை போட்டதால் சிறுத்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் இருக்கும் பானவரா கிராமத்தில் ராஜ கோபால் நாயக்கா என்ற மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் வசித்துவருகிறார். இவருக்கு நாயகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தங்கள் மகளுடன் மோட்டார் சைக்கிளில் பெண்டாகெரே நோக்கி சென்று கொண்டிருந்த போது, திடீரென இவர்களது மோட்டார் சைக்கிளின் குறுக்கே ஒரு சிறுத்தை ஓடி வந்துள்ளது. […]
பிரதமர் மோடி கல்குவாரி வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹிரன்காவல்லியில் அமைந்துள்ள கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அதோடு படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சட்டவிரோதமாக அங்கு பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் போன்ற வெடி பொருட்கள் வெடித்து சிதறியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகின. இதுகுறித்து கனிம […]
கல்குவாரியில் வெடி பொருட்கள் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹிரன்காவல்லியில் இருக்கும் கல்குவாரியில் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகி விட்டனர். அதோடு இந்த விபத்தில் காயமடைந்தவரை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, சட்டவிரோதமாக வாங்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் […]
வீசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக பெங்களூருவில் தங்கியிருந்து போதைப் பொருட்களை விற்பனை செய்த நைஜீரியாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள ராமமூர்த்தி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெளிநாட்டை சேர்ந்த இருவர் போதை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மத்திய குற்றவியல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை செய்ததில் அங்கு […]
ஆடம்பர செலவு செய்வதற்காக ஒரு கோடி ரூபாய் கேட்ட மனைவி மீது கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பனாசாவடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு இஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த அமித்திடம், செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டு இஷா அடிக்கடி தொல்லை செய்ததோடு, தனக்கு […]
பசுவதை தடை அவசர சட்டமானது கர்நாடக மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டால் பசுக்களைக் கொன்றால் 7 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கர்நாடக மாநிலத்தில் உள்ள சட்டசபையில் பசுவதை தடை சட்டம் மசோதாவானது நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு மேல்-சபையில் இன்னும் ஒப்புதல் அளிக்காத சமயத்தில், பசுவதை தடைக்கு மாநில அரசு அவசர சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு கவர்னர் வஜூபாய் வாலா ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த அவசர சட்டமானது கர்நாடகத்தில் 18ஆம் […]
தமிழக – கர்நாடகா எல்லையில் டிராக்டர் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயம் அடைந்தனர். கர்நாடக மாநிலம் கனகபுரா மாவட்டத்தில் இருந்து தமிழக எல்லையில் அமைந்துள்ள மஞ்சுகொண்ட பள்ளி உள்ளிட்ட கோயிலுக்கு டிராக்டரில் ஏராளமானோர் வந்துள்ளனர். தெப்பக்குழி கிராமத்தில் எதிரே வந்த வாகனம் மோதியதில் டிராக்கடர் கவிழ்ந்து விபத்து நேரிட்டது. இதில் கனகபுரா மாவட்டம் கேரலுறு சிந்திரா கிராமத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலும், மேலும் ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த […]
கர்நாடக மாநிலத்தில் மூடநம்பிக்கையால் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறறிவு கொண்ட மனிதனின் அறிவை இந்த சடங்கு சம்பிரதாயங்கள் ஒரு சில நொடிகளில் மழுங்கடித்து விடுகின்றன. ஐந்தறிவு கொண்ட ஜீவன் கூட தன் குட்டிகள் இடத்தில் அன்பை காட்ட துடிக்கும். ஆனால் கர்நாடக மாநில கிராமமொன்றில், பேய் பிடித்ததாக கூறி ஒன்றும் அறியாத மூன்று வயது சிறுமியை சாமியார் ராம்பால் பயங்கரமாக அடித்ததால் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் […]
5 கணவன்களை உதறிவிட்டு 6ஆவது கணவருடன் பெண் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரூ மாவட்டத்தில் இருக்கும் கச்சினஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சந்துரு.. இவருக்கு வயது 22 ஆகிறது.. இவர் 38 வயது பெண் ஒருவருடன் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, நானும், இந்த பெண்ணும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டுள்ளோம்.. எங்களது கல்யாணத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. அதுமட்டுமின்றி கொலை மிரட்டலும் விடுப்பதால், எங்களுக்கு உரிய […]
மங்களூருவில், பெண்ணின் ஸ்கூட்டி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பகாயமடைந்த அந்தப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அதன் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மங்களூருவிலுள்ள கத்ரி கம்ப்லாவின் அருகே சாலையில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது, அந்த வழியாக வேகத்தில் வந்த ஒரு கார் அந்தப் பெண்ணின் ஸ்கூட்டி மீது வேகமாக மோதியதில், அந்தப் பெண் காருக்கு அடியில் சிக்கிய நிலையில் சில மீட்டர் தூரத்திற்கு இழுத்து […]
கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ரைச்சூர் (Raichur) சிந்தனூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை ஒரு கும்பல் வீடு புகுந்து இன்று மாலை சரமாரியாக கொடூரத்தனமாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூரத் தாக்குதலில் இறந்தவர்கள் சாவித்ரம்மா […]
கொரோனா அச்சம் காரணமாக உறவினர்கள் யாரும் இறுதிச்சடங்கு செய்ய முன்வராததால், இறந்த கணவரின் உடலுடன் மனைவி காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றாலும், மறுபக்கம் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம்தான் இருக்கிறது.. ஆனாலும் மக்கள் மத்தியில் கொரோனா குறித்த அச்சம் சற்று அதிகமாகத்தான் காணப்படுகிறது. இதனால் பிற நோய்களால் இறக்கும் உறவினர்களின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்வதற்கு யாரும் முன்வருவதில்லை. இதன்காரணமாக சில இடங்களில் தன்னார்வலர்களே […]
கடந்த 30 ஆண்டுகளாக, மருத்துவர் ஒருவர் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் ரூ 5 வாங்கிக் கொண்டு சிகிச்சையளித்துவருவது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. மருத்துவமனைக்கு சென்று விட்டாலே லட்சக்கணக்கில் செலவாகும் என்று பொதுமக்கள் அஞ்சி வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துவருகிறார்.. ஆம், கடந்த 30 ஆண்டுகளாக, தன்னிடம் வருகின்ற நோயாளிகளிடம் ரூபாய் 5 மட்டும் வாங்கிக்கொண்டு சிகிச்சையளித்துவருகின்றார் மாண்டியாவை சேர்ந்த மருத்துவர் சங்கர் கவுடா.. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் கவுடா.. […]
கொரோனாவால் பலியானவர்களின் சடலங்களை சுகாதாரத் துறை ஊழியர்கள் பொறுப்பற்ற முறையில் அடக்கம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் அதிகளவில் உள்ளது.. நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். பலியானோரின் உடல்களை சுகாதாரத் துறை ஊழியர்கள் மாஸ்க், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி நல்ல முறையில் அடக்கம் செய்து வருகின்றனர்.. இருப்பினும், ஒருசில இடங்களில் கொரோனா மீண்டும் பரவி விடுமோ என்ற பயத்தினால், பொறுப்பற்ற முறையில் உடல்களை அடக்கம் […]
பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னுடன் பணிபுரிந்து வரும் ஒருவர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர், பெங்களூரு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.. ஆனால், பெங்களூரு நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி […]
தாய்க்கு நேர்ந்த தவறான கொரோனா பரிசோதனை முடிவுக்குப் பின், பிறந்து 6 நாள்களே ஆன குழந்தை குடலில் தொற்று ஏற்பட்டு, சுவாசிக்க முடியாமல் மருத்துவமனையில் பலியான சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் தாவன்கரே மாவட்டம், சிகாடேரி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.. முன்னதாக அந்த கர்ப்பிணி ஒரு தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்தார். பின்னர் அந்த கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தில் ஒரு குழந்தை பிறந்தது.. அப்போது, பரிசோதனையின் முடிவில் கர்ப்பிணிக்கு […]
கர்நாடகா – ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள பெட்டாத்திப்பா சமுத்திரம் என்ற பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கர்நாடகா -ஆந்திரா எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் பெட்டாத்திப்பா சமுத்திரம் என்ற இடத்தில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு […]
சாமராஜ்நகர் மாவட்டத்தில் ஒரே நாளில் நடைபெறுவதாக இருந்த 7 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் இண்டிகனட்டா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் தங்களுடைய 15 வயது சிறுமிக்கு இன்று காலை திருமணம் செய்துவைப்பதாக இருந்த நிலையில், சிறுமியின் பெற்றோருக்கு அரசாங்க விதிமுறைகளை எடுத்துச் சொல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர். அதேபோல அரகலவாடி கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமியின் திருமணம், ஒய்.கே.மோல் கிராமத்தைச் சேர்ந்த […]
கர்நாடகாவில் காயமடைந்த லாகூர் குரங்கு ஒன்று சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் கன்னடா மாவட்டம் தண்டேலியில் அமைந்துள்ளது பாட்டீல் மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் நுழைவாயிலில் காயமடைந்த லங்கூர் வகையை சேர்ந்த குரங்கு ஓன்று நீண்ட நேரமாக பொறுமையாக உட்கார்ந்திருந்தது. பின்னர் சில நிமிடங்கள் கழித்து, மருத்துவமனை ஊழியர் ஒருவர் வந்து லங்கூரை மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துச் சென்றார். அதன் பின்னர் அங்கு, அந்த குரங்கின் […]
கர்நாடக மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். மேலும், மாநிலத்திற்குள் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் இந்த தளர்வுகள் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து […]
கர்நாடகத்தில் கோலார், உடுப்பி, குடகு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் நிபந்தையுடன் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கப்படும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, தொழிற்சாலைகள் 50% ஊழியர்களை வைத்து செயல்பட அனுமதிக்கப்படும் எனவும் அம்மாநில அரசு கூறியுள்ளது. கர்நாடகாவில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 6 பேர் கலாபுராகி பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதையடுத்து கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 520 […]
கர்நாடக மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இனி வீட்டை விட்டு எங்கேயும் தப்பிக்க முடியாதவாறு அம்மாநில அரசு புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் உருவாகி உலகையே அச்சுறுத்தி வருகிறது கொ ரோனா வைரஸ். இந்த வைரஸ் இதில் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா வைரசால் நாட்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, இந்த வைரஸை ஒழிக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் […]
கர்நாடக மாநிலத்தில் 12 ஆயிரம் போலி N95 (உயர் ரகம்) முகக்கவசங்களை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். கொரோனா வைரஸ் இந்தியாவில் காட்டுத்தீ போல மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில் சானிடைசர்கள், முகக்கவசங்கள் மக்களுக்கு தேவைப்படும் முக்கிய பொருளாக இருக்கிறது. இதனால் முகக்கவங்கள் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பதுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கர்நாடக மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முகக்கவசங்கள் பதுக்கப்படுவதாகத் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் […]
கர்நாடக மாநிலத்தில் சுகாதார பணியாளர் ஒருவர் இருக்கையில் உட்கார்ந்து, செல்போனில் பேசிக்கொண்டே ஏனோ தானமாக ரயில் பயணிகளை அரைகுறையாக சோதனை செய்து அனுப்பும் வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் தும்கூர் இரயில் நிலையத்தில் சுகாதார உதவியாளர் நரசிம்மமூர்த்தி என்பவர் பயணிகளுக்கு கொரோனா இருக்கிறதா என்று சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒவ்வொரு பயணிகளாக வரிசையில் வந்தனர். ஆனால் அவர், பயணிகளின் நேருக்குநேர் நின்று வெப்பநிலை மானியை வைத்து சோதனை செய்யாமல் சேர் போட்டு ஹாயாக […]
கர்நாடக மாநிலம் மைசூரில் பறவை காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் வீடுகளில் உள்ள கோழி பறவைகளை கொன்று விடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரசை போல் மற்றொரு காய்ச்சல் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதி விரைவாக பரவி வருகிறது. அது என்னவென்றால் அது தான் பறவை காய்ச்சல். இந்த பறவை காய்ச்சல் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திலும், கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்திலும் பரவி அதிக அளவில் காணப்படுகிறது. கொரோனா குறித்த அச்சம் ஒரு […]
கொரோனா அச்சம் காரணமாக கர்நாடகாவில் தியேட்டர் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு ஒருவாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
கர்நாடகாவில் கொரோனா பீதியின் காரணமாக 6 ஆயிரம் பிராய்லர் கோழிகளை உயிருடன் புதைக்கப்பட்ட வீடியோ வைரலானதையடுத்து சமூகவலைதளத்தில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சீனாவில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கும் கொரோனா இதுவரை 4600க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கின்றது. மேலும் 1 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டில் […]
கர்நாடக மாநிலத்தில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், தென் கொரியா கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் […]
கர்நாடகாவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த அந்த நபர் மார்ச் 1-ம் தேதி அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பியது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரானாவின் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், தெரிவித்தார். இதைதொடந்து தற்போது அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். Karnataka Medical Education Min Dr. K Sudhakar: The wife & […]
பிதர் மக்களவைத் தொகுதியில் கர்நாடக மாநிலக் கீதம் பாடிக்கொண்டிருக்கும் போது மைதானத்திலே உடல் உபாதையைக் (சிறுநீர்) கழித்த 2 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பிதர் மக்களவைத் தொகுதி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில், 2019-20 ஆம் ஆண்டுக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மாணவர்களுக்கான இந்த விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில், கர்நாடக மாநிலக் கீதம் பாடிக்கொண்டிருக்கும் வேலையில், 2 ஆசிரியர்கள் நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தின் பொது வெளியில் உடல் […]
கர்நாடகாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்ட பொறியியல் கல்லுரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் (Hubli) கேஎல்இ(kle) பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் வெளி மாநிலத்திலிருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதன்படி காஷ்மீரைச் சேர்ந்த 3 மாணவர்கள், பாகிஸ்தானிற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து சில நாட்களுக்கு முன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அந்த 3 மாணவர்களையும் அம்மாநில போலீசார் கைது […]
ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டின் உலக சாதனையை எளிதாக முறியடித்த கர்நாடக இளைஞர் ஸ்ரீநிவாஸ் கவுடாவிற்கு, ஒட்டப்பந்தய சோதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டிருப்பதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியான கம்பாளா என்றழைக்கப்படும் எருமை மாட்டுப் பந்தயம் நேற்று முன்தினம் அம்மாநிலத்தில் உள்ள மூடபத்ரி கிராமத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஸ்ரீநிவாஸ் கவுடா என்ற 28 வயது இளைஞர், பந்தய தூரமான 142.5 […]
உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டின் சாதனையை சாமானியரான கர்நாடக இளைஞர் ஒருவர் ஊதித்தள்ளினார். அண்டை மாநிலமான கர்நாடகத்தின் தட்சிணகன்னடா உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்களில் கம்பாளா என்ற எருமை மாட்டு பந்தயம் நூற்றாண்டுக்காலமாக பாரம்பரியமாக நடந்துவருகிறது. கர்நாடகத்தின் ஜல்லிக்கட்டு எருமை மாடுகளை கயிற்றில் பூட்டி, அக்கயிரை கையில் பிடித்துகொண்டு வீரர்கள், மாடுகளை சேற்றில் விரட்டி செல்வார்கள். அதிவேகமாக எல்லைக் கோட்டை கடந்த மாடுகளுக்கும் அதனை ஓட்டி செல்லும் வீரனுக்கும் பரிசுகள் வழங்கப்படும். இந்தப் போட்டிகள் தென் […]
கர்நாடகாவில் கன்னட அமைப்புகளின் அழைப்பின் பேரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி வணிக வளாகங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரசு தனியார் துறை பணிகளில் கன்னடர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இட ஒதுக்கீடு கேட்டு இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்திச் சென்று காருக்குள்ளேயே தாலி கட்டிய இளைஞரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த அரசிக்கெரே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அப்பகுதியிலுள்ள பால்பண்ணை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக காரில் வந்த இளைஞர்கள், அப்பெண்ணைத் தூக்கி காருக்குள் அடைத்து கடத்திச் சென்றனர். சினிமா பட பாணியில், நொடிப்பொழுதில் நடந்த இச்சம்பவத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் செய்தவறியாது திகைத்துநின்றனர். இது குறித்து கேள்விப்பட்ட பெண்ணின் பெற்றோர், […]
21ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களை தயார்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் ஹுபலி நகரில் உள்ள தேஷ்பாண்டே திறன் மேம்பாட்டு மையத்தை குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், இந்தியா ஒரு இளம் நாடு என்றும், இளைஞர்கள் கல்வி மற்றும் திறமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க உழைக்க வேண்டும் என்றும் கூறினார் மேலும் பேசிய அவர், […]
கர்நாடக மாநிலத்தில் 12 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை வனத்துறையினர் தைரியமாக பிடிக்கும் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அந்த பலமொழிக்கேற்ப நாமும் பாம்பு என்றால் நடுங்கத்தான் செய்வோம். ஆனால் ஒருசிலர் சர்வசாதாரணமாக பாம்பை பிடித்து கையில் வைத்து விளையாடுவர். அதேபோல வனத்துறையினருக்கும் பாம்பை கண்டு பயம் இருக்காது. காரணம் வீடுகளுக்குள் பாம்பு புகுந்து விட்டால் உடனே பொதுமக்கள் அவர்களை தான் முதலில் கூப்பிடுவார்கள். அவர்களும் […]
பாதுகாப்பற்ற உறவுக்கு மறுப்பு தெரிவித்ததால் பாலியல் தொழிலாளியை கொன்றதாக இரவு பணி காவலாளி கைதுசெய்யப்பட்டார். கர்நாடகாவில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற கொலை சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் பின்னணி விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? இரவு காவாளியாக பணிபுரியும் முகுந்த் என்பவர் பாலியல் தொழில் செய்யும் மஞ்சுளா என்ற பெண்ணை பேருந்து நிலையத்தில் பார்த்து பேசி, அப்பெண்ணின் வீட்டிற்கு அவளுடன் சென்றுள்ளார். பின்னர் வீட்டில் அப்பெண்ணை பாதுகாப்பற்ற முறையில் உறவு வைக்க முயன்றார். இதற்கு மஞ்சுளா மறுப்பு தெரிவித்ததையடுத்து […]
தேச துரோகிகளையும், பாகிஸ்தான் ஆதரவாளர்களையும் நம் நாட்டில் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கர்நாடக வருவாய் துறை அமைச்சர் ஆர். அசோக் தெரிவித்துள்ளார். சுபாஷ் சந்திர போஸின் 122ஆவது பிறந்த நாள், நாடு முழுவதும் இன்று கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. கர்நாடக வருவாய் துறை அமைச்சர் ஆர். அசோக் பெங்களூருவிலுள்ள சுபாஷ் சந்திர போஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டத்தின் முன் அனைவரும் சமம். திருடன் எப்போதும் திருடன்தான். தேசத்துக்கு எதிராக […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி மாவட்டத்தில் புதிய மசூதி ஒன்றைக் கட்ட இந்து – இஸ்லாமிய மதத்தினர் ஒன்றிணைந்தனர். இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாக, கர்நாடக மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ராம்புரா கிராமத்தில் உள்ள ஒரு பழைய மசூதி இடிந்து விழுந்தது. இதனை அறிந்த இந்து சுவாமிஜி மசூதி இடிந்த இடத்தைப் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து மகாநந்த சுவாமி என அழைக்கப்பட்ட அவர், அந்த இடத்தில் பூமி பூஜை செய்து புதிய கட்டுமானத்தை […]
விஜயபுரா மாவட்டத்தில் ‘பப்ஜி’ கேமின் மீதுள்ள மோகத்தால் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரின் நிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள மனகூலி அகாசி பகுதியில் மனநலம் பாதித்த இளைஞர் ஒருவர், சாலையில் நிர்வாணமாக சுற்றித் திரிந்துள்ளார். அவர், பப்ஜி கேமில் விளையாடுவது போல் சாலையில் வரும் வாகனங்களின் மீது கற்களை எறிவது, தூப்பாக்கியை கையில் வைத்திருப்பது, குதிப்பது, தாவுவது என்று பல்வேறு விநோத செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதை வைத்து , பப்ஜி கேம் மீதுள்ள மோகத்தால் […]
பள்ளிப் புத்தகங்களில் உள்ள திப்பு சுல்தான் குறித்த வரலாற்றில் எந்த மாற்றமும் செய்யப்படாது என கர்நாடக அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக திடமாகப் போராடியவர் திப்பு சுல்தான். இவரின் பிறந்தநாளை அரசு விழாவாக காங்கிரஸ் அரசு கொண்டாடியது. ஆனால், பாஜகவோ திப்பு சுல்தான் இந்துக்களைக் கொடுமைப்படுத்தியவர் என்றும் அவர் ஒரு தீவிரவாதி எனவும் கூறி எதிர்ப்பு தெரிவித்தது. இது பெரும் சர்ச்சையாக மாறியது. மேலும் பள்ளிப் புத்தகங்களில் உள்ள திப்பு சுல்தான் வரலாற்றை நீக்குவோம் […]
விமான நிலையத்தில் இருந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்க போதிய நேரம் இல்லாததால் அலுவலர்கள் அதனை வெடிக்க வைத்தனர். கர்நாடகாவில் மங்களூர் விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில், பை ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக பையை சோதனை செய்த அலுவலர்கள், வெடிகுண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் குழுவினர், அந்த வெடிகுண்டை ஆய்வு செய்தனர். ஆனால், வெடிகுண்டை செயலிழக்க வைக்க போதிய நேரம் இல்லாததால் […]
கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘வி1 மர்டர் கேஸ்’ திரைப்படம் கேரளாவிலும், கர்நாடகாவிலும் வெளியாகவுள்ளது. பவெல் நவகீதன் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லராக சென்ற மாதம் வெளியானது ‘வி1 மர்டர் கேஸ்’ திரைப்படம். ராம் அருண் கேஸ்ட்ரோ, விஷ்ணு பிரியா, லிஜேஷ், காயத்ரி, மைம் கோபி நடித்த இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இரண்டாவது வாரம் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் இந்தத் திரைப்படம் பல திரையங்குகளில் கூடுதலாகக் காட்சிப்படுத்தப்பட்டுவருகிறது. தற்போது தமிழ்நாட்டில் இப்படம் […]